பொது
மழை பெய்தால் புல்லரித்து
உள்ளிருப்பதெல்லாம்
வெளியே வருவது
மனசின் சுபாவம் மட்டும் தான் என நினையாதே
தன்னில் உள்ள ஜல்லிக்கற்களையெல்லாம்
மேலெடுத்துப் போடும்
எங்கள் ஊர்
பஞ்சாயத்து தார்ச் சாலைக்கும்
அக்குணம் உண்டு.
***
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
பொது
மழை பெய்தால் புல்லரித்து
உள்ளிருப்பதெல்லாம்
வெளியே வருவது
மனசின் சுபாவம் மட்டும் தான் என நினையாதே
தன்னில் உள்ள ஜல்லிக்கற்களையெல்லாம்
மேலெடுத்துப் போடும்
எங்கள் ஊர்
பஞ்சாயத்து தார்ச் சாலைக்கும்
அக்குணம் உண்டு.
***