தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 நவம்பர் 2019

படைப்புகள்

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

அன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இத்துடன் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். தவறாது பங்கேற்கவும். [Read More]

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! காலம் இதழின் ஆதரவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை [Read More]

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்

  நாள்: 12-11-2011, சனிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) அலுவலக வரைபடம்  இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு கனவு ராஜ ரத்னா 8 நிமிடங்கள் பூமித்தாயின் சுமைகள் சஞ்சய் ராஜ்குமார் 15 நிமிடங்கள் இளநீர் Dr. சிவபாத சுந்தரம் 8 [Read More]

பூபேன் ஹசாரிகா –

மும்பை, நவ.5: பிரபல இசை வல்லுநரும் பாடகருமான பூபேன் ஹசாரிகா மும்பையில் சனிக்கிழமை மாலை 4.37க்கு காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் நோய்வாய்ப் பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாக பூபேன் ஹசாரிகாவின் உறவினர்கள் [Read More]

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .

  புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 . கடந்த 13 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற புலம் பெயர்ந்த தமிழ்பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற மாநாட்டை ஜூன் 8, 9, 10 – 2012ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள Santa clara convension center -ல்  நடத்த இருக்கின்றது. சவால்கள், [Read More]

தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.

நாள்: நவம்பர் 19 -20 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) இடம்: ஏலகிரி, ஜவ்வாது மலை கட்டணம்: 1200/- வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏலகிரியில் தொடங்குகிறது. குளிர்காலத்தில் ஏலகிரி செல்வது என்பது கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கும். ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் மட்டுமே அங்கே உருவாகும் சில அருவிகளைப் [Read More]

Harry Belafonte வாழைப்பழ படகு

ஹாரிக்கு தற்போது 84 வயது. Harry Belafonte Banana Boat Song Hits: 30 Rate: iPod Translate Favorites Email Print Day-o, Day-ay-ay-o Daylight come and me wan’ go home Day, me say day, me say day, me say day Me say day, me say day-ay-ay-o Daylight come and me wan’ go home Work all night on a drink [Read More]

கைப்பேசி பேசினால்

”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ் எல்லாம் புரிய வைத்தேன் ஆடம்பரமாய் ஆரம்பமானேன் தேவைக்குரியோனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டேன் [Read More]

தொலைத்து

அலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com [Read More]

 Page 241 of 249  « First  ... « 239  240  241  242  243 » ...  Last » 

Latest Topics

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ ( [Read More]

முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் [Read More]

வள்ளுவர் வாய்மொழி  _1

வள்ளுவர் வாய்மொழி _1

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) [Read More]

7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து [Read More]

போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் : [Read More]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் [Read More]

Popular Topics

Archives