தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

ஸிந்துஜா படைப்புகள்

கவிதைகள்

திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை.  மூன்று கால்கள். உதய வணக்கம்  கண்ணுக்கு நல்லது  என்று  கிழக்கே பார்த்துக் கும்பிட்டார். அது மேற்கே சரிந்த பார்வை போல்  எனக்கென்னவோ தோன்றிற்று.  ஒற்றைக் கையைப் பார்த்தபடி  பெருமிதமாக உரைத்தாராவர். ‘ஒற்றைக் கைக்கு  ஏது [Read More]

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும்.  படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும்.  மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது [Read More]

விமரிசனம்: இரு குறிப்புகள்

  ஸிந்துஜா  சமீபத்தில் படித்த ஒரு புத்தகம்: “கு.ப.ரா.கதைகள்”. அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே “ஆய்வுப்பதிப்பு” என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள்  படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே [Read More]

கவிதைகள்

1.பாழ்  இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து  தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று  கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு  என்ற திடத்துடன். இந்தக் கதவுகளுக்குப் பின்னால்  விரிந்து கிடக்கின்றன    பெரிய கூடமும் அகலமான  அறைகளும்.  அன்றொருநாள் தவழ்ந்த  குழந்தையின் உடல் மென்மை  கூடத்துத் [Read More]

இரு கவிதைகள்

  பிராட்டி   1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 ‘சிரிச்சால் போச்சு’ என்று மிரட்டினார்கள் ஏதோ பிரளயம் வந்து விடும் என. என் பெண்கள் எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். புன்னகை புரிகிறார்கள். உலகம் அதுபாட்டிற்கு நடந்து [Read More]

கவிதைகள்

கரோனா  ஸிந்துஜா                1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம்.                2 பசும்புல் தரை. பச்சைச் செடி, கொடி, மரம். முத்தமிடும் சுத்தக் காற்று. இரைச்சலற்ற தெரு. முற்றத்திலும் திண்ணையிலும் உரையாடும் குரல்கள். இழந்தவை இவையென                  நினைத்தவை அனைத்தையும் திரும்பக்  கொடுத்துவிட்டு இழக்க முடியாததை [Read More]

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை  வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது  எதையும் அடக்க முடிவதில்லை  ஒண்ணுக்குப் போவதை  ரெண்டுக்கு வருவதை  கடைவாயில் வழியும் எச்சிலை.  ஆனால் அடங்கிப் போய் விட்டது  கவிதையில் உருகுவதும்  கதையில் [Read More]

ஜீவ அம்சம்

ஸிந்துஜா  “குட்டியக்  கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா  சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மதுரையில் இருந்து அன்று காலையில்தான் வந்திருந்தார். “ஆமாப்பா. எட்டரைக்கு [Read More]

ஸிந்துஜா கவிதைகள்

1 சுடும் உண்மை  இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை  விளக்குகள் அணைப்பதில்லை.  2. ஞானம்  உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம்  என் நாவல்களைப் பாராட்டவும் விழா எடுக்கவும் ஒரு குழு தேவை. ஏஜன்ட்டுகள் விண்ணப்பிக்கவும். 4 இந்தியா எனது இந்தியா  முதலாமவர் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு வக்கீல் ஆபீசில் [Read More]

பெண்கள் பெண்கள் பெண்கள்

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது  என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள். 3 எதிரே வருபவளைப் பார்க்காமல் போகிறவன் காதுகளில் துப்புகிறாள் எரிச்சலுடன்: மூஞ்சியைப் பாரு. 4 பெண்ணென்னும் மாயப் பிசாசு [Read More]

 Page 1 of 3  1  2  3 »

Latest Topics

சாயாங் அங்கிள் சாயாங் –  பாகம் – ஒன்று

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று

அழகர்சாமி சக்திவேல் அந்த [Read More]

தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                           மதிதுரந்து [Read More]

மாத்தி யோசி

கே விஸ்வநாத்  நான் எப்பவும் போல பொழுது [Read More]

தனிமை

தனிமை

      இருவர் படுப்பதுபோலான அந்த அகலக் [Read More]

முக கவசம் அறிவோம்

முக கவசம் அறிவோம்

முனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும் [Read More]

கவிதைகள்

திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 6

கடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும் [Read More]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

இல்லாதிருக்கும் அகழி காலத்தின் [Read More]

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் [Read More]

Popular Topics

Archives