ஹாங்காங் தமிழ் மலர்

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

Dear all, This is the second issue of ஹாங்காங்  தமிழ் மலர்.  Thanks for the support for January Issue.  This is small effort to encourage the Tamil writers in Hong Kong. More than 150 people had viewed it. This month issue is a Photo issue as we had lot of celebrations this month. Please click the […]

இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு

This entry is part 20 of 20 in the series 16 பெப்ருவரி 2014

இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில். நேரம்: மாலை 5.30 மணிக்கு. நினைவை பகிர்பவர்கள்: கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம் ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் எழுத்தாளர் சந்திரா எழுத்தாளர் தமயந்தி தயாரிப்பாளர் UTV தனஞ்செயன் பத்திரிகையாளர் ஞாநி எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் மாலன் ஒவியார் ட்ராட்ஸ்கி மருது எழுத்தாளர் சா. கந்தசாமி இயக்குனர் தாமிரா எழுத்தாளர் & நடிகர் […]

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

      கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம். ரூ50,000 பரிசு வழங்கப்படும். 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி :  15-4-2014 முகவரி: அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு பாலாஜி ரோடுலைன்ஸ், 51/38, சரவணா தெரு, அவினாசி சாலை, திருப்பூர் 641 602

தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.  நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளியில்) வரும் மார்ச் மாதம் 27,28- 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த உள்ளேன்.    கட்டுரையாளர்கள் கட்டுரையை எழுதி tamilinternetbdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..   மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு […]

பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

விருத்தாசலத்தில் வாழும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களது 80 ஆம் ஆண்டு விழா அவரது மாணவர்கள் கவிஞர் த.பழமலய், கவிஞர் கல்பனாதாசன், மற்றும் அவரது மாணவர்கள், இலக்கிய நண்பர்கள, அவரால் ஊக்கம் பெற்ற இளம் படைப்பாளிகள் முயற்சியால் கீழ்க்கண்டபடி நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப்படுகிறது,   நாள்;  16-2-14 ஞாயிற்றுக்கிழமை.   நேரம்: காலை 9.30 மணி.   இடம்; தெய்வம் திருமண மண்டபம், விருத்தாசலம்.   தலைமை; பேரா. முனைவர் தங்கதுரை. […]

பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி

This entry is part 20 of 22 in the series 2 பெப்ருவரி 2014

வணக்கம்  பிரான்சில் இடம்பெற்ற  ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி விபரணம் ஒன்றை உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றோம். புலம்பெயர் நாடொன்றில் சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு பலரறியச் செய்வீர்களென நம்புகின்றோம். ஒளிப்படங்களும் இணைத்துள்ளோம். புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து “புலம்பெயர் தமிழர் திருநாள் 2014′ பாரீசில் 19.01.2014 அன்று நடந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு மக்களது சங்கமிப்பாகவே அமைந்திருந்தது. புலம் […]

காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா – 21.01.2014 தயாரித்து அளித்தவர்: அம்ஷன் குமார் http://www.youtube.com/watch?v=3k-aLPjjZRs

ஸ்ரீதரன் கதைகள்

This entry is part 16 of 18 in the series 26 ஜனவரி 2014

Please use the following link to view the video recording of ஸ்ரீதரன் கதைகள் book release held on 17th Jan 2014 at Chennai Book Fair . http://www.youtube.com/watch?v=sBMTAU78fig About Sritharan SUBRAMANIA (SRI) I. SRITHARAN Ph.D., P.E. PERSONAL DATA Address: 180 Southway Drive Dayton, OH 45440 Phone (Home): (937) 429-5122 Present Occupation: Professor and Chair /Director of Water […]

கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்

This entry is part 5 of 18 in the series 26 ஜனவரி 2014

“துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்: மார்ச் 15-இல் காரைக்குடியில் தொடக்கம் 76ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் காரைக்குடி கம்பன் கழகம் இடையறாது கம்பன் திருநாள் நடத்திவருவதும். சென்ற ஆண்டு சிறப்பாக, காலந்தோறும் கம்பன் என்ற பொருண்மையில் உலக அளவில் கருத்தரங்கை நடத்தி, மூன்று பெருந்தொகுதிகளை வெளியிட்டதும் வரலாறு. இந்த ஆண்டு, பவள விழா நிறைவை ஒட்டி, மீண்டும் கூடுகிறது- பன்னாட்டுக்கருத்தரங்கம் கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 15-ஆம் தேதி […]

வளரும் அறிவியல் – மின் இதழ்

This entry is part 7 of 18 in the series 26 ஜனவரி 2014

அன்புடையீர், தங்கள் மின் இதழில் மற்றொரு இதழை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இந்த இதழ் தனித்தன்மை வாய்ந்து. ‘வளரும் அறிவியல்’.   நம் அறிவியல் அறிவை மேலும் விரிவுப்படுத்த தமிழ் அறிவியல் மின் இதழ்.  அதைப் பற்றி அறிய கீழ்கண்ட மின் முகவரியை அழுத்தவும். http://www.valarumariviyal.com/kaiyarikey_sevai.html உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள் இதற்கு ஆதரவு தந்து, அதை மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.