தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

முனைவர் சி.சேதுராமன் படைப்புகள்

காப்பியக் காட்சிகள் சிந்தாமணியில் ​உழவும் ​நெசவும்

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனிதன் தனது வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் இயற்கையாகக் கிடைக்காதபோது அவற்றைச் செயற்கையாக உருவாக்க முயன்ற முயற்சியே தொழில்களாகும். மனிதன் பல்வேறு தேவைகளின் அடிப்படையில் பலவகையான தொழில்கள் உருவானது. இவ்வகையில் உருவான [Read More]

காப்பியக் காட்சிகள் 10.​பொழுது​போக்குகள், பழக்க வழக்கங்கள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மக்கள் தங்கள் வேலைகளைச் செய்த பின்னர் எஞ்சிய நேரத்தை இனிமையான பொழுதுகளாக்கப் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டனர். பொழுபோக்கு நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு வலிமையையும் சேர்க்க [Read More]

காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com உடலும் உள்ளமும் சோர்வடைந்த மக்கள் ங்களின் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காகவும் உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி முன்பைவிடத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்கு உதவும் தூண்டுகோல்களாக விழாக்கள் விளங்குகின்றன. [Read More]

காப்பியக் காட்சிகள் 8.ஞானம்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஞானம் என்பது அறிவு என்பதாகும். கற்றலால் பெறும் அறிவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஐம்புலன்களையும் அடக்கி இறைவனைக் குறித்த சிந்தனையுடன் தவமியற்றி இறைவனது அருளால் மெய்யறிவு பெறுதலையே ஞானம் பெறுதல் என்று சமய அறிஞர்கள் [Read More]

காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை என்று குறிப்பிடுவர். [Read More]

காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு நற்காட்சி, சீலம், தானம் [Read More]

காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்

மு​னைவர் சி.​சேதுராமன்,  தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,  புதுக்​கோட்​டை.      E-mail: Malar.sethu@gmail.com   நாம் ​செய்யும் ​செயல்களுக்​கேற்ப பிறவிகள் என்பது ​தொடரும். இது  அ​னைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். ​மேலும் அவரவர் வி​னைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கி​டைக்கும். நல்லது ​செய்தால் நல்ல [Read More]

காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்​மைக​ளை​யே வாழ்வியல் தத்துவங்கள் [Read More]

காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,               மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனித​னையும் அவனது வாழ்​வையும் வழி நடத்துப​வைகளாக  நம்பிக்​கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவ​கையான சமய நம்பிக்​கைகள் எடுத்து​ரைக்கப்பட்டுள்ளன. நல்வி​னை, தீவி​னை, ​சொர்க்கம் [Read More]

காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஐம்​பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்ட​மைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இ​தைத் தமிழறிஞர்கள் பலரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். [Read More]

 Page 2 of 17 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

கையெழுத்து

கௌசல்யா ரங்கநாதன்             —–-1-அன்புள்ள [Read More]

கலையாத தூக்கம் வேண்டும்

— க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” [Read More]

காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 11

கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், [Read More]

ஆசைப்படுவோம்

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் [Read More]

கந்தசாமி கந்தசாமிதான்…

கந்தசாமி கந்தசாமிதான்…

07.08.2020  அழகியசிங்கர் [Read More]

எனது அடுத்த புதினம் இயக்கி

அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் [Read More]

Popular Topics

Archives