சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்

author
0 minutes, 36 seconds Read
This entry is part 7 of 7 in the series 21 மார்ச் 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

காருகுறிச்சியைத் தேடி…   – லலிதா ராம்

பரோபகாரம் – நாட்டுக்கு நாடு  (பாகம்- 5) சுந்தர் வேதாந்தம்

கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்  – வித்யா அருண்

காடு – லோகமாதேவி

கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்  – கடலூர் வாசு (பாகம்-8)

பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து  கா. சிவா

இடவெளிக் கணினி  – பானுமதி ந.

மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1 – ரவி நடராஜன்

புவிக்கோளின் நான்கு வடமுனைகள் – கோரா

 

கதைகள்:

குதிரை மரம்  கே.ஜே. அசோக்குமார்

முகமூடி – எம். ஏ. சுசீலா

நேனெந்து வெதுகுதுரா  -லலிதா ராம்

ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்  – குஷ்வந்த் சிங் – (மொழியாக்கம் – ஆ. அகிலா)

மின்னல் சங்கேதம் – வங்க நாவல்  – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாயா (பாகம்- 3)

ஏழு கடல், ஏழு மலை தாண்டி – ராம்ப்ரசாத் (அதிபுனைவு)

யார் பைத்தியம்? – பா. ராமானுஜம்

அந்த மீன் நடந்தே சென்றது  – திலீபன்

அறிவு  – தருணாதித்தன் – (அதிபுனைவு)

டூரிங் டாக்கிஸ் – ஐ. கிருத்திகா

 

கவிதைகள்:

வேணு தயாநிதி கவிதைகள்

வ. அதியமான் கவிதைகள்

இருப்பு  – பா. சுதாகர்

ஆனந்த் குமார் கவிதைகள்

 

இதழைப் படித்து முடித்தபின் உங்கள் மறுவினைகள் ஏதுமிருப்பின் அந்தந்தப் பதிவுகள் கீழேயே அவற்றைப் பதிக்க வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகள் ஏதுமிருப்பின் அதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதர வடிவமைப்புகளை எங்களால் பயன்படுத்த முடிவதில்லை.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

 

Series Navigationம ன சு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *