தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

21 ஏப்ரல் 2019

எஸ். சிவகுமார் படைப்புகள்

தொடாதே

தொடாதே

“எங்கடா ஸ்ரீ, நம்ம நந்துவை ரெண்டு நாளா காணோம்?” ஸ்ரீதரைப் பார்த்துக் கோரஸாக கேள்வி கேட்டார்கள் நண்பர்கள்.   நந்து என்கிற நந்தகோபால், பாலா என்கிற பாலகுமாரன், ஸ்ரீ என்கிற ஸ்ரீதர் , ஜெய் என்கிற ஜெய்சங்கர், பாரி என்கிற பாரிவள்ளல் ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு. ஐவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், நந்தகோபாலுடன் ஸ்ரீதர்க்கு  [Read More]

கடைசிப் பக்கம்

  சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார் இயக்குனர் மாலன். .   “எதற்கு இப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடவேண்டும் ? நண்பனின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து சொல்லில் விவரிக்க முடியாத [Read More]

நைஸ்

எஸ். சிவகுமார்   தங்கராசு அழுதுகொண்டே இருந்தான். அன்னம்மா அதட்டிப் பார்த்தாள்; அடித்துப் பார்த்தாள்; எதுவும் பயனில்லை. அன்னம்மாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவமாக இன்னும் இரண்டு வாரமாகும் என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், இப்பவே அதை இறக்கி வைத்துவிட வேண்டும் என்று அவள் துடித்தாள்.   அன்னம்மா ஆறு வீடுகளில் வீடு கூட்டி மெழுகி, [Read More]

கோலங்கள்

எஸ். சிவகுமார்   வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள் சுஜாதா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். சற்றுமுன் தெருவில் கண்ட காட்சி நினைவில் நின்று உறுத்தியது. கோபம், எரிச்சல், அழுகை என பலப்பல உணர்வுகள் ஒருசேர அவளை அழுத்தின. நினைக்க நினைக்க அழுகை [Read More]

திட்டமிட்டு ஒரு கொலை

எஸ். சிவகுமார்.   ராமகிருஷ்ணன் :   எதையும் திட்டமிட்டுச் செய்வதில் ஒரு சுகம், சௌகரியம் இருக்கிறது. திட்டமிட்ட வேலையைச் செய்யும்போது பதற்றம் இருக்காது. ரத்தக்கொதிப்பு அதிகரிக்காது. நான் எந்த வேலையும் இதுவரை திட்டமிடாமல் செய்தது கிடையாது. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே நன்றாக யோசனை செய்து, மேல்படிப்பு எனக்குச் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து, யாரிடமும் சொல்லிக் [Read More]

இந்திரா

எஸ். சிவகுமார். கல்யாணம் முடிந்து கிளம்பும்போது அம்மா இப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை; அதிர்ந்து போனேன். எல்லாவற்றுக்கும் காரணம் இந்திராதான். இந்திராவை நான் முதன்முதலில் பார்த்தது எட்டு வருடம் முன்பு, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தில். கோடை விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளி திறந்த முதல் நாள். என்னுடைய வீடு அம்பத்தூரில் [Read More]

ஸூ ஸூ .

எஸ். சிவகுமார்.   டெட்டி பியர், பார்ப்பி வரிசையில் இப்போ ஸூஸூ. இந்த ஸூஸூ பொம்மையினால் கங்காவின் வாழ்க்கையில் பெரிய விபரீதம் நடந்தது என்று நான் சொன்னால், ‘இந்த மாதிரி பேய்க்கதை ஏற்கனவே கேட்டாச்சு’ என்று, கேள்வி கேட்காமல் என்னை அடிக்க வருவீர்கள். கொஞ்சம் பொறுங்கள்; இது பேய்க்கதை அல்ல என்பதை அவளை நேரில் பார்த்து நீங்களே தெரிந்துகொண்டால் நல்லது. அதனால் முன்னறிவிப்பு [Read More]

புது ரூபாய் நோட்டு

புது ரூபாய் நோட்டு

எஸ். சிவகுமார் “தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு; இன்னிக்காவது புது ரூபா நோட்டு வாங்கிண்டு வாடா, மறந்துடாதே ! “ எனப் பூஜை அறையிலிருந்தே குரல் கொடுத்தார் அனந்தகிருஷ்ணன். வேலைக்குக் கிளம்பும்போது அப்பா இப்படி நினைவுபடுத்தக் கத்தியது வேணுவுக்கு எரிச்சலாயிருந்தது; “ம்… நான் வரேன்” என்றுக் கோபமாகக் கிளம்பினான். ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் அவருக்குப் [Read More]

அசல் துக்ளக் இதுதானோ?

அசல் துக்ளக் இதுதானோ?

சிவகுமார். ”சோ” வென்று கேலியுடனும் குதூகலத்துடனும், நடப்பில் உள்ள ஆட்சி பற்றிய எள்ளலும், நையாண்டியும் சேர்த்துக் கொடுத்த, சோவின் “முகமது-பின்-துக்ளக்” ஒரு விதம். தி மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வடிவமைத்திருந்த “துக்ளக்” இன்னொரு விதம். இரண்டுமே 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனின் சாகசக் கதையேதான். இவன் 26 ஆண்டுகள் ஆட்சியில் அம்ர்ந்திருந்தான். மேலே சொன்ன இரண்டாவது படைப்பின் [Read More]

விண்ணப்பம்

எஸ் சிவகுமார்     பொய்யர்கள் பலகோடி போலி முகங்காட்டி ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா ! நானோ மெய்சொன்னேன் எந்நாளும் ; தவறென்றால் என்னை மேய்ப்பரே மன்னியும் ஐயா !   போவோர் வருவோரின் பாரம் சுமந்து இனியும் பாவிகள் ஆக்காதீர் ஐயா ! யார்க்கும் இளைப்பாறுதல் தந்தால் இன்னும் பல பாவங்கள் சளைக்காமல் செய்வார்கள் ஐயா !   இரண்டாயிரம் ஆண்டு ஆயாச்சு இன்னும் முரண்டுகள் பிடிக்காதீர் ஐயா ! [Read More]

 Page 1 of 2  1  2 »

Latest Topics

தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் [Read More]

வாட்ஸப் தத்துவங்கள்

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை [Read More]

என்னுடன் கொண்டாடுவாயா?

என்னுடன் கொண்டாடுவாயா?

மதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை [Read More]

இந்தியர்களின் முன்னேற்றம்?

இந்தியர்களின் முன்னேற்றம்?

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் [Read More]

Insider trading – ப சிதம்பரம்

Insider trading – ப சிதம்பரம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” [Read More]

உயிர்த்தெழ வில்லை !

சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் [Read More]

தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை

திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் [Read More]

Popular Topics

Archives