சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

This entry is part 12 of 14 in the series 19 மார்ச் 2023

அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

குவிகம் ஒலிச்சித்திரம் 

This entry is part 7 of 14 in the series 19 மார்ச் 2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும்  புதிய ஓலிச்சித்திரம் வெளியீடுமார்ச் 19, 2023                                     மாலை 6.30 மணி          அளவளாவல் தொடர்ந்து                                              குவிகம் […]

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

This entry is part 1 of 13 in the series 12 மார்ச் 2023

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 12/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல்நிகழ்வில் குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மற்றும் முதல் மூன்று பரிசுகள் பெறும் குறும்புதினங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்   தொடர்ந்து   புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு  நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38

சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

This entry is part 12 of 18 in the series 5 மார்ச் 2023

சிறுவர் விருந்தை ஏற்பாடு செய்த வைகைச் செல்வி அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது. இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல் சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது. இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன. இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் […]

பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023

This entry is part 11 of 18 in the series 5 மார்ச் 2023

சுப்ரபாரதிமணியன் பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023 சென்னையில் 20-ம் தேதி ஆரம்பித்தது இந்த திரைப்பட துவக்க விழாவில் பேராசிரியர் மார்க்ஸ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , உலக சினிமா பாஸ்கரன் போன்றோர் கலந்து கொண்டார்கள் ,பேரா மார்க்ஸ் விழாவின் துவக்க உரை நடத்தும்போது ” திரைப்படம் என்பது கற்பனையும் கற்பிதங்களும் கொண்டது. ஆனால் ஆவணப்படம் என்பது உண்மைகளை மட்டும் தருவது. நேரடியாக மக்கள் பங்கு பெற்ற அனுபவம் ஆவணப்படத்தில் இருக்கும். வரலாற்றில் மறைந்து போகும் […]

குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

This entry is part 9 of 18 in the series 5 மார்ச் 2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடு மார்ச் 05,2023 மாலை 6.30 மணி தொடர்ந்துகுவிகம் ஒலிச்சித்திரம்நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

This entry is part 4 of 18 in the series 5 மார்ச் 2023

யாழன் ஆதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது. வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். சிறந்த கவிதைத் தொகுப்பு  : கொடிச்சி             – திரு.என்.டி.ராஜ்குமார் சிறந்த சிறுகதைத் தொகுப்பு : பஞ்சவர்ணக் குகை   – திரு.நட.சிவகுமார் சிறந்த நாவல்              […]

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

This entry is part 7 of 15 in the series 26 பெப்ருவரி 2023

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர். நன்றியுரை:செவாலியே கண்ணன் சுந்தரம்,காலச்சுவடு பதிப்பகம். நாள் : 25.02.23நேரம் : மாலை 3 மணி. இடம் : பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், RK புரம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். — அன்புடன், தில்லிகை நண்பர்கள்

சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 1 of 15 in the series 26 பெப்ருவரி 2023

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023            சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அஞ்சலி: பேராசிரியர் பசுபதி – வெங்கட்ரமணன் விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி – வெங்கட்ரமணன் தைலம் ஆட்டுப் படலம்: கம்பராமாயணம் – சிவமீனாட்சி வாயுக்கூண்டும் ஊதுபைகளும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 4) இது வேற லெவல்…! – குமரன் தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்களும் அதன் செயற்கை நுண்ணறிவும் – கேஷவ் ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்

This entry is part 2 of 17 in the series 12 பெப்ருவரி 2023

அன்புடையீர்,                                                                                          12 ஃபிப்ரவரி,  2023             சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ் இன்று (12 ஃபிப்ரவரி, 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும் – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -7) ஊனுண்ணித் தாவரம் – வீனஸ் – லோகமாதேவி கங்கோத்ரி – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 6) கனவு மெய்ப்பட வேண்டும் – பானுமதி ந. ஒழிக தேசியவாதம்! – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) நிலவு ஒரு […]