தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

ரிஷி படைப்புகள்

ஒரு நாள், இன்னொரு நாள்

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம் கரை மீறும் ஆத்திரம். பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய் விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில. திறந்துகொள்ளும் இணைய இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத் துருவியாராய்ந்து தயாரித்துக்கொள்ளப்படும் [Read More]

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே வழிச்செலவின் வரவு என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு! 17 தெம்மாங்குப் பாட்டு தெரியாது. கர்நாடக இசை படித்ததில்லை. இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல் என்று எத்தனையெத்தனை [Read More]

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

11 தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று- போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு. சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட ரசவாதம்! கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!! புரியாமல் கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ எப்போதுமே ஐயோ பாவம்! 12 உன் [Read More]

கவிதைகள் : பயணக்குறிப்புகள்

4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம் கருதியேனும் சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு. ’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா? பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_ [Read More]

பயணக்குறிப்புகள்

_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல வண்ணங்களில் பிறழ்வாய் பிறவாய். சகபயணிகளில் இது ஒரு வகை. பரவலாய் காணக்கிடைப்பதுதான். ஒரு கேள்வியை இடைமறித்து கச்சிதமாய் தவறான விடையளிக்கும் [Read More]

’ரிஷி’யின் கவிதைகள்:

’ரிஷி’யின் கவிதைகள்:

1.மச்சம்   இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம்  புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு… 2. பசி   தச்சன் கை உளி செதுக்குவதும் [Read More]

 Page 10 of 10  « First  ... « 6  7  8  9  10 

Latest Topics

கையால் எழுதுதல்  என்கிற  சமாச்சாரம்

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் [Read More]

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் [Read More]

மலையும் மலைமுழுங்கிகளும்

மலையும் மலைமுழுங்கிகளும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: [Read More]

துணைவியின் இறுதிப் பயணம் – 13

சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் [Read More]

காதலர்தினக்கதை

குரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே! [Read More]

Popular Topics

Archives