விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !

This entry is part 20 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

…வழக்கறிஞர் கோ. மன்றவாணன்… ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா? தாய்நாட்டுப் பற்றோடு நடத்தப்படுகிறதா? அரசு அலுவலகங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் மேலதிகாரி கொடியேற்றுவார். அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களா? இல்;;;லை என்பதுதான் சரியான பதில். காலை எட்டு […]

மங்கோலியன் – I

This entry is part 7 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

  குறிப்பு :   மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும்.   *   1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின.  […]

சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து

This entry is part 25 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

  நம் சாகச நாயகன் யார் என்று ஊகித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.  அவர் தான் ஜாக்கி சான்.   அவர் குழந்தை நடிகராகச் சில படங்களில் நடித்திருந்ததால் திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது.  அவர் நட்சத்திரமாக, நாயகனாக நடிக்க முதன்முதலில் கிடைத்த வாய்ப்பைப் பற்றி அறிந்து கொள்வோமா?   1970 ஆம் வருடம்.  சானுக்கு பதினேழு வயது.   சாதாரண ஸ்டண்ட் நடிகனாக தினம் தினம் ஸ்டுடியோ வாசலில் காத்திருந்து காத்திருந்து, […]

நீங்காத நினைவுகள் 14

This entry is part 18 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

இப்படியும் ஓர் அப்பா! (மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்) ஜோதிர்லதா கிரிஜா   “அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது.  ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல அப்பா, நல்ல அம்மா?’  என்கிறீர்களா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் உண்டு.  பெற்றோர்களிலும் சராசரி, சராசரிக்கும் மேல், மிக. மிக உயர்ந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தப்படக் கூடியவர்கள் உண்டு என்பதும் உண்மைதானே?       எல்லாருக்கும்தான் அப்பாக்கள் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19

This entry is part 5 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்    து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com       19. புதுயுகம் ப​டைத்த படிக்காத  ஏ​ழை ​….. வாங்க ….. வாங்க…. எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா?…அப்பறம் ஏன் ​பேசமாட்​டேங்குறீங்க… வி​டை ​தெரியவில்​லையா.. சரி….சரி.. மனசப் ​போட்டுக் குழப்பிக்காதீங்க… நா​னே ​சொல்லிடு​றேன்… அந்த ​மே​தைதான் மைக்கேல் ஃபாரடே. இப்ப        நி​னைவுக்கு வந்திருச்சா..ஆமா…மா…​டைன​மோவக் கண்டுபிடிச்சவருதான்…. அவருதான் ஒரு புதிய […]

நீங்காத நினைவுகள் 13

This entry is part 10 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? தெரியவில்லை. (படிப்பது குறைந்துகொண்டு வருவதாய்ச் சொல்லப்படும் இந்நாளில் தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியே அநேகருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி இருக்க, சிலஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட தாமரை மணாளனைப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறதாம்?) அற்புதமான அந்த எழுத்தாளர் பற்றி மற்ற எழுத்தாளர்களே பேசாத நிலையில் பிறரைப் பற்றி என்ன சொல்ல! 1968 இன் இறுதி […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ -18

This entry is part 3 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 18. உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை​செய்த ஏ​ழை… என்னங்க த​லையப் பிடிச்சுக்கிட்​டே வர்ரீங்க…..என்னங்க ​பேசாம ஒக்காந்துட்டீங்க… என்ன குழப்பமாப் பாக்குறீங்க…. குழம்பாதீங்க… ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்கு உரிய பதில நா​னே ​சொல்லிர்​ரேன்… அவருதாங்க ஹமில்டன் நாகி. ஆமாங்க அவருதான் உலகின் முதல் இருதய மாற்று அறு​வை சிகிச்​சை […]

1. சாகசச் செயல் வீரன்

This entry is part 1 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

ஒரு படப்பிடிப்பு அரங்கம். நாயகன் சண்டையிடும் காட்சி. படப்பிடிப்புக் குழுவினர் தயாராய் இருக்கின்றனர். காட்சி சற்றே ஆபத்தானது என்பதால் கதாநாயகனுக்கு பதிலாக ஸ்டண்ட் நடிகர் அழைக்கப்பட்டார். இயக்குநர் காட்சியைப் பற்றி ஸ்டண்ட் கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளரிடம் விவரித்தார். “நாயகன் வில்லன் நடிகருடன் சண்டையிட்டுக் கொண்டே பதினைந்தடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும், அதுவும் பின் பக்கமாக” என்று தன் திட்டத்தைச் சொன்னார் இயக்குநர். “இதை எளிதில் செய்துவிடுவார் என் ஆள்” என்றார் ஒருங்கிணைப்பாளர் வேகமாக. “காட்சிக்குத் தயாராகச் சொல்லுங்கள்” […]

தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு

This entry is part 22 of 30 in the series 28 ஜூலை 2013

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 17

This entry is part 10 of 30 in the series 28 ஜூலை 2013

தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை 17. ஏழி​சையாய் இ​சைப்பயனாய் புகழ் ​பெற்ற ஏ​ழை… “மன்மதலீ​லை​யை ​வென்றார் உண்​டோ?” ….. அட​டே வாங்க. என்னங்க பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு ​ரொம்ப அமர்க்களமா வர்ரீங்க..என்ன வீட்டுல ஏதாவது வி​சேஷங்களா? இல்ல…​வேற ஏதாவது சிறப்பா…ம்…ம்..”நீல கருணாகர​னே நடராஜா நீல கண்ட​னே” …என்னங்க பாட்டா பாடிக்கிட்​டே இருக்கீங்க..அட என்னாச்சு உங்களுக்கு… ஓ…ஓ…அவரு யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?..என்ன அட..ஆமா… சரியாச் ​சொன்னீங்க எம்.​கே.தியாகராஜ பாகவதர்தான். தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா […]