author

கவிதை

This entry is part 19 of 28 in the series 10 மார்ச் 2013

உதயசூரியன்   வார வாரம் வந்து குவியும் காதல் கடிதங்கள் சில அவளின் குணம்  பார்த்து பல அவளின் அழகைப் பார்த்து அவளின் வசீகர புன்னகை இவர்களுக்கு அவளின் குறிப்பை உணர்த்திவிடும் மயிரளவு தூரம் ஒழுக்க சீலர்களின் கால்களும் இவளின் கால்களும் அவர்களின் பேச்சு பணியை பற்றித்தான் சில சமயம் தேவையில்லா அறிவுரைகள் எனினும், என்றும் இவளின் கால்கள் நகர்ந்தது இல்லை வசீகர புன்னகையும் குன்றியதில்லை அவர்கள் கண்டிக்கையில் இவளின் தலை மத்தளம் இசைக்கும் சாதாரண மனிதர்கள் […]

கவிதைகள்

This entry is part 27 of 33 in the series 3 மார்ச் 2013

உதயசூரியன்   கண்ணீரும் , துக்கமும் இருளை நோக்கி ஓடுகின்றன அவளுக்கு பெற்றோர் இருந்தனர் அண்ணன் இருந்தான் அன்று என் செல்பேசியில் மட்டும் அவளின் அழுகை கேட்டது சில நிமிட மௌனங்கள் சில சமயங்களில் விளங்குவதில்லை நான் இருளை நோக்கி ஓடினேன் இன்று அவளின் இருப்பிடம் தெரியவில்லை என் செல்பேசியில் அவளின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கிறது ——————————————— எனக்கு தெரியும் விளக்குக்கும் தெரியும் பூதம் வரப்போவதில்லை என்று நப்பாசைதான் தேய்த்துக் கொண்டிருக்கிறேன் என் பக்கத்தில் கால் மேல் […]

பல

This entry is part 16 of 26 in the series 24 பிப்ரவரி 2013

உதய சூரியன்   சொத்துக்கள் பல குவித்த நல்ல மனிதர் இறந்தார் மனைவிக்கு புத்திசுவாதினம் மகள்கள் இருப்பிடம் தெரியவில்லை இழவு வீட்டையே வெறித்து நோக்கும் தெருவாசிகள் !!! —————- ———————————– —————— ஒன்றோடு ஒன்றான கால்கள் சில மணித்துளிகளில் தளர்ந்தன, நகரவில்லை இந்த சாதாரண கனவுகளை நான் ரசிப்பது இல்லை பிறிதொரு நாளில் என் கால்கள் தளர்தன வலிக்கு நிவாரணமில்லை இன்று அந்த சாதாரண கனவை அன்றைய பொழுதில் ரசிக்க விழைகிறேன் ரசித்த பின் காலம் முடியட்டும் […]