இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நவம்பர் 7 (சனி) நவம்பர் 8 (ஞாயிறு)

author
0 minutes, 39 seconds Read
This entry is part 17 of 18 in the series 18 அக்டோபர் 2015

 

 

இடம்: சென்னை

பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500

முன்பதிவுக்கு : 98406-98236

தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன் இருவரும் இணைந்து இரண்டு நாள் திரைப்பட ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை நடத்திக்கொடுக்கவுள்ளனர்.

பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில், ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்கள் யாவும் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டு, இரண்டாம் நாள்., திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு செய்முறைப் பயிற்சியாக, சிறப்பு வகுப்பும் நடத்தப்படும். ஒளிப்பதிவில் லைட்டிங்க் பற்றியும், அழகியல் பற்றியும் இதில் விளக்கப்படவிருக்கிறது.

பயிற்சியளிப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க்:

ஒளிப்பதிவு சார்ந்த வரவேற்பையும் நல்விமர்சனங்களையும் பெற்ற ‘புகைப்படம்’, ‘மாத்தியோசி’ ’தொட்டால் தொடரும்’ , ‘அழகுக் குட்டிச் செல்லம்’ முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ”ஒளி எனும் மொழி” எனும் நூலின் ஆசிரியர்.

ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன்:

ஒளிப்பதிவு சார்ந்த தொழில்நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்த ஞானம், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். அண்மையில் வெளியான ’36 வயதினிலே” திரைப்படத்தில் இரண்டாம் கட்ட ஒளிப்பதிவு செய்தவர்.

இவ்விரு நாட்களில் எடுக்கப்படவிருக்கிற ஒளிப்பதிவு சார்ந்த வகுப்புகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Day – 1

Introduction to the fundamental tools of cinematography – Cameras , lights , Metering & lensing.

1. Different types of Cameras used in Tamil/Indian film Industry
2. Different Parts in the Camera and its Function
3. Filters: Introduction, Its Effects
4. Exposure Meter and its uses
5. Introduction to Lenses
6. Basic Type of Primary Lenses
7. Zoom Lenses, Micro Lenses, Close-ups diopters
8. Depth of Field
9. Different type of lights used in Cinematography
10. Different type of Lighting Accessories and its uses

Introduction to Basic Rules

1. 180’ Rule
2. Line of Action
3. Rule of Third
4. 5’c of Cinematography
5. The Cinematographer and His Job

Introduction to the digital image acquisition paradigm and its workflows, various formats, aesthetics and image manipulation techniques in the Digital Cinematography.

Day 2:

1. Basic Lighting Technics
2. Practical – Varies Lighting Methods
3. Digital Film Making Workflow
4. Spot Editing Work Flow

Series Navigationமருத்துவக் கட்டுரை சொறி சிரங்கு ( Scabies )குற்றம் கடிதல் – திரைவிமர்சனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *