(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

Spread the love
அன்புடையீர்,

வணக்கம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கான அழைப்பிதழை இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,

ஜெகதீசன்.

BML Invitation TamBML Invitation Eng

Series Navigationநிர்வகிக்கப்பட்ட​ கர்வம்பொன்னியின் செல்வன் படக்கதை – 9