Articles Posted in the " கடிதங்கள் அறிவிப்புகள் " Category

 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது.  இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி  – ஏகாந்தன் வயாகரா  – நாஞ்சில் நாடன் பைய மலரும் பூ…   குமரன் கிருஷ்ணன் புதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந ) மற்றவர்கள் வாழ்வுகள்- 2  – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன் இரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ கவிதைகள்: கல்யாணீ ராஜன் கவிதைகள்   – மொழியாக்கம்: அம்பை புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் இன்பா – கவிதைகள் கதைகள்: தபால் பெட்டி  – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ் நேற்று (ஜூலை 12, 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. தளத்தின் முகவரி: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: யோக்காய் – சுந்தர் வேதாந்தம் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் – ரவி நடராஜன் விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்! – லதா குப்பா பிஞ்ஞகன் – நாஞ்சில் நாடன் கல்லும் மண்ணும் – வ.ஸ்ரீநிவாசன் மற்றவர்களின் வாழ்வுகள் –மைத்ரேயன் பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள் – முனைவர் ராஜம் ரஞ்சனி கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி – கே.என். செந்தில் கதைகள் மஞ்சள் கனவு – நாச்சு சுதந்திர பூமியில்… (In the Land of the Free) – ராஜி ரகுநாதன் சுடோகுயி – பாகம் 2 – வேணுகோபால் தயாநிதி கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல் –சக்திவேல் கொளஞ்சிநாதன் பங்காளி – இரா. இராஜேஷ் லீலாவதி – எஸ்.எம்.ஏ. ராம் மொழி – மாலதி ராமகிருஷ்ணன் […]


 • துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

  குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது. இந்த இதழ் கிட்டும் வலை […]


 • திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.

  திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.

  திருப்பூரில் தமிழறிஞர் மரணம் திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020) இரங்கற்குறிப்பு             மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார். தஞ்சைமாவட்டம்திருமயிலாடியில்மரபுவழித்தமிழ்ப்புலமைக்குடும்பத்தில் 29.04.1936 பிறந்தமுனைவர்திருபுலவர்மணியன்அவர்கள்பெரும்புலவர்ச.தண்டபாணிதேசிகரிடம்தமிழ்கற்றபெருமையினர்.அவருடன்இணைந்துஅக்காலத்தியேசங்கஇலக்கியஅகராதியைவெளியிட்டபுலமையாளர்.அவர்தொடர்ந்துசிலம்புக்கும்மணிமேகலைக்கும்அத்தகையகருவிநூல்சமைத்தவர்.தொடர்ந்துஅவர்கள்பேராசிரியர்வ.ஐ.சுப்பிரமணியனார்வழிகாட்டச்சங்கஇலக்கியவினைவடிவங்கள்என்றஅரியஅகராதித்தொகுப்பைச்செய்துசங்கஇலக்கியமொழிக்குஅரியஒருகருவிநூலைப்படைத்துத்திருவனந்தபுரம்திராவிடமொழியியல்கழகம்வழிவெளியிட்டார்..தொடர்ந்துஅவர்அருட்செல்வர்நா.மகாலிங்கம்ஆதரவில்தேவாரம்சொல்லகராதி,அருட்பாஅகராதி,திருமந்திரஅகராதி,ஒன்பதாம்திருமுறைஅகராதி,பத்தாம்திருமுறைஅகராதிஎன்றுகருவிநூல்பணியில்முனைந்துசெயல்பட்டுப்பலஅரியகருவிநூல்களைவழங்கியவர்.அவர்அரிதின்முயன்றுதொகுத்துவெளியிட்டுள்ளகொங்குவட்டாரச்சொல்லகராதிபற்றியும்இங்குவிதந்துகுறிப்பிடவேண்டும்.அதன்திருந்தியபதிப்பொன்றைத்தான்இறக்குந்தறுவாயிலும்கவனமுடன்வெளியிட்டதைநாம்மறக்கமுடியாது.அவர்தயாரித்துள்ளபதினொராந்திருமுறைஅகராதிஅருட்செல்வர்மகனார்திரு.ம.மாணிக்கம்அவர்கள்ஆதரவில்அண்மையில்வெளியாகியிருக்கிறது.அவர்தமிழ்ப்பணிக்காககற்பகம்பல்கலைக்கழகம்முனைவர்பட்டம்வழங்கியசிறப்புடையவர்.பலநல்லஆராய்ச்சிக்கட்டுரைகளையும்எழுதியவர்புலவர்மணியனார்அவர்கள்.துணைவியைஇழந்தமுதுமைத்துன்பத்திலும்தமிழைத்துணையாகக்கொண்டுவாழ்ந்துவந்தார். வைணவஇலக்கியமரபில்நாலாயிரம்முதலியதோத்திரப்பாடல்களுக்குஉரைமரபுசைவத்தில்வேரூன்றவில்லை .எனினும்இருபதாம்நூற்றாண்டிற்குப்பின்இந்நிலைமாற்றமடைந்தது.திருவாசகம்போன்றவற்றைபோப்போன்றவர்கள்மொழிபெயர்த்தபின்தமிழர்களும்உரைமுயற்சியில்இறங்கினர்.பண்டிதமணிகதிரேசஞ்செட்டியார், திருவாசகமணிபாலசுப்பிரமணியன்போன்றோரைத்தொடர்ந்துஇத்துறையில்முயல்பவர்களைக்காணலாம்.அத்துடன்செங்கலவராய பிள்ளைஅவர்களின்ஒளிநெறிவரிசைஆழமானஒருபுலமைமரபுசைவஇலக்கியஆராய்ச்சியிலும்வளர்ந்துவருவதைக்காட்டுகிறது.அப்புலமைமரபின்கான்முளையாகத்தோன்றிப்பேரா.வ.ஐ.சுப்பிரமணியம்போன்றவர்கள்வழிப்புதுநெறிகளைஏற்றுத்தமிழ்ப்புலமைமரபைச்செழுமைப்படுத்தியவர்புலவர்மணியன்என்றமணியானபுலவர்மணிஅவர்கள்.ஆராய்ச்சிக்குஉரியஅரியகருவிநூல்களைஉருவாக்குவதுஎன்றஅடிப்படைத்தமிழாய்வைவளப்படுத்தியவர்அவர்.நிறுவனஆதரவு ,அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது. அவர்மறைவுதமிழாய்வுக்குப்பேரிழப்பு .அவரைஇழந்துவாடும்அவர்குடும்பத்தார் ,நண்பர்கள்ஆய்வாளர்கள்முதலியஅனைவருக்கும்ஆழ்ந்தஇரங்கல்கள்.அவர்உயிர்இயற்கையில்கையில்அமைதியாகஉறங்கட்டும்.- டாக்.கி.நாச்சிமுத்து குறிப்புகள்


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் – பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் – கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை  – கா. சிவா சுடோகுயி – வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் — ச. அனுக்ரஹா கட்டுரைகள்: சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்) டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் – ராஜி ரகுநாதன் “நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் – ராஜி ரகுநாதன் ‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி இளம்பருவத்தோள் – லதா குப்பா விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம் – ரவி நடராஜன் கைச்சிட்டா – 4  (புத்தக அறிமுகங்கள்) – பதிப்புக் குழு அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள் – பானுமதி ந. தவிர: நிறமும் நடிப்பும்: ஒளிப்படத் தொகுப்பு உணர்வும் அறிவும்: காணொளி இதழைப் படித்த பின் உங்கள் மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்தப் பதிவுகளின் கீழே அவற்றைப் பதிக்க வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலாக அனுப்பி வைக்க முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும் அதே முகவரிதான். படைப்புகளை என்ன வடிவில் அனுப்ப வேண்டுமென்று இதழின் முகப்புப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறோம், தவறாமல் கவனிக்கவும். உங்கள் வருகையை எதிர்பார்க்கும், பதிப்புக் குழுவினர் 7 ஜூன் 2020


 • அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

  அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

  அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில்  கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம். கொரானா விழிப்புணர்வு போட்டிகள் ©        பதிவுக் கட்டணம் இல்லை. ©        போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். 1.திறனறி தேர்விற்கு இந்த இணைப்பிற்குச் சென்று பதிவிடவும் தமிழரின் சூழலியல் குறித்த திறனறி வினா. பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளில் இருந்த அறிவியல், முன் உணர்வு, விழிப்புணர்வு, சூழல் பாதுகாப்பு தொடர்பான வினாக்கள்.                       (பதினென் மேற்கணக்கு, […]


 • மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

  மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

  பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின்  “ வயிறு “ , அறந்தை நாராயணனின்  “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “  இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள்,                   சி ஆர ரவீந்திரனின் ” பசு “ ,                           கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச்  சகோதரர்களே “ , […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

  அன்புடையீர் சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: பதிப்புக் குழு குறிப்புகள்: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் கைச்சிட்டா – 3 மகரந்தம் கட்டுரைகள்: க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா விஸ்வநாதன் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கவசக் கோன்மை – உத்ரா இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள் – கோரா கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா? – கோரா கதைகள்: தர்ம சங்கடம்  – பணீஷ்வர்நாத் ரேணு (ஹிந்தியிலிருந்து தமிழாக்கம்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்) காயம் – பணீஷ்வர்நாத் ரேணு (தமிழாக்கம்: ரமேஷ்குமார்) ஜீவனம்  – கமலதேவி ரகசியம் – ராம்பிரசாத் கிருஷ்ண ஜெயந்தி – பாவண்ணன் முகவரி – சுஷில்குமார் கடவு – கிருஷ்ணன் சங்கரன் சென்டிமென்ட் – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கிலிருந்து […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம்: கட்டுரைகள்: ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்   – நம்பி கிருஷ்ணன் சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு பேரழிவின் நுகத்தடி – உத்ரா சிறுகதைகள்: புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி ஆனந்த நிலையம்  -பாவண்ணன் நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந. ரசவாதம்… – குமரன் கிருஷ்ணன் யாத்திரை – லாவண்யா சத்யநாதன் கரி – காளி பிரசாத் இரா. கவியரசு- கவிதைகள் புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் கெவுரவம்  – சுஷில் குமார் சகுனியின் சொக்கட்டான்  – யுவராஜ் சம்பத் மேலும்: மகரந்தம் – பதிப்புக் குழு குளக்கரை – பதிப்புக் குழு 2020-இன் கடைசி “சூப்பர்” நிலவு – ஒளிப்படத் தொகுப்பு என் அம்மாவின் கண்கள் – காணொளி *** தளத்திற்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்த பதிப்புகளின் கீழேயே வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலில் இந்த முகவரிக்கு எழுதித் தெரிவிக்கலாம்:solvanam.editor@gmail.com  உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவே. என்ன வடிவமைப்பில் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்பது பற்றிய தகவல் தளத்தில் காணப்படும், அதைப் பின்பற்ற வேண்டும். உங்கள் வருகையை எதிர்பார்க்கும், சொல்வனம் பதிப்புக் குழுவினர்