தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

‘கவிதைகள்’ படைப்புகள்

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை வெவ்வேறு கோணங்களுக்கு உள்ளாக்கியபோதும் தட்டுப்பட்டபடியே இருந்தன அவை. இடப்பக்கக் கடைவழியே குதித்துச் [Read More]

அலையும் வெய்யில்:-

பார்க் பெஞ்சுகளில் சூடு ஏறி அமர்ந்திருந்தது. மரங்கள் அயர்ந்து அசைவற்று நின்றிருந்தன. ஒற்றைப்படையாய்ப் பூக்கள் பூத்திருந்தன. கொரியன் புல் துண்டுகள் பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. டெரகோட்டா குதிரை சாயம் தெறிக்கப் பாய்ந்தது. இலக்கற்ற பட்டாம்பூச்சி செடிசெடியாய்ப் பறந்தது. குழாய்களில் வழிந்த நீரை சூரியன் உறிஞ்சியபடி இருந்தது. உஷ்ணம் தகிக்க நிழல்களும் ஓடத் துவங்கி [Read More]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)  பிதற்றும் சிறுவன்  (கவிதை -37)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ சொல்ல நினைப்பதை நான் பேச வில்லை என்றால் எனது கன்னத்தில் அறைந்து விடு ! பிதற்றும் சிறுவன் தவறிப் பிடிபடும் போது அன்புத் தாய் போல் எனக்கு நன்னெறி புகட்டு ! தாக முள்ள மனிதன் சாகரம் நோக்கி ஓடினான் ! கழுத்துக்குக் கத்தியை நீட்டியது கடல் !   ++++++++++++   ரோஜாப் பூ மேடை நோக்கிய மல்லிகைப் பூவும் [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “மௌனத்தையும், அமைதியையும் நேசிப்பவனுக்குப் பிதற்றுவாயரிடமிருந்து எங்கே ஓய்வு கிடைக்கும் ?  கடவுள் என் ஆத்மா மீது பரிவு காட்டி மௌன சொர்க்கத்தில் தங்கிக் கொள்ள பேசாமைக்கு வரம் தருவாரா ?  இந்தப் பிரபஞ்சத்தில் நான் போய் ஏகாந்தத்தில் இனிதாய் வசிக்க எந்த மூலை முடுக்காவது இருக்கிறதா ?  வெற்றுக் காலிப் [Read More]

வட்ட மேசை

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும் அமர்ந்தது என்னவோ அந்த வட்ட மேசையின்மீது- சற்றே குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில் விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும் மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு இருந்தன சொற்கள் மேசையின் மீதாக ஒன்றின்மீது ஒன்றாக, குறுக்கு நெடுக்காக, குவியல் குவியலாக, சிறுமலையென.. ஆனால் ஏதொன்றும் சிதறி தவறிக் கீழே இறங்கவும் இல்லை; விழவும் இல்லை. [Read More]

நிழலின் படங்கள்…

நிழலின் படங்கள்…

எங்கிருந்தோ கூவுகிறது தனித்த அந்திமப்பறவை ஒன்று அலறல்களடக்கி மெல்லிய  அனத்தல்கள் மட்டுமே கூவல்களாக அதன் சப்தங்கள் நடுநிசியில் உயிரில் பாய்ந்து ஊடுருவி சிலிர்த்து எழும்பின ரோமகால்கள் சொந்தங்களையிழந்த தாக்கம் என்றோ தொட்டுச் சென்ற மிச்சமிருக்கும் ரவையின் வடு .. ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம் ரத்தசகதியில் கிடந்த அப்பாவின் சடலம் கோரமாய் சிதைக்கப்பட்ட தம்பியின் முகம் [Read More]

நெருப்பின் நிழல்

நெருப்பின் நிழல்

ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர்.   . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்… வாழ் சூட்சம  நெளிவுகள் .   . சூட்சமங்களின் அவசியமற்று மெழுகுவர்த்தியின் காலை சுற்றி வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய் மோன நிலையில் அசைவற்று – படுவேகமாய்,படுவேகமாய், உருமாறி திளைப்பில் துள்ளுகிறது நெருப்பின் [Read More]

பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்

பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார். நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு அவருக்கிருந்தது. முன்னூறு வருடங்களுக்கு முன்பு தன்னோடு விளையாடிய குழந்தைகளும் விளையாடிய இடமும் உருத்தெரியாமல் போயிருந்தது. உயிரோடு சமாதிக்குள் போனபிறகு பிள்ளைகளுக்கு பழக்குலைகளை அதன்மேல் முளைக்கச் செய்த அதிசயத்தை தன்னால் இன்னமும் நிகழ்த்தமுடியுமென நம்பியிருந்தார். [Read More]

கவிதை

கவிதை

எங்கே போயிருந்தது இந்த கவிதை மழை வரும் வரை.   * ஈரநிலமாய் மாறுதலுக்கு தயாராகிறார்கள் சன்னல்கள், கார் கண்ணாடி, சுவர்கள், மெட்ரோ ரயில்கள்   மரங்கள் அகோரிகள் வெயில், மழை, தூறல், பனி..   *   தாமதமாய் வந்த கணவன் மீது கோபம் கொள்ளும் மனைவி   படித்து முடித்து வரும் பையனை முதலில் சாப்பிடு என சந்தோசமாய் விரட்டும் அப்பா   விடுமுறை முடிந்து கிளம்பும் உறவுகாரப் பையன்களின் கடைசி [Read More]

அறிகுறி

  தனக்குத்தானே உருகிக்கொள்வது, பின் தேற்றிக்கொள்வது, நடந்தவற்றை மறுகோணம் கொண்டு பார்ப்பது, இப்படி நடந்திருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன் என்று நினைத்துக்கொள்வது, ஏற்கனவே நடந்தவற்றில் தனக்கு பிடித்த வகையில் முடிவுகளை மாற்றி வைத்துக்கொண்டு மனதிற்குள்ளேயே மகிழ்ச்சி கொள்வது, பின் அதைப்பற்றி பலரிடம் பெருமையாகப்பேசுவது போல நினைத்துக்கொள்வது, கடைசியில் [Read More]

 Page 227 of 237  « First  ... « 225  226  227  228  229 » ...  Last » 

Latest Topics

மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) [Read More]

மனுஷங்கடா – டிரயிலர்

  அம்ஷன் குமார்   [Read More]

முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் [Read More]

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

            மருத்துவப் பணியில் முழு கவனம் [Read More]

நீ என்னைப் புறக்கணித்தால் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் [Read More]

தர்மம் தடம் புரண்டது

திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் [Read More]

அம்ம வாழிப் பத்து—1

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் [Read More]

மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

( Pyrexia of unknown origin ) பொதுவாக காய்ச்சல் என்பது [Read More]

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் [Read More]

Popular Topics

Archives