This entry is part 9 of 11 in the series 8 பிப்ரவரி 2026

ஆசிரியர் அவர்களுக்கு,

எனது ‘அரண்மனை மியூசியம்’  நாவல், கடந்த 30-12-2025 அன்று சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் 

கவிப்பேரரசு வைரமுத்துவின் கரத்தால்  வெளியிடப் பட்டது.  

மற்ற தகவல்கள்:

அரண்மனை மியூசியம் ( நாவல்)

தாரமங்கலம் வளவன்

பதிப்பாளர்- காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை- 14, போன்: 044-23726882, 9840480232

ISBN 9789393358660

விலை : 220 ரூபாய்

பக்கங்கள்: 196

அட்டைப் படம் இணைத்துள்ளேன்.

அன்புடன்

தாரமங்கலம் வளவன்

8129567895

Series Navigationதருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சுமழைபுராணம் – 18