கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி

author
0 minutes, 2 seconds Read
This entry is part 13 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

அன்புடையீர்
வணக்கம்
வழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம

கம்பன் கழகம், காரைக்குடி
(புரவலர் திரு. எம்.ஏ.எம். ஆர். முத்தையா (எ) ஐயப்பன் செட்டிநாடு குழுமம்)

அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க் கம்பன் கழக செப்டம்பர் மாதக் கம்பன் திருவிழா கவியரங்கமாக 3-9-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இறைவணக்கம் –
கீழப்பூங்குடி செல்வி கவிதா மணிகண்டன்

வரவேற்புரை –
முனைவர் மு.பழனியப்பன்

தோரணவாயில் –
கவிச்சக்கரவர்த்தி காப்பியக் கவிஞர் நா. மீனவன்

கவியரங்கம்

தலைவர்
கவிஞர் வீ.கே. கஸ்தூரி நாதன், குழிபிறை

தலைப்பு – கம்பன்

என் தோழன் –
கவிஞர் ஆர்.எம்.வி. கதிரேசன்

என் காதலன் –
கவிஞர் :ஆர். இராஜேந்திரன்
திருகோகர்ணம்

என் சற்குரு
கவிஞர் புத்திரசிகாமணி சேந்தன் குடி

என் தெய்வம் –
கவிஞர் கா. நாகப்பன், காரைக்குடி

சுவைஞர்கள் கவியுரையாடல்

நன்றியுரை திரு கம்பன் அடிசூடி

சிற்றுண்டி

கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

நன்றி
கம்பன் தமிழமுது பருக வரவேற்கும் அரு. வே. மாணிக்கவேலு, சரசுவதி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி

செட்டிநாடு பரோபகார நிறுவனத்தின் சிகப்பி இல்லம்
பிள்ளையார்பட்டி குன்றக்குடி இரு தலங்களுக்கும் இடையில்
மூத்தோர் இல்லம் (9941817777)

நமது செட்டிநாடு இதழுக்குப் பல்லாண்டு

Series Navigationபுத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “காப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *