‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை

வணக்கம்.

எனது பெயர் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் ‘ப்ரதிலிபி’ என்றொரு
இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் – www.pratilipi.com.
எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள்
படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக
பதிப்பித்துக் கொள்ளலாம். (அமேசான் கிண்டில், கூகிள்
புக்ஸ் போல). ஒரு மாதத்தில் சராசரியாக 100000 வாசகர்கள் எங்கள் தளத்தை
உபயோகிக்கிறார்கள்.

தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால், தங்களிடம் இது குறித்து பேச
விரும்புகிறேன். நன்றி.

-சங்கரநாராயணன்,
ப்ரதிலிபி.
(எழுத்தாளர்கள் தொடர்பு).
+91-9789316700.
www.pratilipi.com

Series Navigationசூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்திரை விமர்சனம் – உத்தம வில்லன்