தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

23 செப்டம்பர் 2018

பிச்சினிக்காடு இளங்கோ படைப்புகள்

நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)

மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட கவிஞர் நேர்வகிடெடுத்த நிறைநிலா ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பார்த்து மாலை அணிவித்து,வாழ்த்துகூறி, அவருடைய வாழ்த்தையும் பெற்று [Read More]

யார் இவர்கள்?

அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை   மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள்   அவர்கள் சேணம் கட்டிய குதிரைகள் அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள்   மனிதபலி விரும்பும் ஓநாய்கள்   அறம் அறியாத பதர்கள்   இருகால் விலங்குகள்   இல்லாத ஒன்றை நினைத்து ஒவ்வாததையெல்லாம் செய்யும் உலகக்கேடர்கள்   அமைதித்திருடர்கள் அபாயப்பிறவிகள் கருத்துக்குருடர்கள்   [Read More]

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என் மலர்விழியாளின் அருமை. யாவரும் அறியாத காரணத்தால் எளியவள் என எல்லோரும் எள்ளியதால் எல்லோரும் எண்ணியதால் அவள் எனக்கு எளிதானாள் அவளை [Read More]

முகநூல்

பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் புரிந்தது குறைவாக இருக்கும் ஆழமானவற்றின் அறிகுறிகள் தெரியும் மறைத்தாலும் முடியாது மறைபொருளை அறிந்துகொள்ளமுடியும் பக்கம் மாறுவதில்லை பாடங்கள் மாறிக்கொண்டே இருக்கும் மையிட்டு எழுதுவதில்லை மனமிட்டு எழுதுவது நாடக [Read More]

முக்காடு

உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது. அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு. இந்த வயசிலும் இப்படியா? இதுக்கு வயது வேறு இருக்கிறதா? எல்லாம் ஏமாற்றுவேலை. அனுபவத்திற்கு ஆளாகும்போதுதானே எல்லாம் வெளிச்சமாகிறது. வயசுக்கு இங்கு என்ன வேலை? பார்த்ததும் தவிர்க்கவோ, செய்யும் பணியில் கவனத்தைக்கூட்டவோ ஏன் என்னால் முடியவில்லை? அதன் கவர்ச்சி வலையில் [Read More]

மூன்றாவது விழி

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் தேடவேயில்லை இன்பமில்லை என்ற எண்ணமேயில்லை துன்பமும் அப்படியே துளியும் உணர்ந்ததில்லை   புயல் வந்துபோனதற்குப்பின் அமைதியாய் நானிருக்க அரவணைத்தது நீதான்   உனக்கும் எனக்குமுள்ள உறவு உள்ள உறவு   அது உண்மையான உறவு உலகைப்பேசவைத்த உறவு   [Read More]

கருவூலம்

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்   மெழுகுவர்த்தியாயும் மெழுகாயும் என்னைப் பகிர்ந்துகொள்கிறேன்   மேகமாகவும் அருவியாகவும் [Read More]

கவிதையும் நானும்

கவிதையும் நானும்

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது. கவிதையை இப்படி எழுதலாமா? என்ற கேள்வியும் [Read More]

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக உல்லாசக்கப்பலில் சென்றது [Read More]

நுடக்குரங்கு

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் அமர்ந்து கவிதையைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்   அங்கேதான் முதியவர்களின் உடற்பயிற்சி கருவிகளும் உள்ளன   அருகில் அடுத்த இருக்கையில் பெண்மணி ஒருவர் பேராவலில் இருந்தார்   தடுப்புச்சுவரொன்று தடுத்துக்கொண்டிருந்தது   தடுப்புச்சுவரிருந்தும் இதயத்துடிப்பு [Read More]

 Page 3 of 5 « 1  2  3  4  5 »

Latest Topics

முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

தனக்குப் போட்டியாக இருந்தவர்களை [Read More]

அழகின் மறுபெயர்……

  (11.9.2018)   ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை [Read More]

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா [Read More]

மீண்டும் வேண்டாம் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் [Read More]

தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய [Read More]

மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல [Read More]

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

இறைவன் திருக்கருணையுடனும் பல நண்பர்கள் [Read More]

மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) [Read More]

Popular Topics

Archives