தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

15 செப்டம்பர் 2019

படைப்புகள்

நூலக அறையில்

மஞ்சுளா என் இரவுப் பாடலுக்காய்  திறந்து விடப்பட்ட  அறையெங்கும்  பொங்கி எழுகிறது  நூல்களின் வாசம்  என் கண்களை  களவாடிச் செல்ல காத்திருக்கும்  வரிகள்  எந்த நூலின் இடுக்கிலோ  ஒளிந்திருக்கின்றன  தேடித் திரிந்த பொழுதெல்லாம்  களைத்துவிடாமல்  இருக்க  இளைப்பாறக்  கிடைத்து விடுகிறது  ஒரு கவிதை  சிதறிய மணிகளை கோர்த்தெடுத்து  சிந்தனைக் [Read More]

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்

கௌசல்யா ரங்கநாதன்         ——-1-“நினைக்க, நினைக்க நெஞ்சம்” என்ற புகழ் பெற்ற பாடல்  என் நினைவுக்கு வருகிறது..ஊம்..எல்லாமே ஒருக்கணப் பொழுதில் நடந்து, முடிந்து விட்டது..இப்படியாகி விடும் எங்கள் நிலைமை என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை..ஒரு சின்ன மனத்தாங்கல்தான்..எப்படியும் சில நாட்களில் எல்லாம் மறந்து போய் சகஜ நிலைமைக்கு திரும்பிவிடும் என்று நினைத்திருந்தது [Read More]

2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுதுஇந்தியத் துணைக் கோள் -1 மந்திர மாய மில்லை !தந்திர உபாய மில்லை !சொந்த மான, நுட்ப மானஇந்தியத்  திறமை  !பிந்திப் போயினும்முந்தைய ஆற்றல் ! யுக யுமாய்ச்சிந்தையில் செழித்தது.எந்தையும் தாயும்தந்திடும் சக்தி !  ஆதிஅந்த மில்லாத சக்தி !இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்விந்தை யுக்தி ! பலர்நிந்தனை புரியினும்வந்தனை [Read More]

கவிதைகள்

தாமரைபாரதி அதீதன் சயனம் அதீதனுக்கென்று இருந்த அத்தனை உறவுகளையும் அள்ளிக் கொண்டு போனது மரணம் அழுதவர்களை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் விம்மும் நெஞ்சோடு மலர் மாலைகளை தன் நெஞ்சோடு போரத்தியவர்களிடம் தனது துர்மரணத்தை எண்ணி அழாதீர் மரணம் முடிவல்ல ஒரு பயணம் வேறொன்றை நோக்கிய பாய்ச்சல் சிறு மாற்றம் என்றெல்லாம் தேற்றினான் யாரும் அமைதியுற வில்லை அவனுடைய [Read More]

கவிதைகள்

மா -னீ சாதாரண உத்தியோகத்தரின் ராஜகுமாரி நான் இரண்டறை  அரண்மனைக்கு சொந்தக்காரியும் கூட ..! வேண்டுவனவெல்லாம் கிடைக்கும் கற்பகதருவின் ஏகபுத்திரியென அழைக்கப்படுபவள் . அப்பா பிடிக்கும் அம்மா பிடிக்காது  என வெளிப்படையாக சொல்லித்திரியும் சுதந்திர ஊடகம் நான் . உனக்கு சித்தி வரக்கூடும் அம்மா அழுத போதும் நானோ தீவிர அப்பா ஆதரவாளி மனிதமும் காதலும் ரசனையும் கோபமும் தாபமும் [Read More]

இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் கடந்த அத்தியாயத்தில், புதுக்கல்விக்கொள்கையின் சில பொதுவான விசயங்களை ஒப்பு நோக்கிப் பார்த்தோம். இப்போது அதன் பிரச்சினைகளை சற்று ஒப்பு நோக்குவோம். ஏழை பாலகர்களின் அங்கன்வாடி அமைப்புகள் என்னதான் மத்திய அரசு கல்விக்காக எவ்வளவோ செலவிட்ட போதும், பாலர்கல்வித் திட்டம் என்ற ஒரு திட்டத்தில், மத்திய அரசு இதுவரை, அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதில் ஓர் [Read More]

அவள் வானத்தில் சில மழைத் துளிகள்

மஞ்சுளா என் வீட்டில் நிறைந்து இருக்கின்றன  யாராலும் பார்க்கப்படாத  பொம்மைகள்  பொம்மைகளுடன்  வளர்ந்த என் மகள்  சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை  சாரீரம் வளமாய் இருந்து போனதால்  விடிகாலை கனவுகளுடன்  அலைந்து கொண்டிருக்கிறாள் எப்போதும்  அவள் அருகில் அமர்ந்து பாடிக் கொண்டிருக்க  பழகி விட்டன  சில பறவைகளும்  சில நேரங்களில் அவள் பறவையைப் போல்  இருக்க [Read More]

விண்ணையும் சாடுவோம்

கௌசல்யா ரங்கநாதன்        ———-ஐயா, நீங்களா! இந்த எழை வீட்டைத்தேடி”  என்ற அந்த பெண்மணியிடம், “ஏன் நான் வரக்கூடாதா? இன்னொண்ணு..நீங்க ஏன்வேலைக்கு வரலை இன்னைக்குனு கேட்க நான் இங்கே வரலை..”“ஐயா நானும் ஐயா வீட்டில் வேலைக்கு வராததற்கு ஒரு பொய்யான காரணத்தை சொல்ல விரும்பலை..அதுவும் படியளக்கிற தெய்வத்தாண்ட..”“தொ¢யும்மா..நீங்க வராததற்கான காரணம்..உங்க ஒரே பெண் போன [Read More]

கவிதை

தழல் நீயின்றி புலம்பிஅசையும் இதழ்கள்/தாகத்தோடுதவிக்கிறதோ ?இப்படி சுவைக்கிறதேஉப்பு நீரை !காதல் கண்ணீர் ~~ தழல் ~~ [Read More]

அக்கா +அண்ணை +நான்..?

முல்லைஅமுதன் இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது. ‘அப்பாடா’ பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது என்பதை விட பழகிக்கொள்ள மனிதர்கள் கிடைத்ததும் மகிழ்வைத் தந்ததென்றுதான் சொல்லவேண்டும். சாப்பாட்டுடன் அறைக்குமாக கிழமை வாடகையாகத் தரவேண்டும் என்பதே பேச்சு. எனினும் அவ்வப்போது கிழமை [Read More]

 Page 3 of 247 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019

மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019

வணக்கம். இந்த இணைப்பை தங்கள்   திண்ணையில் [Read More]

இளஞ்சிவப்புப்  பணம் – அத்தியாயம் இரண்டு

இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு [Read More]

நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த [Read More]

நாவினால் சுட்ட வடு

கௌசல்யா ரங்கநாதன்      ……….மூன்று [Read More]

கிலுகிலுப்பைகள்

கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் [Read More]

முல்லை

                                 “மாயோன் மேய காடுறை [Read More]

கவிதை

என் தாய்நிலத்தைக் காணவில்லை [Read More]

Popular Topics

Archives