author

பேயுடன் பேச்சுவார்த்தை

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

  பயோ டேட்டா பெயர்;                                 :               அகிலேஷ் வகுப்பு                                :               6th “B ஸ்கூல்                               :               சரஸ்வதி வித்யாலயா பிடித்தது          :               டி.வி., சாக்லேட், பிரைட் ரைஸ், எம்.ஜி.எம். வீடியோ கேம், தனுஷ்கா பிடிக்காதது        :               நிலா மிஸ், தன்ராஜ் சார், புளிக்குழம்பு, சாம்பார் ரைஸ், படிப்பு, ராஜேஸ் (கிளாஸ் லீடர்) லட்சியம்          :               ஜான் ஷீனாவையும, அண்டர் டேக்கரையும் அடித்து வீழ்த்துவது சிறப்புத் தகுதி      […]

அதிகாரி

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல் பறந்தது. “அதிகாரிகளால் அதிகாரிகளுக்காக, அதிகாரிகளாக சேர்ந்து கண்டுபிடித்த விஷயம்தான் பஞ்சுவாலிட்டி. ஆனால் அந்த பஞ்சுவாலிடி அதிகாரிகளுக்கு மட்டும் இல்லை என்பதில் அந்த அதிகாரிகள் தெளிவாக இருப்பார்கள். அதிகாரத்தை ஒரு இடத்தில் நிலைநிறுத்துவதற்கு தன்னிலிருந்து மற்றவர்களை தாழ்த்தி பிரித்து வைப்பதற்கு, ஒரு அதிகாரி […]

4 கேங்ஸ்டர்ஸ்

This entry is part 16 of 26 in the series 8 டிசம்பர் 2013

நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த ஊரின் சுவாசத்தை எப்போது சுவாசிக்கப் போகிறோம். இந்த சாலைகளையும், தெருக்களையும் எப்பொழுது தரிசிக்கப் போகிறோம். வீட்டில் இருந்ததைவிட இந்த ஊர் கோயில்களில்தான் நான் அதிக நாட்கள் தங்கியிருக்கிறேன். அதனாலேயே நான் நாத்திகன் என்பது பலபேருக்கு தெரியாமல் போய்விட்டது. கோவிலில் உட்கார்ந்துகொண்டு கடவுளை கிண்டல் செய்ததால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவ்வளவு சுதந்திரத்தைக் கொடுத்த ஊர் […]

ஆன்மீகக் கனவுகள்

This entry is part 11 of 26 in the series 22 செப்டம்பர் 2013

சூர்யா   உங்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும் தான் வேகமாக கையை தூக்கினேன் அவ்வளவு பெரிய கூட்டத்தில்….     ‘வெரிகுட் என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார் விவேகானந்தர்   —————————————-   இடம் : மனநல மருத்துவமனை   டாக்டர் : தூங்கிகிட்டு இருக்கும் போது அடிக்கடி ஒரு […]