தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்

Spread the love

அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.  நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளியில்) வரும் மார்ச் மாதம் 27,28- 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த உள்ளேன்.    கட்டுரையாளர்கள் கட்டுரையை எழுதி tamilinternetbdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

 

மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு இக்கருத்தரங்கை நடத்த திட்டுமிட்டுள்ளேன்.

 

ஒருசில கணினி ஆர்வளர்களிடமிருந்து முடிந்தளவு உதவி பெற்று நடத்தினால் நலம்பெறும் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன்.

 

 

கருத்தரங்க அழைப்பிதழ் எமது வலைப்பதிவில் :http://www.manikandanvanathi.blogspot.in/

 

இந்த செய்தி திண்ணை இணைய இதழில் வெளிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Series Navigationவலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவுஆத்மாநாம்