பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014
மகளிர் விழா அழைப்பிதழ்

அன்புடையீர்அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு
மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும்
வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை

இடம்L’Espace Associatif des Doucettes, rue  du Tiers Pot (à côté Collège Henri Wallon

95140 Garges les Gonesse

அன்புடன்

திருமதி சிமோன் இராசேசுவரி
தலைவர்கம்பன் கழக மகளிரணி

திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
செயலாளர்கம்பன் கழக மகளிரணி

திருமதி லெபோ லூசியா
பொருளாளர்கம்பன் கழக மகளிரணி

மற்றும்

கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள்
கம்பன் கழகத்தினர் – பிரான்சு

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *