தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் படைப்புகள்

காவல்

                                                  டாக்டர் ஜி.ஜான்சன் புருநோவுக்கு வயது பத்து . எங்கள் வீட்டில் பிறந்தது. அதன் தாய் ஸ்நோவி..சமீபத்தில்தான் காணாமல் போனது.இரண்டுமே ஒரு அடிக்குக் குறைவான உயரம் உடையவை. ஸ்பிட்ஸ் ( spitz ) ரகத்தைச் சேர்ந்தவை.வெண் பனி நிறத்தில் தாயும் , சாம்பல் நிறத்தில் மகனும் விளையாடுவதும், சண்டைப் போடுவதும் எங்களுக்கு நல்ல பொழுது போக்காகும். பால் மறந்த [Read More]

வறுமை

                                                     டாக்டர் ஜி.ஜான்சன் கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் பிரதான வீதியில்தான் நான் பணிபுரியும் குவாலிட்டாஸ் ( Qualitas ) கிளினிக் உள்ளது. இது மலாய்காரர்கள் நிறைந்துள்ள பகுதி. சுற்று வட்டாரத்தில் பெல்டா செம்பனைத் தோட்டங்கள் ( FELDA oil palm estates ) நிறைய உள்ளன. நல்ல வசதியுடன் மலாய்க்காரர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கரங்களில் [Read More]

மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்

                                                            டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம். ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. [Read More]

நம்பிக்கை

                                                                                                                    டாக்டர்     ஜி.ஜான்சன்   நம்பிக்கை என்பது அவரவரைப் பொருத்தது. ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் தெரியலாம்.சில வேளைகளில் இந்த மூடத்தனத்திலும் ஓர் உண்மை புதைந்திருப்பதையும் கண்டு வியந்துள்ளேன். இது நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவ்வப்போது நினைவில் [Read More]

மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்

                                                        டாக்டர் ஜி.ஜான்சன் கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி மண்ணீரலைத் தொட்டுக் கொண்டிருக்கும்.இது சுமார் 18 செ .மீ . நீளமும்,, சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் ( Insulin ) என்ற [Read More]

மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்

  டாக்டர் ஜி.ஜான்சன். இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறி பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். [Read More]

தூக்கு

                   டாக்டர் ஜி.ஜான்சன்   சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது மக்கள் கொண்டாடினர். அதன் முதன் முதல் அமைச்சர் டேவிட் மார்ஷல் .அவர் ஒரு யூதர். பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர். ஆனால் அவர் நீண்ட நாட்கள் பதவியில் இல்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து முழு சுதந்திரம் பெற்றுத் தருவதாக சொல்லி லண்டன் சென்றவர் அதில் தோல்வியுற்றதால் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். அவரைத் [Read More]

மருத்துவக் கட்டுரை நிமோனியா

                                                 டாக்டர் ஜி.ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்று பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக [Read More]

நினைவு மண்டபம்

டாக்டர் ஜி.ஜான்சன் நான் மருத்துவராகப் பணிபுரிந்த முதல் இடம் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை. அது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது. இது நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்கது. ஸ்வீடன் தேசத்து மருத்துவ இறைத்தூதர்களால் தொடங்கப்பட்டது.   தொடக்க காலங்களில் முழுக்க முழுக்க ஸ்வீடிஷ் மருத்துவர்களாலும், செவியர்களாலும் நடத்தப்பட்டு பேரும் புகழுடனும் விளங்கியது. இதை [Read More]

எதிர்பாராதது

டாக்டர் ஜி.ஜான்சன் வாழ்க்கையில் பல சம்பவங்கள் தானாக நிகழ்ந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன, இவை நிகழாமல் தடை செய்ய நம்மால் இயலாது. இவற்றை நாம் விபத்துகள் என்று கூறி ஆறுதல் அடைகிறோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜாவின் அகால மரணம். திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் வண்டி நகர்ந்தபோது ஏறிய அவர் தவறி வண்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் [Read More]

 Page 37 of 38  « First  ... « 34  35  36  37  38 »

Latest Topics

மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) [Read More]

மனுஷங்கடா – டிரயிலர்

  அம்ஷன் குமார்   [Read More]

முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் [Read More]

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

            மருத்துவப் பணியில் முழு கவனம் [Read More]

நீ என்னைப் புறக்கணித்தால் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் [Read More]

தர்மம் தடம் புரண்டது

திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் [Read More]

அம்ம வாழிப் பத்து—1

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் [Read More]

மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

( Pyrexia of unknown origin ) பொதுவாக காய்ச்சல் என்பது [Read More]

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் [Read More]

Popular Topics

Archives