ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

This entry is part 7 of 24 in the series 8 செப்டம்பர் 2013

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை […]

ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை

This entry is part 2 of 24 in the series 8 செப்டம்பர் 2013

    சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.   “இன்னிக்கு உடம்பு எப்படி இருக்கு?”   “பரவாயில்லை.  என்னைக்கு குழந்தை பிறக்குமோ? இதோட பெரிய பாடாய் இருக்கு..”   “என்ன செய்யறது?  குழந்தைங்கன்னா பத்து மாசத்துல பொறந்துடும்.  நம்ப குழந்தை என்னன்னா.. பன்னென்டு மாசமாகியும் பிறக்கலையே..” “ஆமாங்க.. குழந்தை ரொம்பவே படுத்துது ..”   — மருத்துவமனையில் லீ லீக்கு ஆண் குழந்தை பிறந்தது.   “அப்பாடா.. குழந்தை பொறந்தாச்சு.  உனக்கு உடம்பு […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23

This entry is part 15 of 24 in the series 8 செப்டம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 23.இறந்தபின் புகழ் ​பெற்ற ஏ​ழை……      “மயக்கமா கலக்கமா ..மனதி​லே குழப்பமா வாழ்க்​கையில் நடுக்கமா?” அடடா….வாங்க வாங்க..என்னங்க ​சோகமான பாட்​டைப் பாடிகிட்​டே வர்ரீங்க….எதுக்கு இப்படி..?….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? இல்​லை ​வே​றெதுவும் உடம்புக்குச் சரியில்​லையா…..?என்ன ​சொல்லுங்க… என்ன அ​மைதியா ​மொகத்த உர்ருன்னு வச்சுகிட்டு இருக்குறீங்க…. என்ன ஒண்ணுமில்​லையா…? என்ன மன​சே […]

நீங்காத நினைவுகள் 16

This entry is part 18 of 24 in the series 8 செப்டம்பர் 2013

      சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்முக நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று.  ஓர் எழுத்தாளரைத் தொலைக் காட்சி பேட்டி கண்ட நிகழ்ச்சி அது. அந்த எழுத்தாளர் துளியும் ஆணவமே இல்லாதவர். எனினும் தம் சாதனைகள் சிலவற்றை நோக்கர்களுக்கு ஒரு தகவல் போல் செருக்கே இல்லாத தொனியில் சற்றே கூச்சத்துடன் தெரிவித்தார்.  தம் சாதனைகளை அவர் பகிர்ந்துகொண்ட விதம் பாராட்டும்படி இருந்தது.  அந்த “இனிய” எழுத்தாளருக்கு உடனே ஒரு பாராட்டுக் கடிதம் எழ்தி யனுப்பினேன்.. ’நாம் […]

டாக்டர் ஐடா – தியாகம்

This entry is part 10 of 15 in the series 1 செப்டம்பர் 2013

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்            திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 ! அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள் . அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida Sophia Scudder ) . வயது 20. அமெரிக்காவில் இறைத் தூதர் ( missionary ) பயிற்சியும் பெற்றவள் . […]

ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1

This entry is part 9 of 15 in the series 1 செப்டம்பர் 2013

  (1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 22

This entry is part 6 of 15 in the series 1 செப்டம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்    து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 22.நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஏ​ழை! அட​டே…வாங்க..வாங்க…. வணக்கம்… எப்படி இருக்கறீங்க… நல்லா இருக்கிறீங்களா…? என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….? இல்​லையா? அட என்னங்க எந்தப் பதிலும் ​சொல்ல மாட்​டேன்றீங்க… சரி…சரி..எல்லாரும் எல்லாத்​தையும் மனசுல வச்சுக்க முடியுமா  அ​தெல்லாம் ஒரு சிலராலதான் முடியும்… பராவாயில்​லை..நா​னே ​சொல்லிட​றேன்.. அந்த ஏ​ழை எஸ்.ஜி. […]

சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்

This entry is part 2 of 15 in the series 1 செப்டம்பர் 2013

    சான் புரூஸ் லீயுடன் நெருக்கமாகப் பழகாவிட்டாலும், அவர் செட்டில் நடந்து கொண்ட விதத்திலிருந்து, அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டான்.  அவருக்கு நெருக்கமானோர் மிகச் சிலரே.  ஏனென்றால் அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தார்.  ஆனால் அவர் மிகச் சாதாரண ஸ்டண்ட் கலைஞர்களையும் மதிக்கும் குணம் பெற்றவர்.  அவர் தன்னுடைய முதலாளிகளை எதிர்த்தும் கூட, தன் கீழ் பணி புரியும் கலைஞர்களை நன்கு கவனித்துக் கொண்டாராம். பிஸ்ட் ஆப் புயூரி  படம் வெளிவந்த சில […]

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

This entry is part 14 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் […]

அயோத்தியின் பெருமை

This entry is part 10 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  சிலப்பதிகாரத்தின்  கதைத்தலைவன்  கோவலன்  புகார்  நகரை  விட்டுப்  பிரிந்து  செல்கிறான்.  அதனால்  அந்நகர  மக்கள் வருந்துகின்றனர்.  இதற்கு  உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான்  அயோத்தியை  விட்டுப் பிரியும்  போது  மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார்.            “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல                         பெரும் பெயர்  மூதூர்  பெரும் பேதுற்றதும்” என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும். பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை […]