தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

21 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன், கனடா படைப்புகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return)  (கவிதை -47 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயர் அடையும் என் தோழனே ! வாழ்க்கையில் உன்னைத் தோல்வியுறச் செய்த வாய்ப்புக் கேடுகளை நீ சிந்தித்தால் அவைகளே உனக்கு வலுவைத் தந்து உன் இதயத்துக்கு ஒளியூட்டி உனது ஆத்மாவைக் பள்ளத்திலிருந்து உயர்த்தி மதிப்புப் பீடத்துக்கு ஏற்ற உந்தி இருக்கிறது. அதனால் உன் பங்குப் பணி நிறைவேறியது என்று திருப்தி அடையவும் [Read More]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)  காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விடிவ தற்குச் சற்று முன்பு பொழுது புலரும் வேளையில் விழித் தெழுந்தாள் காதலி ! ஒருவாய்த் தண்ணீர் அருந்தி அவள் கேட்டாள் : “நீ நேசிப்பது என்னையா ? அல்லது நீ நேசிப்பது உன்னையா ? நிஜத்தைச் சொல் என்னிடம் உண்மை யாக, உறுதி யாக !” +++++++++ ஒருவாய் நீர் அருந்தி ஆடவன் கூறினான் : “என்னிடம் எதுவும் எஞ்சி இருக்க [Read More]

தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)

தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம்  (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் அறிந்தது ! கவிஞர் புகழ்ந்து பாடியது கலிலியோ கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்து வந்தது ! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கருத்தியல் மாறி இரு நிலவுகள் இருந்ததாய்க் கருத்து மாறுபடும் ! சிறிய நிலவு மோதிப் பெருநிலவில் ஒட்டிக் கொண்டது ! புண்முகம் மறைவாகிப் பொன் முகம் ஒளி வீசும் ! போதிய ஆதாரம் இல்லை [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம்  (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “விடுதலை என்றால் பொறுப்பு, கடமைகள் என்பவை முன்வந்து தோன்றுகின்றன.  அதனால்தான் பெரும்பான்மையான மனிதர் அதைக் கண்டு பயமடைகிறார்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் [Read More]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)  கூடாரம்  (கவிதை -42)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பாலைவன வெளியின் இரவிலே நடுங்கும் கடுங்குளிர் இதயத்தின் இருண்ட கணப்புடன் இதமாய் உள்ளது எனக்குள் தூண்டப் பட்டு ! முட்போர் வையில் பூதளம் மூடப் படட்டும் ! மிருது வான தோட்டம் இருக்கிற திங்கு ! உட் பொருட்கள் வெடியில் தெறித்துப் போயின ! கருகிச் சிற்றூர், நகரம் பற்பல எரிந்து போயின ! என் செவியில் விழந்த செய்தி [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return  (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கையைப் புரிந்து கொள்வது பற்றி நான் கூறுவது : திறமை மிகுந்தவன் புகழ், ஆதிக்க சக்தியைத் தேடுவதிலும் சத்தியப் பாதையில் நேராக நடக்க ஆர்வமோடு செல்கிறான். ஆதலால் நீ களிப்புறு என் எளிய தோழனே ! காரணம் நீதான் நியாயத்துக்கு வாசல் ! நீதான் வாழ்க்கைக்கு நூல் ! ஆதலால் திருப்தி அடைவாய் ! ஏனெனில் உன்னை மேற்பார்வை [Read More]

பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)

பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)

(Was Earth’s Original Water Delivered  By Ice-Covered Asteroids ?) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோளின் மாதிரி மண்ணை எடுத்து வையத்தில் இறக்கியது ஜப்பான் ஹயபுசா விண்ணுளவி ! அயான் எஞ்சினை முடுக்கி ஆமை வேகத்தில் மில்லியன் மைல் பயணம் செய்து முரண்கோள் வெஸ்டாவை முற்றுகை இட்டது நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி ! நான்கு வருடம் பறந்து எண்பது மைல் ஆழம் வரை நீர்ப்பனி போர்த்திய செரிஸ் முரண்கோளை நெருங்கிச் [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது தீமைகளில் மிகவும் தீவிரமானது, குற்றங்களில் மிகக் கொடியது வறுமை.  நமது முதற் பணி ஏழ்மையை இல்லாமல் செய்வதே.  அதற்காக நாம் எதையும் தியாகம் செய்யகத் தயாராக வேண்டும்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “எல்லா ஆடவரும் மாதரின் சொத்துக்களைத்தான் திருமணம் செய்து கொள்கிறார்.  அதுவே திருமணமான பெண்டிரின் [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ “மனித இனத்தின் நன்மைக்காகக் கிளர்ச்சி செய்யவும், மதக் கோட்பாடுளை எதிர்க்கவும், வாலிபரைத் தம் வசப்படுத்தவும் மேதைகளுக்கு உரிமை அளிக்க வேண்டும்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Sanity of Art) “மாது ஒருத்தி மறுமுறைத் திருமணம் செய்து கொள்வதற்குக் காரணம் அவள் முதல் கணவனை முற்றிலும் வெறுத்ததே !  ஆடவன் மீண்டும் [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் எளிய தோழனே ! துயரை மிகுந்து உண்டாக்கும் வறுமை மட்டுமே நியாய அறிவுக்கு வழிகாட்டும் ஆதாரம் என்றும், வாழ்க்கை முறையை உணர்விக்கும் புரிதல் என்றும் நீ நம்பினால் உன் இனச் சந்தையோடு நீ திருப்தி அடைவாய். செல்வத்தை நிரம்பச் சேமிக்கும் சீமான்களுக்கு நியாய அறிவைப் (Knowledge of Justice) பற்றிச் சிந்திக்க நேரம் [Read More]

 Page 101 of 106  « First  ... « 99  100  101  102  103 » ...  Last » 

Latest Topics

தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் [Read More]

வாட்ஸப் தத்துவங்கள்

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை [Read More]

என்னுடன் கொண்டாடுவாயா?

என்னுடன் கொண்டாடுவாயா?

மதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை [Read More]

இந்தியர்களின் முன்னேற்றம்?

இந்தியர்களின் முன்னேற்றம்?

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் [Read More]

Insider trading – ப சிதம்பரம்

Insider trading – ப சிதம்பரம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” [Read More]

உயிர்த்தெழ வில்லை !

சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் [Read More]

தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை

திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் [Read More]

Popular Topics

Archives