இரண்டு பார்வைகள் ! 

This entry is part 3 of 15 in the series 9 ஜனவரி 2022

 

                 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
மூன்று வயது பார்த்திவ் தன்
ஆறு வயது 
அண்ணன் பார்கவ்வோடு
பேசிக் கொண்டிருந்தான்
 
” நம்ம வயத்தில
ஒரு சிங்கம் இருக்கு …
அது நம்ம
தூங்க ஆரம்பிச்ச உடனே
தொண்டையில வந்து
ஒக்காந்துக்கிட்டு
இந்த ஆரம்பிக்கும் … “
 
” தப்பு … தப்பு …
நம்ம வயத்தில
ஒரு பூதம் இருக்கு …
அதுதான் 
நாம தூங்கும் போது கத்துது …
 
                       +++++++
Series Navigationகாற்றுவெளி தை (2022) மின்னிதழ் வந்தேறி
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *