சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38

This entry is part 44 of 46 in the series 5 ஜூன் 2011

  
சென்ற வாரம்  तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அதாவது Instrumental Case  பற்றி விரிவாகப் படித்தோமல்லவா? இந்த வாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோமா? பயிற்சிகளைச் செய்வதற்கு முன் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அட்டவணையை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

 

अ.  अधः साधनानां राशिः अस्ति। तेषां साहाय्येन अधस्तनप्रश्नानाम् उत्तराणि लिखन्तु।

adhaḥ sādhanānāṁ rāśiḥ asti | teṣāṁ sāhāyyena adhastanapraśnānām uttarāṇi likhantu |

கீழே உபகரணங்களின் குவியல் இருக்கிறது. அவற்றைக் கொண்டு கீழேயுள்ள       வினாக்களின் விடைகளை எழுதுங்கள்.

 

1.  छात्रः कया लिखति ?

chātraḥ kayā likhati ?

மாணவன் எதனால் எழுதுகிறான் ?

2.  माता कया परिवेषयति ?

mātā kayā pariveṣayati ?

அம்மா எதனால் பரிமாறுகிறாள் ?

3.  सौचिकः कया वस्त्रं कर्तयति ?

saucikaḥ kayā vastraṁ kartayati ?

தையல்காரர் எதனால் துணியைக் கத்தரிக்கிறார் ?

4.  कर्मकरः केन वस्तूनि आनयति ?

karmakaraḥ kena vastūni ānayati ?

வேலையாள் எதில் சாமானங்களை எடுத்து வருகிறார் ?

5.   कर्मकरः केन तृणं कर्तयति ?

karmakaraḥ kena tṛṇaṁ kartayati ?

வேலையாள் எதை உபயோகித்து புல்லைக் களைகிறார் ?

6.   बालकाः केन क्रीडन्ति ?

bālakāḥ kena krīḍanti ?

சிறுவர்கள் எதைக் கொண்டு (எதனால்) விளையாடுகின்றார்கள் ?

7.  धनिकः केन देहलीनगरं गच्छति ?

dhanikaḥ kena dehalīnagaraṁ gacchati ?

செல்வந்தர் எதன்மூலம் டெல்லிநகரம் செல்கிறார் ?

 

 

 

 

कथा

kathā

கதை

 

भग्नः पिष्टघटः

bhagnaḥ piṣṭaghaṭaḥ

 

एकं नगरम् आसीत्।तत्र एकः दरिद्रः वसति स्म। सः भिक्षाटनेन जीवनयापनं करोति स्म। एकदा सः पिष्टेन पूर्णम् एकं धटं प्राप्तवान्। तं घटं सः नागदन्ते अवलम्बितवान्। सः तस्य अधः एव उपविशति स्म। तं घटम् एव एक – दृष्ट्या पश्यति स्म।

 

एकदा रात्रिकाले सः विचारितवान् यदि देशे दुर्भिक्षः भविष्यति तर्हि एतस्य पिष्टघटस्य शतरुप्यकाणां मूल्यं भविष्यति। तदा अहम् एतस्य विक्रयणं करिष्यामि तेन धनेन अजद्वयं च क्रेष्यामि। कालान्तरे तेन अजसमूहः एव भविष्यति। अनन्तरम् अजसमूहस्य विक्रयणं करिष्यामि महिषीं च क्रेष्यामि। कालान्तरे मम गृहे महिषी – समूहः भविष्यति। तासां विक्रयणं करिष्यामि यथेष्टं धनं च सम्पादयिष्यामि। तेन विशाल – गृहस्य निर्मानम् करिष्यमि। तदा कोऽपि धनिकः आगमिष्यति। रूपवतीं स्वकन्यां मह्यं दास्यति। अनन्तरम् मम पुत्रः भविष्यति। देवशर्मा इति तस्य नामकरणं करिष्यामि। यदा सः चलनसमर्थः भविष्यति तदा अहं अश्वशालायां पुस्तकं पठिष्यामि।तदा देवशर्मा मम समीपम् आगमिष्यति।तदा तं बालं गृह्णातु इति बाल मातरं आज्ञापयिष्यामि।यदा सा मम वचनं न श्रोष्यति  तदा अहं कोपेन पादप्रहारं करिष्यामि इति एवं सः विचारितवान् पादप्रहारं च कृतवान् ।पिष्टेन पूर्णः घटः पतितः भग्नः च अभवत्।तस्य स्वप्नः अपि भग्नः।

 

 

ekaṁ nagaram āsīt |tatra ekaḥ daridraḥ vasati sma | saḥ bhikṣāṭanena jīvanayāpanaṁ karoti sma | ekadā saḥ piṣṭena pūrṇam ekaṁ dhaṭaṁ prāptavān | taṁ ghaṭaṁ saḥ nāgadante avalambitavān| saḥ tasya adhaḥ eva upaviśati sma | taṁ ghaṭam eva eka – dṛṣṭyā paśyati sma|

 

 

ekadā rātrikāle saḥ vicāritavān yadi deśe durbhikṣaḥ bhaviṣyati tarhi etasya piṣṭaghaṭasya śatarupyakāṇāṁ mūlyaṁ bhaviṣyati | tadā aham etasya vikrayaṇaṁ kariṣyāmi tena dhanena ajadvayaṁ ca kreṣyāmi | kālāntare tena ajasamūhaḥ eva bhaviṣyati | anantaram ajasamūhasya vikrayaṇaṁ kariṣyāmi mahiṣīṁ ca kreṣyāmi | kālāntare mama gṛhe mahiṣī – samūhaḥ bhaviṣyati | tāsāṁ vikrayaṇaṁ kariṣyāmi yatheṣṭaṁ dhanaṁ ca sampādayiṣyāmi | tena viśāla – gṛhasya nirmānam kariṣyami| tadā ko’pi dhanikaḥ āgamiṣyati | rūpavatīṁ svakanyāṁ mahyaṁ dāsyati | anantaram mama putraḥ bhaviṣyati | devaśarmā iti tasya nāmakaraṇaṁ kariṣyāmi| yadā saḥ calanasamarthaḥ bhaviṣyati tadā ahaṁ aśvaśālāyāṁ pustakaṁ paṭhiṣyāmi|tadā devaśarmā mama samīpam āgamiṣyati |tadā taṁ bālaṁ gṛhṇātu iti bāla mātaraṁ ājñāpayiṣyāmi |yadā sā mama vacanaṁ na śroṣyati  tadā ahaṁ kopena pādaprahāraṁ kariṣyāmi iti evaṁ saḥ vicāritavān pādaprahāraṁ ca kṛtavān  piṣṭena pūrṇaḥ ghaṭaḥ patitaḥ bhagnaḥ ca abhavat |tasya svapnaḥ api bhagnaḥ |

 

 

உடைந்த மண்பானை

 

ஒரு நகரம் இருந்தது. அங்கு ஒரு ஏழை இருந்தான். அவன் பிச்சையெடுத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒருமுறை அவன் மண்ணினால் ஆன ஒரு முழு பானையைக் கண்டெடுத்தான். அந்தப் பானையை அவன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டான். அவன் அந்தப் பானையின் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பானையை ஒரு கண்ணால் எப்போதும் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

ஒருமுறை இரவில் அவன் நினைத்தான், “நாட்டில்  பஞ்சம் ஏற்படும்போது   இந்த  பானையின் விலை  நூறு ரூபாயாக இருக்கும். அப்போது நான் இந்தப் பானையை விற்று அந்தப் பணத்தில் இரண்டு ஆடுகளை வாங்குவேன். சிறிது காலத்திற்குப் பின் ஆட்டு மந்தையாகும். பின் ஆட்டு மந்தைகளை விற்று எருமையை வாங்குவேன். சிறிது காலத்திற்குப் பின் எருமைக் கூட்டம் ஆகும். அவைகளை விற்று நிறைய பணம் சம்பாதிப்பேன். அதைக் கொண்டு விஸ்தாரமான வீட்டைக் கட்டுவேன். அப்போது யாராவது ஒரு பணக்காரர் வருவார். அழகான தன்னுடைய பெண்ணை எனக்குத் தருவார். பிறகு எனக்கு மகன் பிறப்பான்.  தேவசர்மா என்று அவனுக்குப் பெயர் சூட்டுவேன். அவன் நடக்க ஆரம்பிப்பான் அப்போது நான் குதிரை இலாயத்தில் புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அப்போது தேவசர்மா என்னருகில் வருவான்.   அந்தக்குழந்தையைப் பிடித்துக்கொள் என்று குழந்தையின் அன்னையிடம் கட்டளையிடுவேன். எப்போது அவள் என்னுடைய பேச்சைக் கேட்கவில்லையோ அப்போது நான் கோபம் கொண்டு காலால் உதைப்பேன் என்று எண்ணியபடியே காலால் உதைத்தான்.  மண்ணால் ஆன அந்த முழுப்பானை உடைந்தது. அவனுடைய கனவும் கலைந்தது.

 

மேலே உள்ள கதையை உரத்துப் படிக்கவும்.

 

आ.  उदाहरणं दृष्ट्वा प्रश्नान् लिखन्तु

udāharaṇaṁ dṛṣṭvā praśnān likhantu –

உதாரணத்தைப் பார்த்து கேள்விகளை எழுதவும்.

 

 

1. शिक्षकः सुधाखण्डेन लिखति। 

śikṣakaḥ sudhākhaṇḍena likhati |

ஆசிரியர்  சுண்ணக்கட்டியால் எழுதுகிறார்.

शिक्षकः केन लिखति ? 

śikṣakaḥ kena likhati  ?

ஆசிரியர் எதனால் எழுதுகிறார் ?

 

2. युवकाः घट्या समयं जानन्ति। 

yuvakāḥ ghaṭyā samayaṁ jānanti |

இளைஞர்கள் கடிகாரத்தினால் நேரத்தை அறிகின்றனர்.

3. बालिकाः लेखनीभिः लिखन्ति। 

bālikāḥ lekhanībhiḥ likhanti |

சிறுமிகள் பேனாவினால் எழுதுகின்றனர்.

4. गजाः पादैः चलन्ति। 

gajāḥ pādaiḥ calanti |

யானைகள் கால்களால் நடக்கின்றன.

5. ऋषयः मन्त्रैः पूजयन्ति। 

ṛṣayaḥ mantraiḥ pūjayanti |

ரிஷிகள் மந்திரங்களால் பூஜிக்கின்றனர்.

 

6. सौचिकाः सूचिभिः सीव्यन्ति। 

saucikāḥ sūcibhiḥ sīvyanti |

தையல்காரர்கள்  ஊசிகளால் தைக்கின்றனர்.

 

7. सा सन्तोषेण कार्यं करोति। 

sā santoṣeṇa kāryaṁ karoti |

அவள் மகிழ்ச்சியுடன் (மகிழ்ச்சியால்) வேலை செய்கிறாள்.

8. भीमः गदया ताडयति। 

bhīmaḥ gadayā tāḍayati |

பீமன் தண்டாயுதத்தால்  அடிக்கிறார்.

9. जननी अङ्गुल्या तर्जयति। 

jananī aṅgulyā tarjayati |

அம்மா விரலால் மிரட்டுகிறாள்.

 

 

इ.  एतेषां शब्दानां तृतीयान्तरूपाणि लिखन्तु

eteṣāśabdānāṁ tṛtīyāntarūpāṇi likhantu

கீழே உள்ள சொற்களின் மூன்றாம் வேற்றுமையை (ஒருமையில்) எழுதுங்கள்.

 

धैर्यम् 

dhairyam

धैर्येण 

dhairyeṇa

सन्तोषः santoṣaḥ
बलम् 

balam

आचरणम् 

ācaraṇam

कुतूहलम् 

kutūhalam

त्यागः 

tyāgaḥ

कोपः 

kopaḥ

सरलता 

saralatā

वेगः 

vegaḥ

दुःखम् 

duaḥkham

आश्चर्यम् 

āścaryam

 

 

விடைகள்

अ.

1. विमानेन (vimānena)

2. स्यूतेन (syūtena)

3. लेखन्या (lekhanyā)

4.  कर्तर्या (kartaryā)

5.  दर्व्या (darvyā)

6.  कन्दुकेन (kandukena)

7.  लवित्रेन (lavitrena)

 

आ.

1. युवकाः कया समयं जानन्ति ?

yuvakāḥ kayā samayaṁ jānanti ?

2. बालिकाः काभिः लिखन्ति ?

bālikāḥ lekhanībhiḥ likhanti ?

3. गजाः कैः चलन्ति ?

gajāḥ kaiḥ  calanti ?

4. ऋषयः कैः पूजयन्ति ?

ṛṣayaḥ kaiḥ pūjayanti ?

5.  सौचिकाः काभिः सीव्यन्ति ?

saucikāḥ sūcibhiḥ sīvyanti ?

6. भीमः कया ताडयति ?

bhīmaḥ kayā tāḍayati ?

7. जननी कया तर्जयति ?

jananī kayā tarjayati ?

8. सा केन कार्यं करोति ?

sā kena kāryaṁ karoti ?

 

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3(68) – நினைவுகளின் சுவட்டில்
author

ரேவதி மணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    N.Ramjee(Ramasubramaniya Sharma ) says:

    Really Very very Fine. teaching. Course. Everybody Can learn. Easily.Including Sanskrit Grammar. Go ahead.
    Hara Hara Sankara Jaya Jaya SANKARA
    Kanchi Sankara Kamatchi Sankara Mahaperyava
    Sankara

Leave a Reply to N.Ramjee(Ramasubramaniya Sharma ) Cancel reply

Your email address will not be published. Required fields are marked *