வானிலை அறிவிப்பு

Spread the love

சென்னை ஆழ்வார்பேட்டையில்

மையம் கொண்டிருந்த

புயல் சற்றே

வலுவடைந்து

மும்பையை நோக்கி

சென்றது…

இதற்கு விஸ்வரூபம்

என்று பெயரிடப் பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக

தமிழகத்தை தவிர்த்து

இந்தியாவின் பெரும்பாலான

பகுதிகளில் நல்ல மழை

பெய்துள்ளது.

ஓரிரு தினங்களில்

தமிழகத்திலும் நல்ல மழை

பெய்ய வாய்ப்பிருக்கிறது.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationமன்னிப்புஎங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை