முயல்கள்

This entry is part 12 of 17 in the series 10 ஏப்ரல் 2016

ஸிந்துஜா

அம்மிணியைப்
பார்த்தேன் இன்று .

கட்டுக்குள்
அடங்கிக் கிடந்த
முயல்கள் இரண்டும்
சீறி எழுந்து வந்தன
என்னைக் கண்டதும் .

கைகளின் பிடிக்குள்
அடங்க மறுத்துக்
குதித்து நின்றன .

முயலின் இரு
கருநீல திராட்சைக்
கண்களை அழுத்தமாய்
முத்தமிட முயன்றேன் .

என் இதழ்களை
மீறி
வாய்க்குள் இரண்டும்
வழுக்கிச் சென்றன
மாறி மாறி .

அம்மிணியை
அடக்கி விடலாம் .
ஆனால்
அவளது முயல்களை அல்ல .

—————————————————-

Series Navigationஇரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….பிஸ்மார்க் கவிதை எழுதினார்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *