தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

15 ஜூலை 2018

ரிஷி படைப்புகள்

நானொரு முட்டாளுங்க…..

நானொரு முட்டாளுங்க…..

(லதா ராமகிருஷ்ணன்)   யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் பலநேரமும்…….   மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில் தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே அதிகம் என்றால் புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள் தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான் [Read More]

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது.     ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு பாராது.         உள்வட்ட எதிரிகள்     தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர் எப்போதும் கைவசம் [Read More]

திசைகாட்டி

திசைகாட்டி

கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு கிளைபிரியும் பாதைகள் _ அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் [Read More]

·மனப்பிறழ்வு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன இன்னும் பலரைவிட ஒரு மண்ணாந்தையும் தன்னை மேலானவராகக்காட்டிக்கொள்ள மிக எளிய வழி அவர்களைப் பைத்தியமாக முத்திரை குத்திவிடல். [Read More]

கேள்வி – பதில்

கேள்வி – பதில்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே?” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்? – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” “கேளடா மானிடா, உன் கோபாவேசமெல்லாம் எனக்குக் கால்தூசு” ”வாழையடி வாழையாக வந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளமாட்டேன் என்று இப்படிப் பிடிவாதம் பிடிக்கலாமா? “தோ, தோ நாய்க்குட்டி போதும் [Read More]

எத்தனையாவது

எத்தனையாவது

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை…… மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன. வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ வேந்தரா என்ன – வெறும் மொழிபெயர்ப்பாளர்தானே? [Read More]

சிருஷ்டி

சிருஷ்டி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது? நீ தானே விலைக்கு விற்றாய்?’ என்று ஊரின் நடுவில் நின்று பொய்யை உரக்கக் கூவி அன்பில்லாத அரக்கனாய் அடையாளங்காட்ட முனைகிறான் அந்த அன்புத் தந்தையை. [Read More]

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_ கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல் கிழித்து [Read More]

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.  புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும் பாடையில் தூக்கி [Read More]

வழக்கு

வழக்கு

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று எதுவுமே இல்லையென்றால்….. படங்களைக் [Read More]

 Page 2 of 9 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – [Read More]

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     (i) அவருக்கு [Read More]

’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்

    லதா ராமகிருஷ்ணன்   அரசுப் பேருந்துகளில் [Read More]

தொடுவானம்    –     230.  சிறு அறுவை நடைமுறை

தொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை

            மருத்துவ வார்டில் நான் தனியாகவே [Read More]

மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )

             மூட்டு அழற்சி பெரும்பாலும் [Read More]

நான் என்பது

  நான்   சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான் [Read More]

பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – எல்லாம் உருண்டை

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     [Read More]

எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

துக்காராம் பி ஆர் ஹரனும் நானும் பல [Read More]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    பிரதி   ”எதற்கு ? வேண்டாம் _ போதும்.”   உறவு [Read More]

Popular Topics

Archives