தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 நவம்பர் 2019

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

வாழ்க்கை ஒரு வானவில் – 20

  தந்தியில் “என் மனைவி ஊர்மிளா இறந்துவிட்டாள். குழந்தை உயிருடன் இருக்கிறது. சேதுரத்தினம்’ எனும் வாசகம் இருந்தது. பத்தாம் வகுப்பில் தவறி யிருந்த மாலாவால் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. ராமரத்தினத்துடன் அன்றிரவு தன் வீட்டுக்கு வந்து சென்ற அவனுடைய புதிய நண்பன்தான் அதை அனுப்பியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது. `தந்தியைப் படித்ததும் மயக்கம் போட்டு [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 19

  கோயமுத்தூரைச் சேதுரத்தினம் அடைந்து நாகவல்லியின் வீட்டுக் கதவைத் தட்டிய போது, பணிப்பெண் கதவைத் திறந்து அன்று சொன்னது போன்றே தன் எசமானியம்மாள் ஊர்மிளாவுடன் அதே மருத்துவமனைக்குச் சென்றிருப்பதைத் தெரிவித்தாள். அவன் ஒரு டாக்சி பிடித்து விழுந்தடித்துக்கொண்டு அங்கே சென்றான். அவனை உள்ளெ விட மறுத்தார்கள். நாகவல்லியே வெளி வராந்தாவில் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 18

  மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா….” என்று பருவதத்திடம் தெரிவித்தான். அவனிடம்காப்பியைக் கொடுத்துவிட்டு, “ரமணி டூர்லேருந்து வந்துட்டானா?” என்று பருவதம்விசாரித்தாள். “இன்னும்இல்லேம்மா. இன்னைக்கு விசாரிக்கிறேன் – எப்ப வருவான்னு. நேத்தே வந்திருக்கணும்.” “அவன்கிட்டமாலாவைப் பத்திப் [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 17

  “ஒருவேகத்துல விபரீதமா ஏதாவது செஞ்சு வம்பிலே மாட்டிக்காதே, ராமு! என்ன செய்யப்போறேஅவன் வீட்டுக்குப் போய்?” என்று சேதுரத்தினம் கவலையுடன் வினவினான். “ஆபத்துலசிக்கிக்கிற மாதிரி அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன், சேது சார். சும்மா நாலுதட்டுத் தட்டினாப் போதும். ஒண்டியாளா நான் மட்டும் அவனைச் சமாளிக்க முடியாதில்லையா? அதுக்குத்தான் உங்களையும் என்னோட துணைக்கு வரச் [Read More]

he Story of Jesus Christ Retold in Rhymes

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம்.  நான் எழுதிய The Story of Jesus Christ Retold in Rhymes, Cyberwit.net Publishers,  HIG, 45, Kaushambi Kunj, Kalingapuram, Allahabad 211011 (U.P) இன் வெளியீடாக வந்துவிட்டது. தொடர்புக்கு info@cyberwit.net மிக்க நன்றி Attachments area Preview attachment GetAttachment (2).jpg [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் 16

  சேதுரத்தினத்துக்குஒன்றும் விளங்கவில்லை. எனினும் ராமரத்தினம் கேட்டுக்கொண்டபடியே எதுவும் பேசாமலும், கேள்வி எதுவும் கேட்காமலும் அவனோடு நடந்தான். ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும்புரிந்தது. அந்த இரண்டு மனிதர்களையும் தாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்என்பது. “எம்புட்டுப்பணம்டா கிடைச்சிச்சு?” “ரெண்டுபவுன் போக ரெண்டு பவுன்தானே பாக்கி இருந்திச்சு? லீலாராம் சேட்டு [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15

15         “சாரி, சேது சார். நான் ராமு பேசறேன். ஆஃபீஸ் டயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று ராமரத்தினம் சொன்னதும், “இல்லேப்பா. இப்ப எங்களுக்கு லஞ்ச் டைம்தான். சொல்லு. என்ன விஷயம்?” என்று சேதுரத்தினம் விசாரித்தான். ஊர்மிளாவுக்குத்தான் மறுபடியும் ஏதோ என்று கவலைப்பட்டபடி தொலைப்பேசியை நெருங்கிய அவனுக்கு நிம்மதியாக இருந்தது.   “சொல்லாம கொள்ளாம எங்கே சார் போயிட்டீங்க? உங்க [Read More]

ஆங்கில Ramayana in Rhymes

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சில நாள் முன் நான் தெரிவித்த ஆங்கில Ramayana in Rhymes வெளிவந்துவிட்டது. பதிப்பகத்தின் முகவரி CYVBERWIT.NET PUBLICATIONS H.I.G. 45,   KAUSHAMBI  KUNJ, KALINDIPURAM ALLAHABAD  211 011 (U.P.)http://www.cyberwit.net email  – info@ciberwit.net மிக்க நன்றி. ஜோதிர்லதா கிரிஜா [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 13

                    மேசை இழுப்பறையை ஓசைப்படாமல் திறந்த மாலா அதிலிருந்து ஒரு வெள்ளைத்தாள், எழுதுஅட்டை, பேனா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து சமையலறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினாள் அவளது நோக்கம் ராமரத்தினத்துக்குப் புரிந்தது. இரண்டு நிமிடங்கள் தாமதித்ததன் பின்ன்ர் அவனும் மெதுவாக எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். கதவருகே நின்று சில நொடிகளைச் சிந்தனையுடன் கடத்திய [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12

12. ஓட்டமும் நடையுமாக ராமரத்தினம் கோவிலின் நுழை வாயிலை யடைந்த போது அவன் உடம்பு முழுவதும் வேர்வையில் சில்லிட்டிருந்தது. புழுக்கமான அந்நிலையிலும் கோவிலின் அரசமரத்துக் காற்றின் குளுமையால் வேர்வையின் பிசுபிசுப்புச் சற்றே தணிந்த உணர்வை அனுபவித்தவாறு அவன் விரைவாய்க் கோவிலுள் நுழைந்தான். கோவில் பூட்டப்படும் நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்ததை ஆளரவம் குறைந்திருந்ததி [Read More]

 Page 7 of 19  « First  ... « 5  6  7  8  9 » ...  Last » 

Latest Topics

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

வாழ்நெறி நான் நீங்கள் அவர்கள் என்ற மூன்று [Read More]

8.பாணன் பத்து

                                பாணனின் [Read More]

கொஞ்சம் கொஞ்சமாக

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் [Read More]

ஒரு பிடி புல்

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று [Read More]

ஊஞ்சல்

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ [Read More]

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

Popular Topics

Archives