தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 நவம்பர் 2019

எஸ்ஸார்சி படைப்புகள்

அலைகள்

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த அந்த வண்டிகளில் நீண்ட பேனர்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதித்தெரிந்தன. அவன் மாநாட்டிற்கு [Read More]

சின்ன சமாச்சாரம்

சின்ன சமாச்சாரம்

ஆபீசுக்குள் நுழையும் நேரம் பார்த்து அவனை இந்த இடது கால் செருப்பு இப்படியா பழி வாங்கும். அதைக் காலணி என்று மரியாதையாய் அழைத்தால் மட்டும் என்ன எப்பவும் அது அப்படித்தான். அவன் இடது கால் கட்டை விரலுக்கு என்று செருப்பில் விடப்பட்டிருந்த அந்தத் தோல் வளையம்தான் படாரெனப் பிய்த்துகொண்டது. அவன் ஒருபக்கம் காலை வைத்தால் அந்தக் கால் ‘அட போப்பா என் வேலை எனக்கு உன் வேலை [Read More]

நிழல்

அவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் ‘கிரிமினாலாஜி’ பற்றி பாடம் எடுக்க வேண்டும். இப்படிச்சொல்லி அவனை நெய்வேலிக்குப்போகச்சொன்ன அந்த நண்பனுக்கு சென்னையில் ஒரு நண்பன். அந்தச் சென்னை நண்பனுக்குக் காவல் துறையில் ஆகப்பெரிய பதவி. தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு. [Read More]

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)

கேட்டு சொன்னவர்: கின்பாம் சிங்க்னாங்க்கின்ரிஹோ தமிழில்:எஸ்ஸார்சி இது நேர்மையான நட்பின் கதை. காசி பழங்குடி இனத்துச் சனங்களின் கதை.நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டென விளங்கிய இரு அன்பு உள்ளங்களின் வெளிப்பாடு.ஒருவரை ஒருவர் மனம் புண்படுத்த ஒப்பாத மனிதர்களின் வாழ்க்கைக்கதை. ஏழை பணக்காரன் என மக்கள் வித்தியாசம் பாராட்டாத காலத்து விஷயம் இது. காசி இனமக்கள் வாழ்ந்த அந்த ஒரு [Read More]

மும்பைக்கு ஓட்டம்

ஆங்கில மூலம் -சலில் சதுர் வேதி -தமிழில் -எஸ்ஸார்சி ராஜு பையன் தான் அந்த மாநகரம் மும்பையுக்கு ஓடிவிடலாம் எனத்திட்டம் போட்டான்.மும்பை எங்கிருக்கிறது அது எத்தனை தூரம் என்பதெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லை.அவன் தெரிந்து கொண்டிருப்பது எல்லாம் இதுதான்.ஒருவன் தலை எழுத்து மாற்றப்பட வேண்டுமென்றால் அவன் மும்பையிக்குப்போய்விடவேண்டும் என்பது மட்டுமே. ஜைபூர் [Read More]

நாய்ப்பிழைப்பு

நாய்ப்பிழைப்பு

காலையில் கதவைத்திறந்த அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வாயிலில் ஓரமாக நின்று மொட்டைமாடிக்கு இட்டுச்செல்லும் அந்த மாடிப்படிகளுக்குக் கீழாக நாய்க்குட்டிகளின் முனகல் ஒலி . இதோ இக்கணம் .பிறந்த அந்த நாய்க் குட்டிகள் எழுப்பும் ‘ ங்கொய் ங்கொய்’ சப்தம். அவன் மாடிப்படிக்குகீழாக சென்று பார்த்தான். இது செய்து தான் ஆகவேண்டும் என்றாலும் நேற்று மாலைதான் அதனைச் [Read More]

வீடு

-எஸ்ஸார்சி தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம் .ஏதோ வீட்டில் நடந்துவிட்டிருக்க வேண்டும். உள்ளூர் நகராட்சித்தொடக்கப் பள்ளியில்தான் நான்காவது படிக்கிறான் என் தம்பி.அவன் இப்போது எங்கே சென்றிருப்பான். அவனைத்தான் வீட்டில் காணவில்லை. கேள்விக்குப்பதில் ஏதும் எனக்குச்சொல்லாத அம்மா எதிரே இருக்கும் [Read More]

அந்த நாளும் ஒரு நாளே.

-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ அவ்வுலகம் இல்லை. இந்த உலக லடசணம் எல்லாம் நமக்கு க்கொஞ்சம் கொஞ்சம் அத்துப்படி. மற்றபடி அருள் அவ்வுலகம் பற்றி எல்லாம் தொ¢யுமா என்றால் தொ¢யாது [Read More]

ஆகவே     

ஆகவே     

         -எஸ்ஸார்சி மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே. அந்தப் புனித நகராம் வாரனாசியில் தான் தோழர்கள் கூடியிருந்தார்கள்.ஒரு நூறுபேருக்கு இருக்கலாம். எல்லாரும் எப்படியோ ஒரு விதத்தில் இயக்கத்துக்கு தொடர்புடையவர்கள். நீங்கள் நினைக்கும் அந்த அதே இயக்கம்தான். என்னை [Read More]

வீடு திரும்புதல்

 ரவிந்திர நாத் தாகூர் தமிழில்- எஸ்ஸார்சி இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன்.அவனுக்கு ஒரு யோசனை.கிறுக்கு யோசனைதான்.இதோ இந்த ஆற்றங்கரை மண்திட்டு மீது கிடக்கிறதே ஒரு பெரிய மரம் அது ஒரு படகின் நடு த்தூணுக்கு எனத்தான் வைத்திருக்கிறார்கள் இதனை இந்த இடத்திலிருந்து உருட்டி உருட்டி விளையாடினால் என்ன.இந்த மரத்துக்கு உரிமைக்காரன் சண்டைக்கு [Read More]

 Page 5 of 8  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ ( [Read More]

முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் [Read More]

வள்ளுவர் வாய்மொழி  _1

வள்ளுவர் வாய்மொழி _1

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) [Read More]

7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து [Read More]

போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் : [Read More]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் [Read More]

Popular Topics

Archives