நாவல் – விருதுகளும் பரிசுகளும்

author
4
1 minute, 32 seconds Read
This entry is part 3 of 23 in the series 18 ஜனவரி 2015

selvaraj

 

என். செல்வராஜ்

 

வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.

 

சாகித்ய அகாடமி ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அந்த விருது பற்றிய சில விமர்சனங்கள் இருந்த போதிலும் விருது தருவதையே குறை சொல்ல முடியாது. மத்திய அரசால் வழங்கப்படும் இலக்கிய விருது சாகித்ய அகாடமி விருது.

 

 

சாகித்ய அகாடமி விருது

 

இது வரை சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்களைப் பார்க்கலாம்.

 

நாவல்               எழுத்தாளர்                   ஆண்டு

 

  1. அலை ஓசை —           கல்கி 1956

 

  1. அகல் விளக்கு –             மு. வரதராசன் 1961

 

  1. வேங்கையின் மைந்தன்அகிலன் 1963

 

  1. சமுதாய வீதிநா பார்த்தசாரதி  1971

 

  1. சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்          1972

 

  1. வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்     1973

 

  1. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி    1977

 

  1. சேரமான் காதலிகண்ணதாசன்       1980

 

  1. ஒரு காவிரியைப் போலலக்ஷ்மி     1984

 

  1. வேரில் பழுத்த பலாசு சமுத்திரம்               1990

 

  1. கோபல்லபுரத்து மக்கள்கி ராஜநாராயணன்            1991

 

  1. குற்றாலக் குறிஞ்சிகோவி மணிசேகரன்         1992

 

  1. காதுகள்எம்.வி.வெங்கட்ராம்       1993

 

  1. புதிய தரிசனங்கள்பொன்னீலன்             1994

 

  1. வானம் வசப்படும்பிரபஞ்சன்                 1995

 

  1. சாய்வு நாற்காலிதோப்பில் முகம்மது மீரான் 1997

 

  1. விசாரனைக் கமிஷன்சா கந்தசாமி             1998

 

  1. சுதந்திர தாகம்சி சு செல்லப்பா         2001

 

  1. கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்து             2003

 

  1. கல் மரம்திலகவதி               2005

 

  1. இலையுதிர் காலம்நீல பத்மநாபன்           2007

 

  1. காவல் கோட்டம்சு வெங்கடேசன்       2011

 

  1. தோல்டி செல்வராஜ்           2012

 

  1. கொற்கைஜோ டி குரூஸ்         2013

 

  1. அஞ்ஞாடிபூமணி                 2014

 

 

ஞானபீடம் பரிசு பெற்ற     நாவல்    

 

சித்திரப் பாவை                 அகிலன்                   1975

 

 

 

 

தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்ற நாவல்கள்

 

நாவல்                         எழுத்தாளர்                   ஆண்டு

 

  1. சேரன் குலக்கொடி    முதல் பரிசுகோவி மணிசேகரன்     1971-1972

 

  1. ஆயிரம் வாசல் இதயம்முதல் பரிசுதாமரை மணாளன்      1971-1972

 

  1. நெஞ்சே நினை    இரண்டாம் பரிசுசுகி சுப்ரமணியம்           1971-1972

 

  1. கரிசல்முதல் பரிசுபொன்னீலன்         1976

 

  1. மண்ணின் மணம்    முதல் பரிசுவாசவன்             1977

 

  1. பிராமணன் இங்கேஇரண்டாம் பரிசுபண்ணன்                1977

 

  1. படிகள்முதல் பரிசுகமலா சடகோபன்         1978

 

  1. கனாக் கண்டேன் தோழிஇரண்டாம் பரிசுஜே எம் சாலி           1978

 

  1. தாயகம் முதல் பரிசுபொன்.சௌரிராஜன்    1979

 

  1. நச்சுவளையம் இரண்டாம் பரிசுஇராம பெரிய கருப்பன் ( தமிழண்ணல்) 1979

 

  1. ஊருக்குள் ஒரு புரட்சிமுதல் பரிசுசு சமுத்திரம்           1980

 

  1. கோடுகளும் புள்ளிகளும்இரண்டாம் பரிசுமாரி அறவாழி         1980

 

  1. சோழ இளவரசன் கனவுமுதல் பரிசுவிக்கிரமன்           1981

 

  1. அந்தப்புரம்இரண்டாம் பரிசு   தாமரை மணாளன்   1981

 

  1. சொன்னது நீதானாமுதல் பரிசுசி ஏ நடராஜன்               1982

 

 

  1. அன்னை பூமிஇரண்டாம் பரிசுஇராஜலட்சுமி இராமமூர்த்தி ( கோமகள் )

1982

 

  1. சாயங்கால மேகங்கள்முதல் பரிசுநா பார்த்தசாரதி        1983

 

  1. நரசிம்மவர்மனின் நண்பன்இரண்டாம் பரிசுடாக்டர் பூவண்ணன் 1983

 

  1. ஜய ஜய சங்கரமுதல் பரிசுஜெயகாந்தன்                 1984

 

  1. காஞ்சிக் கதிரவன்இரண்டாம் பரிசுகோவி மணிசேகரன் 1984

 

  1. சுந்தரியின் முகங்கள்முதல் பரிசுசெ.யோகநாதன்             1985

 

  1. ஒற்றன்    இரண்டாம் பரிசுஅசோகமித்திரன்            1985

 

  1. மயிலுக்கு ஒரு கூண்டுமுதல் பரிசு ஏ நடராஜன்               1986

 

  1. கோதை சிரித்தாள்இரண்டாம் பரிசுக நா சுப்ரமணியம்         1986

 

  1. சுழலில் மிதக்கும் தீபங்கள்முதல் பரிசுராஜம் கிருஷ்ணன் 1987

 

  1. தேரோடும் வீதிஇரண்டாம் பரிசு  நீல பத்மநாபன்             1987

 

  1. இங்கிருப்பது அதுதான்முதல் பரிசு    என் ஆர் தாசன் 1988

 

  1. அந்திநேரத்து விடியல்கள் இரண்டாம் பரிசு வாசவன் 1988

 

  1. ஆடக சுந்தரிமுதல் பரிசுமாரி                     1989

 

  1. சாதிகள் இல்லையடி பாப்பாஇரண்டாம் பரிசுஅம்சா தனகோபால் 1989

 

  1. சுகஜீவனம்முதல் பரிசுபாலகுமாரன்             1990

 

  1. வைரமலர்இரண்டாம் பரிசுரமணி சந்திரன்             1990

 

  1. சிதறல்கள்மூன்றாம் பரிசுபாவண்ணன்                 1990

 

  1. யாருக்காக உலகம்முதல் பரிசுமூவேந்தர் முத்து         1991

 

  1. மாவீரன் ஷெர்ஷாஇரண்டாம் பரிசு   பொன் பத்மநாபன்      1991

 

  1. பறளியாற்று மாந்தர்மூன்றாம் பரிசுமா அரங்கநாதன்        1991

 

  1. பெருந்துறை நாயகன்  முதல் பரிசுவே கபிலன் 1992

 

  1. சசிகலாஇரண்டாம் பரிசு  ஆருத்ரா பாலன்           1992

 

  1. தனியாக ஒருத்திமூன்றாம் பரிசு   செ.யோகநாதன்        1992

 

  1. சதுரங்க குதிரை    முதல் பரிசுநாஞ்சில் நாடன் 1993

 

  1. கூனன் தோப்புஇரண்டாம் பரிசு தோப்பில் முகம்மது மீரான்   1993

 

  1. குறிஞ்சாம் பூமூன்றாம் பரிசு     கொ. மா. கோதண்டம்       1993
  2. தெய்வம் காத்திருக்கிறதுமுதல் பரிசுபி எஸ் ஆர் ராவ்       1994

 

  1. மரணத்தின்நிழலில்இரண்டாம் பரிசுசெ கணேசலிங்கன் 1994

 

  1. மானுடப் பண்ணைமூன்றாம் பரிசுதமிழ் மகன் (பா வெங்கடேசன்) 1994

 

  1. குடிசையும் கோபுரமும்முதல் பரிசுடாக்டர் சி ராமகிருஷ்ணன் 1995

 

  1. உப்பு வயல்இரண்டாம் பரிசு   ஸ்ரீதர கணேசன்             1995

 

  1. சேதுபதியின் காதலி மூன்றாம் பரிசுடாக்டர் எஸ் எம் கமால் 1995

 

49.ஒன்பது ரூபாய் நோட்டு முதல் பரிசு   தங்கர் பச்சான்         1996

 

  1. சில பாதைகள் சில பயணங்கள்இரண்டாம் பரிசு   க நடராஜன் 1996

 

  1. களரி  மூன்றாம் பரிசு         ப ஜீவகாருண்யன்         1996

 

  1. கனவுக் கிராமம்முதல் பரிசு     அறிவியல் நம்பி       1997

 

  1. செம்பியன் தமிழவேள்இரண்டாம் பரிசுபுலவர் செந்தமிழ் சேய் 1997

 

 

  1. நீதியின் காவலர் நீதிபதிநீலமேகம்மூன்றாம் பரிசு

 

திருக்குறள் சி ராமகிருஷ்ணன்       1997

 

  1. மறுபடியும் பொழுது விடியும்முதல் பரிசுஜோதிர்லதா கிரிஜா   1999

 

  1. செந்நெல்இரண்டாம் பரிசுசோலை சுந்தர பெருமாள் 1999

 

  1. என் பெயர் ரங்கநாயகிமூன்றாம் பரிசுஇந்திரா சௌந்திரராஜன் 1999

 

  1. ரத்த உறவுயூமா வாசுகி                         2000

 

  1. தகப்பன் கொடிஅழகிய பெரியவன் 2001

 

  1. மாணிக்கம்சு தமிழ்ச்செல்வி 2002

 

  1. ஆழி சூழ் உலகு    ஜோ டி குரூஸ் 2004

 

  1. கூகைசோ தர்மன்                          2005

 

  1. நீர்வலை               எஸ் ஷங்கரநாராயணன் 2006

 

  1. நதியின் மடியில்ப ஜீவகாருண்யன் 2007

 

  1. நெருப்புக்கு ஏது உறக்கம்  எஸ்ஸார்சி (எஸ் ராமச்சந்திரன்)      2008

 

  1. ஏழரைப் பங்காளி வகையறாஎஸ் அர்ஷியா 2009

 

  1. தோல்டி செல்வராஜ் 2010

 

  1. மூனுவேட்டிஅரு மருத்துரை 2011

 

 

 

 

 

 

 

தமிழ் பல்கலைக் கழக (இராஜ ராஜன் விருது ) பெற்ற நாவல்கள்

 

  1. சுந்தரகாண்டம்ஜெயகாந்தன்         1986

 

  1. வேங்கை வனம்கோவி மணிசேகரன்   1988

 

  1. தென்பாண்டிச் சிங்கம்மு கருணாநிதி           1990

 

திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருதுகள்

 

திருப்பூர் தமிழ் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் பல துறைகளில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை வேறு எந்த அமைப்பும் இவ்வளவு பரிசுகள்

வழங்குவதில்லை.இலக்கிய விருதுகள் 1994 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்ற்றுள் நாவலுக்காக விருதுபெற்ற படைப்புகளைப் பார்ப்போம்.

 

 

நாவல்               எழுத்தாளர்                   ஆண்டு

 

 

 

  1. விசாரணைக் கமிஷன்    சா கந்தசாமி 1994

 

  1. மஞ்சுவெளிசி ஆர் ரவீந்திரன்              1994

 

  1. குற்றவாளி         ம ராஜேந்திரன் 1994

 

  1. கூண்டினுள் பட்சிகள்   நீல பத்மநாபன்        1995

 

  1. பாய்மரக் கப்பல்பாவண்ணன் 1995

 

  1. வரப்புகள்      பூமணி                      1995

 

  1. தூர்வைசோ தர்மன்                     1996

 

  1. யானை குதிரை ஒட்டகம்  ஞானசேகரன் ஐ ஏ எஸ் 1996

 

  1. ஒன்பது ரூபாய் நோட்டுதங்கர் பச்சான் 1996
  2. நுண்வெளி கிரணங்கள்சு வேணுகோபால் 1997
  3. பூக்கள் நாளையும் மலரும்பிரபஞ்சன் 1997

 

  1. ஆத்தங்கரை ஓரம்வெ இறையன்பு ஐ ஏ எஸ் 1997

 

  1. எட்டுத் திக்கும் மத யானைநாஞ்சில் நாடன் 1998

 

  1. நல்ல நிலம்பாவை சந்திரன் 1998

 

  1. செவ்வந்திபாரதி பாலன்          1998

 

  1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்எம் ஜி சுரேஷ் 1999

 

  1. ஆறுமுகம்           இமையம் 1999

 

  1. எனக்கென்றொரு முகம்சுப்ரா( சுப்புலட்சுமி நடராஜன்)   1999

 

  1. பொழுதுக்கால் மின்னல்கா சு வேலாயுதம்              2000

 

  1. தொட்ட அலை தொடாத அலைஎஸ் சங்கர நாராயணன் 2000

 

  1. ரத்த உறவுயூமா வாசுகி 2000

 

  1. பொட்டல்எஸ் கணேசராஜ்              2001

 

  1. காரணங்களுக்கு அப்பால்ஐசக் அருமைராஜன் 2001

 

  1. கனவு மெய்ப்படும்எஸ்ஸார்சி 2001

 

  1. கோரை    கண்மனி குணசேகரன் 2002

 

  1. பொதுகோ தேவதைஜோசப் அதிரியின் ஆண்ட்டோ 2002

 

  1. நாளைய மனிதர்கள்ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன் 2003

 

  1. மின்சார வேர்கள்    சி குழந்தைவேலு 2003

 

  1. சோளகர் தொட்டிச பாலமுருகன்    2004

 

  1. அரசூர் வம்சம் இரா முருகன்                2004

 

  1. மெல்லினம்பா ராகவன்                2004

 

  1. காதல் பூட்டுஎஸ்உதயசெல்வன்              2005

 

  1. நஞ்சை மனிதர்கள்சோலை சுந்தர பெருமாள் 2006

 

  1. வட்டத்துள்வத்ஸலா                   2006

 

  1. மெல்லக் கனவாய் பழங்கதையாய்பா விசாலம்  2007

 

  1. கீழைத்தீபாட்டாளி                         2007

 

  1. படுகளம்முனைவர் ப க பொன்னுசாமி           2008

 

  1. பனையண்ணன்ஆர் எஸ் ஜேக்கப்                 2009

 

  1. மலைசாமி     வளவதுரையன்                     2009

 

  1. மறுபக்கம்பொன்னீலன் 2010

 

  1. உருள் பெருந்தேர்கலாப்ரியா 2011

 

  1. 6174               க சுதாகர் 2012

 

 

 

திருமதி ரங்கம்மாள் பரிசு

 

 

கஸ்தூரி சீனுவாசன் அறக்கட்டளை திருமதி ரங்கம்மாள் பரிசை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த  நாவலுக்கு வழங்கி வருகிறது. 1983 ல் பரிசுத் தொகை ரூ 10000/   இப்போது பரிசுத் தொகை ரூ 25000/ .

 

 

 

பரிசு பெற்ற நாவல்களின் பட்டியல்.

 

நாவல்               எழுத்தாளர்                   ஆண்டு

 

 

  1. நம்பிக்கைகள்ர சு நல்லபெருமாள்               1983

 

  1. பாலங்கள்சிவசங்கரி                         1985

 

  1. செம்பியர் திலகம்ஜி ஏ வடிவேலு                   1987

 

  1. ஏசுவின் தோழர்கள்இந்திரா பார்த்தசாரதி             1989

 

  1. மகாநதி           பிரபஞ்சன்                         1991

 

  1. ஈரம் கசிந்த நிலம்சி ஆர் ரவீந்திரன்               1993

 

  1. சதுரங்க குதிரைநாஞ்சில் நாடன் 1995

 

  1. ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறதுவே சபாநாயகம்       1995

 

  1. சின்ன சின்ன முற்றங்கள்மோகனன்                 1997

 

  1. நல்ல நிலம்பாவை சந்திரன்             1999

 

  1. பிணங்களின் முகங்கள்சுப்ர பாரதி மணியன்             2001

 

  1. போகிற வழிமுகிலை ராச பாண்டியன்         2005

 

  1. இலையுதிர் காலம்நீல பத்மநாபன்                   2007

 

  1. மரக்கால்         சோலை சுந்தர பெருமாள்          2009

 

  1. வெட்டுப் புலிதமிழ் மகன்                   2011

 

  1. ஆளண்டா பட்சிபெருமாள் முருகன் 2013

 

 

தமிழ் இலக்கிய தோட்டம் (கனடா ) நாவலுக்கு 2005 முதல் பரிசு வழங்கி வருகிறது.

 

பரிசு பெற்ற நாவல்கள்.

 

நாவல்               எழுத்தாளர்                    ஆண்டு

 

 

  1. கூகைசோ தர்மன்               2005

 

  1. ஆழி சூழ் உலகுஜோ டி குரூஸ்         2006

 

  1. யாமம்எஸ் ராமகிருஷ்ணன்     2007

 

  1. வார்ஸாவில் ஒரு கடவுள்தமிழவன்             2008

 

  1. கொற்றவைஜெயமோகன்           2009

 

  1. காவல் கோட்டம்சு வெங்கடேசன்          2010

 

  1. பயணக்கதையுவன் சந்திரசேகர்         2011

 

  1. அஞ்சலைகண்மனி குணசேகரன்     2012

 

  1. ஜின்னாவின் டைரிகீரனூர் ஜாகிர் ராஜா         2013.

 

 

 

ஆனந்த விகடன் விருதுகள்

 

 

ஆனந்த விகடன் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் பல

 

விருதுகளை 2007 முதல் வழங்கி வருகிறது. அதில் நாவலுக்காக விருது பெற்ற

 

நாவல்களைப் பார்க்கலாம்.

 

 

நாவல்               எழுத்தாளர்                   ஆண்டு

 

  1. கன்னிஜெ பிரான்சிஸ் கிருபா               2007

 

  1. காவல்கோட்டம்சு வெங்கடேசன்                 2008

 

  1. துருக்கி தொப்பிகீரனூர் ஜாகிர் ராஜா             2009

 

  1. மில்                     ம காமுத்துரை                 2010

 

  1. ஆண்பால் பெண்பால்தமிழ் மகன்                 2011

 

  1. அஞ்ஞாடிபூமணி 2012

 

  1. குன்னிமுத்துகுமாரசெல்வா                 2013

 

  1. மிளிர்கல்இரா முருகவேள் 2014

 

 

சுஜாதா விருதுகள்

 

சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மை மாத இதழும் இணைந்து

 

வழங்கும் விருது. இதில்   விருது பெற்ற நாவல்கள்.

 

நாவல்               எழுத்தாளர்                   ஆண்டு

 

  1. மில்ம காமுத்துரை                     2010

 

  1. கொற்கைஜோ டி குரூஸ்               2011

 

  1. உப்பு நாய்கள்லக்ஷ்மி சரவணக்குமார்           2012

 

  1. வனசாட்சிதமிழ் மகன்                   2013

 

  1. விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்சி மோகன்   2014

 

 

 

 

 

இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நாவல்கள்

 

 

  1. மூன்றாம் உலகப் போர்   வைரமுத்து

 

  1. வண்ணமுகங்கள்விட்டல் ராவ்

 

  1. கரிப்பு மணிகள்ராஜம் கிருஷ்ணன்

 

  1. மானுடம் வெல்லும்பிரபஞ்சன்

 

  1. கடல்புரத்தில்வண்ணநிலவன்

 

  1. மெர்க்குரிப் பூக்கள்பாலகுமாரன்

 

  1. பிறகுபூமணி

 

  1. போக்கிடம்விட்டல் ராவ்

 

  1. மானாவாரி மனிதர்கள்சூர்யகாந்தன்

 

  1. துறைமுகம்தோப்பில் முகம்மது மீரான்

 

  1.  18 ஆவது அட்சக்கோடு      அசோகமித்திரன்

 

  1. சேற்றில் மனிதர்கள்ராஜம் கிருஷ்ணன்

 

 

 

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளைப் பரிசு பெற்ற நாவல்கள்

 

 

  1. எங்கே போகிறோம்அகிலன்

 

  1. துளசி மாடம்நா பார்த்த சாரதி

 

  1. யாகசாலைகோவி மணிசேகரன்

 

  1. இரும்புக் குதிரைகள்பாலகுமாரன்

 

  1. மணிக்கொடிஜோதிர்லதா கிரிஜா

 

  1. உணர்வுகள் உறங்குவதில்லைர சு நல்லபெருமாள்

 

 

 

 

         மற்ற பரிசுகள் பெற்ற நாவல்கள்

 

  1. பெண்குரல் – ராஜம் கிருஷ்ணன்கலைமகள்நாராயணசாமி ஐயர் விருது

 

  1. மனத்துக்கு இனியவள் – ஆர் சூடாமணி கலைமகள்நாராயணசாமி ஐயர்

விருது

  1. மணல் வீடு – அநுத்தமா கலைமகள்நாராயணசாமி ஐயர் விருது

 

  1. ஆதார ஸ்ருதி – ரஸவாதி கலைமகள்நாராயணசாமி ஐயர் விருது

 

  1. பெண் –       அகிலன்     கலைமகள்நாவல் போட்டி முதல் பரிசு

 

  1. கடலுக்கு அப்பால்-   ப சிங்காரம்கலைமகள் நாவல் போட்டி முதல் பரிசு

 

  1. அந்திமாலை –   அம்பை கலைமகள் நாவல் போட்டி இரண்டாம் பரிசு

 

  1. அழகின் யாத்திரை – ரஸவாதி அமுதசுரபி நாவல் பரிசு

 

  1. திருச்சிற்றம்பலம்ஜெகசிற்பியன் ஆனந்த விகடன் வரலாற்று நாவல்

போட்டி பரிசு

 

  1. மனிதன்ஏ எஸ் ராகவன்     விகடன் வெள்ளி விழாநாவல்

போட்டி பரிசு

 

  1. சோழ நிலா மு மேத்தா          விகடன் பொன்விழா முதல் பரிசு

 

  1. முள்ளும் மலரும் – உமா சந்திரன் – கல்கி நாவல் போட்டியில் முதல் பரிசு

 

  1. கல்லுக்குள் ஈரம்- ர சு நல்லபெருமாள் கல்கி வெள்ளி விழாஇரண்டாம்

பரிசு

 

  1. மணக்கோலம்பி வி ஆர்   கல்கி வெள்ளி விழா மூன்றாம் பரிசு

 

  1. மணிக்கொடிஜோதிர்லதா கிரிஜா     கல்கி பொன் விழா முதல் பரிசு

 

  1. உப்பு வயல்ஸ்ரீதர கணேசன்       நியூ செஞ்சுரி பதிப்பகமும் கலை

இலக்கிய பெருமன்றமும் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்.

 

 

இந்த பட்டியலில் இடம்பெறாத சில பரிசுகள் , விருதுகள் விடுபட்டிருக்கலாம். அவற்றை தெரிவித்தால் அவற்றை பட்டியலில் சேர்த்துக் கொள்ளமுடியும்.

 

 

E mail :- enselvaraju@gmail.com

 

 

Series Navigationதிரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ நூல்விமர்சனம்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடு
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    Re.Karthigesu says:

    இந்தப் பட்டியலை நீங்கள் முறைப்படுத்தி, சீர்படுத்தி, ஆண்டு வாரியாகத் தரவேண்டும். பரிசின் தொகை என்ன என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில் சலவைப் பட்டியல்போல இருப்பதைத் தவிர வேறு பயனில்லை.

    ரெ.கா.

  2. Avatar
    BS says:

    சில வருடங்களுக்கு முன், நாஞ்சில் நாடன் என்ற சுப்பிரமணியன் சாஹித்ய அகாடமி விருதைப்பெற்றார். அவரின் நாவல் பட்டியலில் இல்லையே?

  3. Avatar
    என்.செல்வராஜ் says:

    ரெ கா வுக்கு நன்றி. இலக்கிய சிந்தனை பரிசு, ராஜா அண்ணாமலை செட்டியார் பரிசு மற்றும் சில பரிசுகளுக்கு ஆண்டு விபரம் கிடைக்கவில்லை. திருப்பூர் தமிழ் சங்கம் அவர்களின் முழு பட்டியலை தந்தார்கள். பெரும்பான்மை பரிசுகள் அறிவிப்பில் பரிசு தொகை எவ்வளவு என்பது இல்லை. இருந்தாலும் இன்னும் முயற்சி செய்து நீங்கள் சொல்லியிருக்கும் குறைகளை சரிசெய்ய முயல்கிறேன்

  4. Avatar
    என்.செல்வராஜ் says:

    BS அவர்களுக்கு,
    நாஞ்சில் நாடன் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதை தொகுப்புக்காக
    சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். இந்த கட்டுரை நாவல் பற்றியது
    என்பதால் அது சேர்க்கப்படவில்லை

Leave a Reply to என்.செல்வராஜ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *