தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 நவம்பர் 2019

எஸ்ஸார்சி படைப்புகள்

உழுதவன் கணக்கு

புத்தாண்டு பிறந்த அன்று அதனை வாழ்த்தி வரவேற்பதற்காக அய்ந்துகிலோ பச்சரிசி வாங்கி வண்ணங்கள் பல சேர்த்து அலுவலக வாயிலிலே கோலம் போட்டிருந்தார்கள். கோலம் போட்ட அய்ந்து கிலோ அரிசியும் அய்ந்து ரூபாயுக்கு பெருநகர ரேஷன் கடை வாயிலில் வாங்கியதாம். மத்திய அரசின் ஒரு அலுவலக வாயிலில்தான் அந்த அழகுக்கோலம். அந்தக்கோலம் போட்டவர்கள் ஐவரும் அந்த அலுவலகத்துப் பெண் ஊழியர்கள். [Read More]

பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி

மலையாள மூலம் – ஆர். உன்னி ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் அவனை மாறி மாறித்தான் சோதனை போட்டார்கள். அவனுடைய நரைத்த தலை முடி முகம் தொங்கும் [Read More]

பட்டறிவு – 2

அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான். மினிலாரி [Read More]

பட்டறிவு – 1

– எஸ்ஸார்சி (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம். குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு [Read More]

 Page 8 of 8  « First  ... « 4  5  6  7  8 

Latest Topics

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ ( [Read More]

முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் [Read More]

வள்ளுவர் வாய்மொழி  _1

வள்ளுவர் வாய்மொழி _1

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) [Read More]

7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து [Read More]

போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் : [Read More]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் [Read More]

Popular Topics

Archives