தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 மே 2018

படைப்புகள்

புத்திசாலிகள் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்

ஜோனா லெஹ்ரர்   ஒரு சின்ன கணக்கு.. ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒரு ரூபாய், பத்து பைசாக்கள் என்று வைத்துகொள்வோம். கிரிக்கெட் மட்டை பந்தை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றால், பந்தின் விலை என்ன?   பெரும்பாலான மக்கள் உடனே மிக தைரியமாக பந்தின் விலை 10 பைசாக்கள் என்று சொல்வார்கள். பதில் தவறு. (சரியான பதில் பந்தின் விலை 5 பைசா. மட்டையின் விலை ஒருரூபாய் ஐந்து பைசா)   கடந்த [Read More]

சில விருதுகள்

சில விருதுகள்: ————— 1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012 ================================= பெற்றபடைப்புகள்: நாவல்கள்: ”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்) “நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு) சிறுகதைகள்: ’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்) “சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய பெரியவன் ( நற்றிணை) கவிதைகள்: “இறக்கி வைக்க முடியாத சுமை” எஸ்.பாபு ”அந்த நான் [Read More]

பாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்

முனைவர் நா.இளங்கோ இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே கோர்க்கப்படுகின்றது. இதில் பொருள்முதல் வாதத்தின் முற்போக்கான பங்களிப்பு [Read More]

பூட்ட இயலா கதவுகள்

ரமேஷ்ரக்சன் தொடர் மழையின் இரவில் திண்ணையில் ஒதுங்கிய நாயின் ஊளையின் குரலால் தோளில் சாய்ந்துறங்கும் மகளின் காதுகளில் விழவும் தலை நிமிர்த்து வாசல் நோக்கியவள் பயம் அப்பிய மனதினை விரல்களில் புகுத்தி தோள் பற்றி கதவை தாழிட சமிக்ஞை செய்கிறாள் சந்தையில் சந்தித்த கீழத் தெருக்காரன் ஒருவன் பாலுக்கான காசோடு வருவதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை! [Read More]

இலங்கையில் வாழும் பெண் கவிஞர்களின் கவனத்திற்கு ..!

…………………………………………………………………………………… இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது வெளியிடுவதற்காண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றது எனவே கவிதாயினிகள் [Read More]

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு

வாணி. பாலசுந்தரம்   கடந்த மே மாதம் 20ம் திகதி கனடா, ஸ்காபரோ நகர மண்டபத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.   நினைவரங்கு அழைப்பிதழ் மின்னஞ்சல் ஊடாக எனக்குக் கிடைத்ததுமே –அக்காலப் பல்கலைக் கழகச் சூழலும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சகமாணவர்கள், எமது அன்றய வாழ்வின் நிகழ்வுகள் யாவும்  மனதில்  திரையோட – [Read More]

சைத்ரா செய்த தீர்மானம்

கோமதி   சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி விட்டுக்கொடுப்பதாக திரு மணத்திற்கு [Read More]

வலியும் வன்மங்களும்

ஜாசின் ஏ.தேவராஜன் பட்டணத்தையொட்டியுள்ள சேவல் இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டிருக்கிறது. “ ‏இப்ப எந்திரிக்கப் போறியா இல்ல… தொடப்பக்கட்டையக் கொண்டாரவா!” “ எந்திரிக்கிறேன்னு சொல்றேன்ல…! யேம்மா காலங்காத்தாலே நாய் மாரி கத்திக்கிட்டிருக்க… நிம்மதியா தூங்கக்கூட முடியாதா?” “ ஓ அம்மாவையே நாயின்னு சொல்றீயா..! சொல்லுவடா சொல்லுவெ… சீனங்கடையில மங்கு கலுவி வேளா [Read More]

ரிங்கிள் குமாரி – பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றக் கலாசாரம்

ரிங்கிள் குமாரி  – பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றக் கலாசாரம்

மார்வி சிர்மத்  பெண்கள் படிப்பதற்கு எதிராக ஆணை பிறப்பித்த தாலிபான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியுடன் நின்று, பெண்கள் படிக்க உதவ வேண்டும் என்று உறுதியுடன் அறிவித்த மலாலய் யூசுப்ஜாய் என்ற பாகிஸ்தானிய பெண்ணே நாம் அனைவரும் பார்க்க விரும்பும் பாகிஸ்தானின் முகம்.  ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் மறுதலிப்புமாக நாம் ரிங்கிள் குமாரியை உதாசீனம் செய்து மலாலய் [Read More]

ஈழத்து மறைந்த அறிஞர்களைப்பற்றிய கட்டுரைகளின்தொகுப்பு

அன்புடையீர். வணக்கம். ஈழத்து மறைந்த அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின்தொகுப்புதயாராகிறது..நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மறைந்த அறிஞர்களைப்பற்றி 4/5 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி உடன் அனுப்புங்கள். அனுப்பவேண்டியமுகவரி: R.Mahendran,34 Redriffe Road, Plaistow,London,E13 0JX. மின்னஞ்சல்:mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன் [Read More]

 Page 206 of 228  « First  ... « 204  205  206  207  208 » ...  Last » 

Latest Topics

”பாவண்ணனைப் பாராட்டுவோம்”  விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். [Read More]

ஈரமனம் !

  சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக [Read More]

கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன் 1. எல்லாமும் [Read More]

கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் [Read More]

புரட்சி எழ வேண்டும் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. [Read More]

தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்

          சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை  ஒரு [Read More]

மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று

  சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து [Read More]

Popular Topics

Archives