தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

எஸ்ஸார்சி படைப்புகள்

வடு

கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான்.எந்தப்பெண்மணி த்தேடினான் என்பதைச்சொல்லி ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஆண்டு தோறும் வரும் .மார்ச் மாதம் எட்டாம் தேதி இது மகளிர் தினம்.அவன் அலுவலகம் உற்சாகத்தோடு கொண்டாடும் திருநாள்.சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்த பெண்மணி [Read More]

நெருடல்

அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் ‘படித்தலும் படைத்தலும்’ அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது அவன் எழுதிய கட்டுரைகள்தான் சமீபத்தில் இப்படி ஒரு [Read More]

பலி

யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ் அதிகாரியும் அதனிலிருந்து இறங்கி நிற்கிறார்கள். ஹெட் கிளார்க் அந்த எபனேசர் மேடம் வீட்டு வாசலில்தான். ‘ன்’ என்றோ ‘ர்’ என்றோ ஒருவரின் பெயர் முடிந்தால் அது ஆடவரைமட்டும்தான் குறிக்குமா என்ன . அப்படி சட்டென்று யாரும் ஒரு முடிவுக்கும் [Read More]

பூசை

-எஸ்ஸார்சி அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவாள்.ஒரு நாள் ரேஷன் கடைக்காரர் முத்துலச்சுமியிடம்’ கார்டுகாரங்க யாரோ அவுங்க ரேஷன் கடைக்கு நேரா வரட்டும் இந்த கார்டுக்கு சாமானுங்க தர்ரது எல்லாம் அப்புறம் பாக்கலாம் இண்ணைக்கு இந்த [Read More]

வாசம்

இந்த நெய்வேலி ரமணி கிருஷ்ணனை புரசைவாக்கம் சாலை குமுதம் பத்திரிகை அலுவல வாயிலில் வைத்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவனை நான் கடைசியாய்ப்பார்த்தது அவன் சென்னைக்கு மாற்றலாகிச்சென்ற அந்த சமயம்தான்.நானும் அவனும் திருமுதுகுன்றத்தில் அந்தக்காலத்தில் ( மொபைல் வராக்காலம்) தொலைபேசி இயக்குனர்களாக ‘நம்பர் ப்ளீஸ்’ சொல்லி கருப்பு மொத்தை டெலிபோனில் [Read More]

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும். ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக்குவித்த எழுத்து உழைப்பாளி. .சாகித்ய அகாதெமி,சரஸ்வதி சம்மான்,பாரதிய பாஷா விருது [Read More]

தரி-சினம்

  காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில் கொலுவிருக்கிறது என்றால் ஒன்றும் சும்மா இல்லை. அரசாங்க ஊழியர்கள் பெறும் சலுகைகள் கூட இந்த [Read More]

சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு

27.08 2014 அன்று புக் பாயின்ட் அண்ணா சாலை 160 எண் கொண்ட கட்டிடத்தில் ஆவணப்படங்கள் திரையிடல் நடந்தது இந்திய இலக்கிய ஜாம்பவான்கள் அறுவரைப்பற்றி வாழ்க்கைபடங்கள். போட்டுத்தான் காண்பித்தார்கள். சாகிதய அகாதெமியின் அழைப்பிதழ்கள் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு ஒரே நபருக்கு நிகழ்ச்சி முடிந்த மறு நாள் என்கிறபடி வரும் ஆனால் இந்த முறை ரெண்டு நாட்கள் முன்னம் வந்தது. நல்ல விஷயம். [Read More]

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம் ஏ ஜி மருத்துவமனையில் சந்தித்தேன். காகிதப்பொட்டலம் போல் படுக்கையில் கிடந்தார். ட்ரிப்ஸ் சொட்டு சொட்டாக சென்று கொண்டிருந்தது. [Read More]

மனம்

நானும் பக்கத்துவீட்டு சாமா மாமாவும் கடைத்தெருவுக்குப்போய் ஒரு நர்சரியை த்தேடிக்கண்டுபிடித்தோம். நர்சரி என்றால் அந்த மரஞ்ச் செடி கொடி க்கன்றுகள் முளைக்கவைத்து தொட்டிகளில் விற்பார்களே அந்த கடையைத்தான் சொல்ல வருகிறேன்.இரண்டு பேர் வீட்டிலும் சிறிய தோட்டம் உண்டு.ஆனால் இந்த முருங்கை மரம் மட்டுந்தானில்லை. முருங்கை மரம் வீட்டில் இல்லாமல் இருந்தால்தான் [Read More]

 Page 4 of 8  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

நுரைகள்

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு [Read More]

குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  [Read More]

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் [Read More]

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான [Read More]

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட [Read More]

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் [Read More]

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             —– [Read More]

Popular Topics

Archives