தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )

This entry is part 1 of 8 in the series 3 மார்ச் 2019

இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த பகுதிகளில் இவை நமது வாழ்வாதாரத்தை எப்படி பாதிக்க வல்லது என்று உதாரணங்களுடன் பார்ப்போம். மேலும், இதைப் பற்றி விவரமாகப் புரிந்து கொள்ள சில சுட்டிகள்:
This part introduces the idea of Software robots, or bots in short. Though these bots had humble beginnings as spiders on the web, they have become creatures with different characteristics today. Slowly, they determine our elections, our friends, our social presence and many other parts of an individual’s internet presence. Sometimes, they are helpful; other times, they are more intrusive. 
The next parts go into some special types of bots.

Series Navigationமுதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *