தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

7 ஜூலை 2019

பிச்சினிக்காடு இளங்கோ படைப்புகள்

முகநூல்

பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் புரிந்தது குறைவாக இருக்கும் ஆழமானவற்றின் அறிகுறிகள் தெரியும் மறைத்தாலும் முடியாது மறைபொருளை அறிந்துகொள்ளமுடியும் பக்கம் மாறுவதில்லை பாடங்கள் மாறிக்கொண்டே இருக்கும் மையிட்டு எழுதுவதில்லை மனமிட்டு எழுதுவது நாடக [Read More]

முக்காடு

உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது. அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு. இந்த வயசிலும் இப்படியா? இதுக்கு வயது வேறு இருக்கிறதா? எல்லாம் ஏமாற்றுவேலை. அனுபவத்திற்கு ஆளாகும்போதுதானே எல்லாம் வெளிச்சமாகிறது. வயசுக்கு இங்கு என்ன வேலை? பார்த்ததும் தவிர்க்கவோ, செய்யும் பணியில் கவனத்தைக்கூட்டவோ ஏன் என்னால் முடியவில்லை? அதன் கவர்ச்சி வலையில் [Read More]

மூன்றாவது விழி

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் தேடவேயில்லை இன்பமில்லை என்ற எண்ணமேயில்லை துன்பமும் அப்படியே துளியும் உணர்ந்ததில்லை   புயல் வந்துபோனதற்குப்பின் அமைதியாய் நானிருக்க அரவணைத்தது நீதான்   உனக்கும் எனக்குமுள்ள உறவு உள்ள உறவு   அது உண்மையான உறவு உலகைப்பேசவைத்த உறவு   [Read More]

கருவூலம்

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்   மெழுகுவர்த்தியாயும் மெழுகாயும் என்னைப் பகிர்ந்துகொள்கிறேன்   மேகமாகவும் அருவியாகவும் [Read More]

கவிதையும் நானும்

கவிதையும் நானும்

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது. கவிதையை இப்படி எழுதலாமா? என்ற கேள்வியும் [Read More]

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக உல்லாசக்கப்பலில் சென்றது [Read More]

நுடக்குரங்கு

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் அமர்ந்து கவிதையைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்   அங்கேதான் முதியவர்களின் உடற்பயிற்சி கருவிகளும் உள்ளன   அருகில் அடுத்த இருக்கையில் பெண்மணி ஒருவர் பேராவலில் இருந்தார்   தடுப்புச்சுவரொன்று தடுத்துக்கொண்டிருந்தது   தடுப்புச்சுவரிருந்தும் இதயத்துடிப்பு [Read More]

கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம். நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம் என்ற சமாதானம் மறுபுறம். நீடிக்கும் இந்தமனநிலையில் கைக்குக்கிடைத்த நூல் ஈரோடு மக்கள் [Read More]

நுனிப்புல் மேய்ச்சல்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான்   தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன்   வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை   பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும் அங்கும் திரிந்தன   சுற்றிச்சுற்றி வந்தன [Read More]

“சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்

    நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் [Read More]

 Page 4 of 5 « 1  2  3  4  5 »

Latest Topics

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட [Read More]

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் [Read More]

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             —– [Read More]

கானல் நீர்

அலைமகன்  01 ராமேஸ்வரத்தில் அது கோடை [Read More]

மொழிப்போர்

கௌசல்யா ரங்கநாதன்    [Read More]

அருங் காட்சியகத்தில்

கு.அழகர்சாமி எதனின் நீந்த மறந்திருந்த- [Read More]

Popular Topics

Archives