தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 பெப்ருவரி 2018

முனைவர் மு. பழனியப்பன் படைப்புகள்

திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

தமிழ்த்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அழியா மதிப்புடையது திருக்குறள். அதன் அழிவின்மைக்குக் காரணம் அதனுள் உள்ள உண்மைத்தன்மையும் தற்சார்புத்தன்மையின்மையும்தான். திருக்குறளை அழிவில்லாமல் தினம் தினம் மக்கள் மத்தியில் உலாவச் செய்வதன் மூலம் மக்களிடத்தில் அமைதியையும், தெளிவையும், அன்பையும், அறிவையும், பண்பையும், சான்றாண்மையையும், [Read More]

வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை

தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும். சிலேட்டு விளக்கு என்ற [Read More]

நம்பிக்கை என்னும் ஆணிவேர்

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம்அரசு கலைக்கல்லூரி சிவகங்கை மனிதர்கள் மென்மையான உள்ளம் n;க்hண்டவர்கள். தற்கால மனிதர்களின்  மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் [Read More]

நாள்தோறும் நல்லன செய்வோம்.

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை உயிரினங்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பற்பலவாகும். காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் ஆற்றுவது,  மின்சாரக் கட்டணம் கட்டுவது, தொலைபேசிக் கட்டணம் கட்டுவது, குழந்தைகளின் கல்வியில் நாட்டம் செலுத்துவது, உறங்குவது என்பது [Read More]

வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரி சிவகங்கை மனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்குப் பலப்பல பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு என்பது ஒரு [Read More]

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்

நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.  என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான புதுவயலுக்கு ஒரு முறை நாங்கள் வந்திருந்தபொழுது ‘‘என்னையும் என் தங்கையையும் கவிஞர் அழ. வள்ளியப்பாவைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள்’’என்றார். அந்தச் சில நாள் இடைவெளியில் நானும் என் [Read More]

நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து

இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை. ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் [Read More]

இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்

இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்”  நூல் விமர்சனம்

பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. [Read More]

சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை

இணைப்பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை [Read More]

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு முனைவர் மு. பழனியப்பன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் திரு ஜி.பி முருகானந்தம் என்பவர் தன்வரலாற்று இலக்கியங்கள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் செய்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீதான வாய்மொழித் தேர்வு 10.01.2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை மொழி ஆய்வுக் கூடத்தில் நடைபெற உள்ளது. இதற்கு [Read More]

 Page 4 of 6  « First  ... « 2  3  4  5  6 »

Latest Topics

நேற்றைய நிழல் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

நேற்றைய நிழல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நேற்றைய [Read More]

‘குடி’ மொழி

தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை [Read More]

சூத்திரம்

சு. இராமகோபால் விட்டது கிடைப்பதில்லை [Read More]

தலையெழுத்து

தேவி நம்பீசன் சோம்பல் முறித்து எழும் [Read More]

பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் [Read More]

அகன்ற இடைவெளி !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவள் மிக அழகான பெண் [Read More]

மாலே மணிவண்ணா

26. மாலே மணிவண்ணா மாலே மணிவண்ணா மார்கழி [Read More]

திருப்பூர் அரிமா விருதுகள் 2018

திருப்பூர் அரிமா விருதுகள் 2018 * ரூ 25,000 பரிசு [Read More]

சொந்த ஊர்

நிலாரவி. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த [Read More]

Popular Topics

Insider

Archives