வண்ணார் சலவை குறிகள்

வெயிலுக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஓதுங்க விஞ்ஞானி தான் கண்டறிந்த அழியா மையினால் புள்ளிகளையும் கோடுகளையும் மாற்றிமாற்றி குறிகளிட்டு துணிகளை அடையாளப்படுத்துகிறார் மாண்டரின் போலிகள் லாஜிக்கில் அடங்காது மொழி வல்லுநரால் வாசிக்க இயலாது கணினி வல்லுநரால் டிகோடிங் செய்ய முடியாது பரம்பரையாக…

சொர்க்கமும் நரகமும்

நீள் பயணங்களில் நெரியும் சனத்திரளில் பாரம் தாங்கமுடியாமலோ பத்திரமாய் உறங்கட்டுமெனவோ நம் மடிமீது வலிய இறுத்தப்படும் குழந்தையின் எப்போதாவது இதமாய் உந்தும் பிஞ்சுப்பாதம் இதழ்வழியே தவழ்ந்து ஈரமூட்டும் எச்சிலமுதம் கனவுகளில் தேவதைகள் கூட்டிடும் குறுஞ்சிரிப்பென என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும் இறுதியாய் எப்போது…

அப்பா…! அப்பப்பா…!!

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார்.…
பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி

பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி

நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும்…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45

   இந்த வாரம் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினை பற்றித் தெரிந்துகொள்வோம். वर्तमानक्रियापदेन सह ’ स्म ’ इत्येतत् यदा युक्तं भवति तदा भूतकालार्थः दृश्यते।तात्कालिकभूतकालार्थे एतादृशः प्रयोगः विशेषतः क्रियते। (vartamānakriyāpadena saha sma ityetat…

முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ''சார் இருக்காரா?'' - ''இல்லையே, வெள்ல போயிருக்கார்...'' - ''அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?'' என்னத்த முக்கியமான…

பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

தந்திலன் என்ற வியாபாரி   மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர்.…

மரத்துப்போன விசும்பல்கள்

காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் வேண்டாத இலைகளைக்களைவதும் அழையா விருந்தாளிகளைத்தாங்கி நிற்பதும், அண்டி வரும் எவருக்கும், யாரெனத்தெரியாமல் நிழல் தருவதுமான மரத்தின் நினைவுகள் மறக்கடிக்கப்பட்டு…

நேரம்

எனக்கு நேரம் சரியில்லை எனக்கணித்த ஜோதிடகளுக்கு நான் நன்றியே சொல்வேன் நேரம் சரியில்லை எனும்பொழுதெல்லாம் நான் கடவுளாகிவிடுகிறேன் ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம் நான் இயந்திரமாகிவிடுகிறேன் எது நல்லநேரம் என்று குழப்பமாய் உள்ளது கடவுளாய் இருப்பதைவிட இயந்திரமாய் இருப்பதையே மனித மனம் விரும்புவதாலோ.…