தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 மே 2019

ரிஷி படைப்புகள்

‘ரிஷி’யின் கவிதைகள்

‘ரிஷி’யின் கவிதைகள்

வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….   இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்   இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;   ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;   அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு குறையாத  உவகைகொள்ளும் [Read More]

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

1 சில சமயம் பேருந்தில் _ சில சமயம் மின்ரயிலில் _ ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _ ‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில் நெக்குருகிப் பாடும் ஆண்குரல் உச்சிமண்டையில் ஓங்கியறைய விரையும் ‘மாக்ஸி cab’ _ பல நேரம் பொடிநடையாய்…….. பப்பாதி ஓட்டமாய் இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன் வலியினூடாய். 2 மொட்டைமாடிக்குச் சென்று இன்னமும் நிழல் நிற்கும் மூன்று இடங்களில் [Read More]

நாம்

நாம்

    உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:   ”நாம்”   சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் அடியில் இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு கூர் ஆயுதமாக ஆர்வமாய் செதுக்கியபடியே நீ….   ‘அவர்கள்’ என்று நீ யாரை உன் சுய ஆதாயத்திற்காகச் சுட்டிக்காட்டுகிறாயோ இந்த ‘நாம்’ அந்த ‘அவர்களை’ எந்தக் காரணமுமின்றி எதிரிகளாக பாவிக்கப்படப் [Read More]

வாக்குமூலம்

வாக்குமூலம்

ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா……     உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….     ஊ…லல்லல்லா…………ஊ…லல்லல்லா… …..ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..     வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….? எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில் ‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ என்று சொல்லித் [Read More]

இப்போது

இப்போது

  1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!   எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!   2. தொலைக்காட்சிப்பெட்டிக்குள் அனல்பறக்கும் விவாதம். ஒரு குரலின் தோளில் தொத்தியேறுகிறது இன்னொரு குரல். [Read More]

சகவுயிர்

சகவுயிர்

      பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள். தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி. வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல் அவளை அதிகமாய் அழச்செய்தது. “இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்… எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..” என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி. சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது. ‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் [Read More]

ஏற்புரை

ஏற்புரை

1.   பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை நிறைந்தவர்களே…. ஆனாலும் ஒலிபெருக்கி மூலம் விரயமாக்கப்படும் [Read More]

’ரிஷி’யின் கவிதைகள்

    1.அபத்த நாடகம்   3 + 3 = 6, 4 + 2 = 6, 1+ 5 = 6, 3 x 2 = 6, 6 x 1 = 6, 2 x 3 = 6, 8 _ 2 = 6, 7 _ 1 = 6, 5 + 1 = 6, 4 + 2 =  ஆறொன்றே யெல்லா [Read More]

விளைவு

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது [Read More]

துளிவெள்ளக்குமிழ்கள்

’ரிஷி’ (1) பட்டுப்போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரியும் நிலையில் இட்ட தெய்வம் நேரில் வந்ததேபோல் மொட்டவிழ்ந்து விரிந்திருந்தன மலர்கள் சில. கண்வழி நுகரக்கிடைத்த நறுமணத்தின் கிறக்கத்தில் கணத்தில் இடம் மாறி ‘வேண்டும் வரம் கேள்’ என்று இறைவனிடம் சொல்ல எண்ணி அண்ணாந்தேன் நான் ஆகாயமெங்கும் சிறகடித்துக்கொண்டிருந்தேன்! (2) முதன்முறையாய் பார்த்துக்கொள்கிறோம் என்னிடம் [Read More]

 Page 9 of 11  « First  ... « 7  8  9  10  11 »

Latest Topics

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16

வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் [Read More]

பொருள்பெயர்த்தல்

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். [Read More]

அப்படித்தான்

வே.ம.அருச்சுணன்  பள்ளியின் தலைவிதியை [Read More]

குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்

அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் [Read More]

தீர்ப்பும் விசாரணையும்

“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. [Read More]

போதுமடி இவையெனக்கு…

ஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை [Read More]

புதுப்புது

புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு [Read More]

சொற்களின் வல்லமை

மஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும் [Read More]

Popular Topics

Archives