தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 நவம்பர் 2019

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் படைப்புகள்

மழையெச்ச நாளொன்றில்…

வெயிலில் தலையுலர்த்திக் கொண்டிருந்தது நேற்றுபெய்த மழையில் தொப்பலாய் நனைந்த அந்தக் குடிசை. பெய்த மழையாய் கூரைவழி எட்டிப்பார்த்தது மேகத்தின் கண்ணீர் ஏழைகளின் வாழ்க்கையை… மெதுமெதுவாய் மேகப்போர்வையை விலக்கி சோம்பல்முறித்தெழுந்தான் தன் சுட்டெரிக்கும் ஒளிக்கதிர் பற்கள் காட்டி… குடிசைக்குள் மழைநீர் குளமாய்… மிதக்கும் பாத்திரங்கள்… கைகால்கள் நடுநடுங்க [Read More]

விவசாயி

  வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் ——————————————————-   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் ——————————————————-   கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது ——————————————————-   குழிவிழுந்த வயக்காடு தாகம்தீர்த்துச் [Read More]

சொல்லி விடாதீர்கள்

பேன்ட் சட்டை அணிந்த அனைவருமே அவன் கண்களுக்கு கோடீஸ்வரர்கள் தான் நானும் அப்படித்தான் தெரிந்திருக்கக் கூடும்! நான் அவனைக் கடந்துபோன அந்த சில நொடிகளில்… நடைபாதையில் அமர்ந்திருந்தான் அவன் கைகளை நீட்டி என்னிடம் எதையோ எதிர்பார்த்தபடி… நிச்சயமாய் என்னிடம் அவன் பணத்தையோ உணவையோ தான் எதிர்பார்த்திருக்கக் கூடும் கல்வி வணிகமாகிப் போன எங்கள் பண(ஜன)நாயக நாட்டின் விலைவாசி [Read More]

வரவேற்போம் தீபாவளியை!

தீய எண்ணங்களை தொலைத்துவிட… நல்லெண்ணங்களை நம் நினைவில் நிறுத்த… வரவேற்போம் தீபாவளியை! உணர்வுகளைத் தொலைத்துவிட்ட தீவுகளாகிப் போன நம் வாழ்வில் வசந்தம் வீச… வரவேற்போம் தீபாவளியை! மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே உறுதியான நட்பில் தற்காலிகமாய் மறந்துபோன முகங்களை தேடும் முயற்சியாய்… வரவேற்போம் தீபாவளியை! நேற்றுவரை காதலர்களாய்… இன்றுமுதல் கணவன் மனைவியாய்… இல்லற [Read More]

தாய்மை!

நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என் கண்ணைவிட்டு நீ மறையும்வரை உன்னை பதைபதைக்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்!! நடைவண்டியை தள்ளிக்கொண்டு [Read More]

அடைமழை!

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் ஒரு டீ குடித்தவுடனே மீண்டும் கிளம்பினேன் சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த நடராஜா சர்வீசில்…!   பூக்கடைப் பெண்மணி உரக்கக் கூவினாள் ‘நான்கு முழம் பத்து ரூபா… நான்கு முழம் பத்து [Read More]

Latest Topics

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ ( [Read More]

முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் [Read More]

வள்ளுவர் வாய்மொழி  _1

வள்ளுவர் வாய்மொழி _1

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) [Read More]

7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து [Read More]

போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் : [Read More]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் [Read More]

Popular Topics

Archives