தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

சி. ஜெயபாரதன், கனடா படைப்புகள்

முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி

முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும்  நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி

(NASA Space Probe Dawn is orbiting the Asteroid Vesta) (கட்டுரை 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி [Read More]

பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3

(Subduction Zones Drift & Sea-Floor Spreading) (கட்டுரை : 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டு காலக் குமரி எல்லை வரைந்த வண்ணப் பீடங்கள் நாட்டியம் புரியும் ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தளங்கள் துண்டு துண்டாய்த் தவழும் கடல் சூழ்ந்திட ! ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நினைவில் மட்டும் இருக்கிறான் அவன் இப்போது. காரணம் இந்தப் புவியின் மீதுள்ள உன்னத பாதைகளில் அவன் இனிமேல் நடக்கப் போவதில்லை. ஆயினும் அவனது பொன்மொழிகள் நம்மிடையே இன்னும் உலவி வருகின்றன. அவை வேறு யுகத்துக்கோ அல்லது வேறு தளத்துக்கோ நம்மை மீண்டும் வழிநடத்திச் செல்லும்.” கலில் கிப்ரான் (மீட்சி – The Return) [Read More]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)

கவிஞானி ரூமியின் கவிதைகள்  (1207 -1273)  இரு கதைகளுக்கு இடையே  (கவிதை -40 பாகம் -4)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ இறைவனின் தோழ னாயின் நெருப்பே உனக்கு நீர் ! விட்டில் சிறகுகளை ஆயிரக் கணக்கில் வைத்திட நீ விரும்ப வேண்டும் ! இரவு முழுவதும் ஒவ்வோர் சிறகாய் எரித்துப் பொசுக்கத் தருணம் கிடைக்கும் உனக்கு ! விட்டில் பூச்சி ஒளியில் மயங்கி விரைந்து செல்லும் விளிக்கும் தீயை நோக்கி ! நெருப்பைக் கண்டு நீ ஒளிநோக்கிச் செல்வாய் ! [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது குடியரசு மெய்யான தில்லை !  ஆதிக்க அரசாங்கத்துக்கும் குடியரசுக்கும் இடையே முரண்பாடு இல்லை.  எல்லாவித அரசாட்சி முறைகளும் ஆதிக்கத் தன்மை கொண்டவைகளே ! எத்தனை அளவுக்குக் குடியரசு உயர்ந்ததாய் உள்ளதோ அத்தனை அளவுக்கு ஆதிக்க வன்மையும் மிகையாய் உள்ளது.  பொதுமக்களும் அவ்விதக் குடியரசுக்குப் [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் பீரங்கி வெடி மருந்து எதிரிகளைக் கொல்வது ! ஏராளமாய்க் கொல்வது ! அது என் நெறிப்பாடு ! ஆயிரம் ஆயிரம் பேரைக் கொல்லாமல் போர் ஏது ? உலகில் சமாதானம் ஏது ? எமது போர் நெறியே எமக்கு வணிக நெறி ! ஒரு பீரங்கி வெடி நூறு பேரைக் கொன்றால், வெடி மருந்து நல்முறையில் செலவாகியுள்ளது என்று [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயம் ஒன்றால் இப்போ துரைப்ப தெல்லாம் ஆயிரம் இதயம் சொல்லும் நாளைக்கு ! பிறக்க வில்லை நாளை ! இறந்து விட்டது நேற்று ! ஏன் அவலம் அவை மேல் இன்று இனிக்கும் போது ? நானொரு வார்த்தை சொல்ல வந்தேன் ! நானதைச் சொல்ல வேண்டும் இப்போது ! மரணம் எனைத் தடுத்தால் நாளைக்குக் கூறப் படும் அது ! [Read More]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)

கவிஞானி ரூமியின் கவிதைகள்  (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நாமிருவரும் இந்த மர்மத்தைச் செவிகளில் கேட்கிறோம் பேசுவது போல் ! வேறு யார் சேர்ந்தி டுவார் விந்தைப் பந்தத்தில் ? மதக்குரு ஒருவர் அடுத்தவரிடம் கேட்டார் : “உன் ஆன்ம உள்நோக்கு என்ன இறைவன் இருக்கை பற்றி ? எனக் கொன்றும் தெரிய வில்லை ! ஆதலால் உனக்கொரு கதை சொல்வேன் கேள் நீ ! ++++++++++++ நேர் எதிரே இருப்பான் [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம்  (முதல் அங்கம்)  அங்கம் -1 பாகம் – 8

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   “முப்பத்தியைந்து வயது கவர்ச்சி ஊட்டுவது.  லண்டன் மாநகர் மேற்குடியில் பிறந்த எண்ணற்ற மாதரின் இச்சைக்குரிய வயது !  அவர் யாவரும் 35 வயதாகப் பல்லாண்டு வாழ்ந்து வருபவர் !  மேடம் தும்பிள்டன் அதற்கோர் உதாரணம்.  எனக்குத் தெரிந்த வரை அவள் நாற்பது வயது அடைந்தது முதல் 35 வயதென்று சொல்லி வருகிறாள் !  அவளுக்கு 40 [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)

கலில் கிப்ரான் கவிதைகள்  (1883-1931)  ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நானோர் உண்மை உரைப்பேன் :  மனித சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியும் உலகுக்கு மேலே உயரத்தில் உள்ள ஓர் வாழ்தளத்தில் வீற்றிருப்பவை.  அதன் வான மண்டலத்தில் புலன் உணர்ச்சி முகில் எதுவும் தோன்றி மறைப்ப தில்லை.  கற்பனை யானது கடவுளின் அரங்கத்துக்குப் பாதை காட்டுவது.  ஆங்கே உலோகவியல் உலகிலிருந்து மனித ஆத்மா விடுதலை [Read More]

 Page 100 of 104  « First  ... « 98  99  100  101  102 » ...  Last » 

Latest Topics

பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்

  வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , [Read More]

தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல்

    – ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு [Read More]

புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்

  கோ. மன்றவாணன்   சென்னைப் பல்கலைக் கழகம் [Read More]

துணைவியின் இறுதிப் பயணம் – 9

துணைவியின் இறுதிப் பயணம் – 9

  சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் [Read More]

பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி

    பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் [Read More]

நினைக்கப்படும்….  (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

  லதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா [Read More]

ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க [Read More]

தலைவி இரங்கு பத்து

  தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் [Read More]

Popular Topics

Archives