தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 மே 2018

‘கதைகள்’ படைப்புகள்

ஒரு கொத்துப் புல்

ஒரு கொத்துப் புல்

பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில்  யாத்ரீகர்களுக்காக    நவீன வசதிகளுடன்  அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில்    நான்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும்    மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்…… கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட்  என்ற    ஸ்தலத்திலிருந்து  14 கிலோ  மீட்டர் குட்டைக் குதிரையின் மேல்    ஆடி அல்லாடி இரண்டு மணி [Read More]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே.”   ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)   கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் பணத் திமிரா ? ஏழ்மை நீக்கப்படாமல் பார்த்துக் [Read More]

நட்பு

நட்பு

“கண்டிப்பா வந்துடறேன்…எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே… வெச்சுடறேன்”   “என்ன திவ்யா… யார் போன்ல?” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த்   “என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா… அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்… அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்… என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு [Read More]

அரசியல் குருபெயர்ச்சி

அரசியல் குருபெயர்ச்சி

புதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு [Read More]

இது மருமக்கள் சாம்ராஜ்யம்

இது மருமக்கள் சாம்ராஜ்யம்

”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு [Read More]

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     “குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் [Read More]

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு

  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம் [Read More]

 Page 187 of 187  « First  ... « 183  184  185  186  187 

Latest Topics

”பாவண்ணனைப் பாராட்டுவோம்”  விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். [Read More]

ஈரமனம் !

  சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக [Read More]

கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன் 1. எல்லாமும் [Read More]

கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் [Read More]

புரட்சி எழ வேண்டும் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. [Read More]

தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்

          சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை  ஒரு [Read More]

மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று

  சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து [Read More]

Popular Topics

Archives