தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஏப்ரல் 2019

செல்வராஜ் ஜெகதீசன் படைப்புகள்

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்

ஐயன்மீர்! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட வரவு செலவு கணக்கு பற்றியோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ நாங்கள் சொல்ல விரும்புவதும் ஏதுமில்லை. விடைபெறுவதற்கு முன் விருந்தோம்பல் சகிதம் திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம். எங்களைப் போலவே உங்களின் [Read More]

குறுங்கவிதைகள்

பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. 0 ஒன்றே போல்தான் உன் குழந்தை கைகளின் ஸ்பரிசமும். O கண்கள் சொருகும் அதிகாலைப் பொழுதில் உதட்டுச் சாயத்தை ஒத்தி ஒத்தி எடுத்து உதடுகளால் சப்பிக் கொண்டிருந்த ஒருத்தியைக் காண ஒரு மாதிரி சந்தோசமாய்தான் [Read More]

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

    இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து புத்தகம் ஒன்றைக் காட்டி ‘ஏ’ ‘பி’ என்று சொல்லச் சொன்னாள் அம்மா. நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன் இன்னொரு பாடலைப் பாடியபடி.   o செல்வராஜ் ஜெகதீசன்   [Read More]

சிறு கவிதைகள்

01 சாந்தியா அது? சாந்திதான் அது. சாந்தி என்பது எது? o 02 படிப்பதா? படைப்பதா? O 03 எழுத இருக்கிறது இன்னும் ஒரு பாதி. போய்விடுமோ ப்ரூப் ரீடிங்கிலேயே மீதி வாழ்வு? o 04 வெகு எளிதாக போய்வருகிறான் வெளிநாடுகளுக்கு சக எழுத்தாளன். கடை பாக்கிக்காக கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் கவி சாம்ராட். o [Read More]

இரண்டு கவிதைகள்

01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல எனக்கு மட்டும் தெரியும் அவன் கண்களின் ஏக்கத்தை. O 02 தவறுதலாய் நான் அழுத்திய தளத்தின் எண் தனக்கானது என்று புன்சிரிப்போடு ஒருவருடன் போக நேர்ந்த லிப்ட் பயணம் போல தானாய் இப்படி எல்லாமே தவறுகளின்றி நேருமானால்… o   [Read More]

Latest Topics

தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை

திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் [Read More]

திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.

திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.

மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை [Read More]

நானென்பதும் நீயென்பதும்….

நானென்பதும் நீயென்பதும்….

அதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும் [Read More]

இன்றும் தொடரும் உண்மைக்கதை!

இன்றும் தொடரும் உண்மைக்கதை!

(*விக்கிபீடியாவிலிருந்து) தமிழில் லதா [Read More]

தமிழ் நுட்பம்- 13- இசையும் செயற்கை அறிவும்

இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது [Read More]

இயக்குனர் மகேந்திரன்

இயக்குனர் மகேந்திரன்

என்னுடைய இளவயதில் சினிமாவில் சேர்ந்து [Read More]

Popular Topics

Archives