50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.

This entry is part 4 of 7 in the series 17 நவம்பர் 2019

கடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.[Venis Lagoon City Flooded in Italy]

Venice the Lagoon City of Italy[November 14, 2019]+++++++++++++++1. https://www.cbc.ca/news/world/venice-st-marks-square-flooding-1.53623482. https://www.nationalgeographic.org/encyclopedia/lagoon/3. https://youtu.be/9z-P8QoClLA4. https://youtu.be/bYAysXU0r7o++++++++++++++++சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Canada +++++++++++++++++++++ 

Map of Venetian Lagoon, Metropolitan City of Venice, Italy

Low Level Lagoon City Venice in Italy ++++++++++++++++++++ 

1. https://youtu.be/2jYhbaHT1uc2. https://youtu.be/daJPoLVgbT03. https://youtu.be/3TVPEyup6bg4. https://youtu.be/jJ_TnZzk84E5. https://youtu.be/aHNWZ018ln86. https://youtu.be/9z-P8QoClLA7. https://youtu.be/bYAysXU0r7o  ++++++++++++++++++++++ 

கடல் நுழைந்த தாழ்தரை நகரம் வெனிஸ்[Lagoon City Venice]+++++++++++++++++ கடல் புகு தாழ்தரை வெனிஸ் நகரம் கடல் அலை உயர்ந்து முடங்கியது. 50 ஆண்டுகட்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்து வெனிஸ் நகர மக்கள் நவம்பர் 14, 2019 இல் மீண்டும்  பெருந்துயர் உற்றார்.  சுற்றுலா சென்ற உலக மாந்தரும் துயர் உற்றார்.  தொல்லை அடைந்தார்.  இத்தாலிய அரசாங்கம் அபாய நிலை அறிவிப்பு செய்து 20 மில்லியன் ஈரோ [21.7 மில்லியன் டாலர்] நிதி ஒதுக்கி உதவி செய்ய முற்பட்டது.  நீர் மட்ட அளவு, கடல் மட்டத்துக்கு 1.87 மீடர் [6 அடி] மேல் உயர்ந்து, 1966 வெள்ளத்துக்குச் [1.94 மீடர்(6 அடி 4 அங்குலம் )] சற்று குறைந்து, வெனிஸ் நகரின் மக்கள் நடமாற்றத்துக்கும், நகர் இயக்க நிறுவகங்களுக்கும் பெரு முடக்கம் நேர்ந்தது.  கடந்த 1200 ஆண்டுகளில், இந்த கடல்நீர் ஏற்றம் ஆறாவது தடவை யாகக் கருதப்படுகிறது.  மின்சாரப் பறிமாற்றம் தடையானது. நகரின் 70% பரப்பளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.  வெனிஸின் ஜனத்தொகை : 53,000.  குளிர் காலத்தில் கடல் அலை உயரம் 1.4 மீடர் [4.5 அடி] எழுகிறது.

பேரளவு கடல் வெள்ளம் வெனிஸ் நகருக்குள் நவம்பர் 13, 2019 இல்  புகுந்திடக் காரணங்கள் என்ன ? 1. முழுநிலவு தோன்றி உச்ச அலை மிகுந்து தென்திசைக் காற்றின் வேகம் பெருகியது. 2. பூகோளச் சூடேற்றக் காரணத்தால் கடல்நீர் மட்டம் உயர்வது.உயர்ந்து வருவது.  கடல்நீர் உஷ்ணம் ஏறுவது. 3.  மோசஸ் பாதுகாப்புக் கடல் சுவர்கள் [MOSES PROJECT] கட்டத் தாமதமானது.  மோசஸ் தடுப்புச் சுவர்கள் 2021 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 4. கடல் மட்டம் தொடர்ந்து ஏறி வருகிறது.  வெனிஸ் நகரின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கி [Sinking] வருகிறது. 5.  கடல் அடித்தட்டு நகர்ச்சியால் [Shifting Tectonic Plates] வெனிஸ் கடற்கரை மெதுவாகத் தாழ்ந்து போய், கடல் வெள்ளம் மிகுதி யாய் நகருக்குள் நுழை கிறது. 6. வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ச்சி வெள்ளம்  [High Tide Flooding ] ஆண்டுக்கு நான்கு தடவை வருகிறது. 
+++++++++++++ 

யுகப்போர் ஆகாவென் றெழுந்தது  யுகப்போர் !   பூகோளம்  சூடேறும் !   பேரளவு வெள்ளம் ஓடும் ! பேய்மழைப் பூதம்வாய் பிளக்கும் !கடல் உயரம் எழும் !கடல் உஷ்ணம் ஏறும் ! வீடுகள் மூழ்கின !வீதிகள் நதியாயின !பாதைகள் மறைந்தன !பாலங்கள் முறிந்தன !நாடு, நகரம், வீடு யாவும் ஓடும்  ஆற்றில் ஓடங்கள் ஆயின !சீர்வளச் செல்வம் யாவும்நீரோட்  டத்தால்பாழ்பட்டுப் போயின !இயற்கையும் மனித செயற்கையும்  சேர்ந்து  அழித்தன !பெரு நிதி வேண்டும் திரும்பிப் பெற.மனிதர்விழித்துக் கொண்டார் !யுகப் போரைதகர்க்க ஒன்று சேர்ந்தார் !  மனத்தில்உறுதி கொண்டார்.+++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

கேரளாவிலே அசுரப் பேய்மழை

image.png
image.png
image.png
image.png
a flooded school
people on a Kerala rooftop waiting to be rescued

https://www.bing.com/images/search?q=kerala+flood&FORM=HDRSC2https://www.bing.com/images/search?q=flooding+in+kerala&qs=n&form=QBIRMH&sp=-1&pq=flooding+in+kerala&sc=1-18&sk=&cvid=1EE79DFD00A846A5A72EE42F864F8EF1 ++++++++++++++++++++++++++++++ 1.  https://www.washingtonpost.com/weather/2018/10/30/three-quarters-venice-just-flooded-while-its-costly-flood-gate-sits-unfinished/2. https://www.cnbc.com/2019/11/15/venice-hit-by-another-ferocious-high-tide-flooding-city.html3. https://www.nytimes.com/2019/11/13/world/europe/venice-flood.html4. https://time.com/5729136/venice-state-of-emergency-flooding/5. https://www.voanews.com/europe/venice-its-knees-second-worst-flooding-citys-history++++++++++++++++++S. JKayabarathan ( http://jayabarathan.wordpress.com/ )  [November 16, 2019 [R-0]Attachments areaPreview YouTube video Successful first test for Venice Mose project floodgatesSuccessful first test for Venice Mose project floodgatesPreview YouTube video THE MOSE SYSTEMTHE MOSE SYSTEMPreview YouTube video Venice floods: 70 per cent of historic centre under waterVenice floods: 70 per cent of historic centre under waterPreview YouTube video Venice sees worst floods in 50 yearsVenice sees worst floods in 50 yearsPreview YouTube video Venice flooding puts three-quarters of the city under its worst water levels in 6 yearsVenice flooding puts three-quarters of the city under its worst water levels in 6 yearsPreview YouTube video Venice under water as high tide floods historic centreVenice under water as high tide floods historic centrePreview YouTube video Is tourism harming Venice? | DW DocumentaryIs tourism harming Venice? | DW Documentary

Series Navigationகொஞ்சம் கொஞ்சமாக8.பாணன் பத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *