பிரபஞ்சத்தின் மகத்தான நூறு மர்மங்கள் : வால்மீன்கள் முறிவது எப்படி, இணைவது எப்படி ?

This entry is part 10 of 17 in the series 12 ஜூன் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/22866-comet-ison-break-up-pose-a-threat-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ ++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டில் குஞ்சு பொரித்து பரிதி மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையத்தில் சோதித்தார் ! இரு தலை வால்மீன் முறிவும் […]

நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் கணித முறைப்பாடுகள் -9

This entry is part 11 of 17 in the series 12 ஜூன் 2016

    [Egyptian ‘s Hermetic Geometry] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://youtu.be/zMqzLrT1kQY https://youtu.be/djcJI8NcC2c +++++++++++ ‘எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical Tables] ஆகியவை கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருத்தியான முற்போக்குக் கணித, விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டுகின்றன. கணித மேதை பித்தகோரஸ், எரடோஸ்தனிஸ், ஹிப்பார்ச்சஸ் [Pythogoras, Eratothenes, Hipparchus], மற்ற கிரேக்க மேதைகள் அனைவரும் எங்கோ […]

திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி

This entry is part 5 of 15 in the series 5 ஜூன் 2016

முதல்  பிரதியை  சைவஹோட்டல்  வாயிலில்  வெளியிட்ட  விஞ்ஞான  ஆசிரியர் நாவலப்பிட்டியில்  படிப்பகம்  அமைத்து  இலக்கியப்பயிர் வளர்த்த  சீர்மியத்தொண்டர்   இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின்  வாழ்வையும்   பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  மூத்த  படைப்பாளி முருகபூபதி –  அவுஸ்திரேலியா நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.  முதல்  பிரதி,  சிறப்புப்பிரதி வழங்கும்  சடங்குகளுக்கும்  குறைவில்லை.  அவற்றை  அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள்  படிக்கிறார்களா ?  என்பது  வேறு  விடயம். இவ்வாறு  நூல்களின்  அரங்கேற்றங்கள்  கோலம்கொண்டிருக்கையில்,  ஒரு  எழுத்தாளரின்  நூலை முகத்திற்காக  விலைகொடுத்து  வாங்காமல்,  எதிர்பாராத […]

சூரியனை ஒளிமறைவாய்ச் சுற்றிவரும் ஒன்பதாம் பூதக்கோள் வேறு பரிதி மண்டலத்தில் திருடப் பட்டது !

This entry is part 7 of 15 in the series 5 ஜூன் 2016

  சூரியனின் ஒன்பதாம் பூதக்கோள் திருடப்பட்டது !  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது ! பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட பாதை. ! குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும் நெப்டியூன் நிறை. பூமியைப் போல் அது பத்து மடங்கு பளு […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8

This entry is part 11 of 15 in the series 5 ஜூன் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZoevycJ1bbY https://youtu.be/0bRWBwP1KcQ https://youtu.be/xDgkHd670PU ‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘ கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347] ‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச […]

இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்

This entry is part 6 of 14 in the series 29 மே 2016

    India’s Mini Space Shuttle இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல் ++++++++++++++++++++++ ஏவு வாகனம் [RLV-TD] காலை 7 மணிக்கு  அண்ட வெளிக்கு ஏவப் பட்டது.  நாங்கள் முதன்முதல் மீள் பயன்பாடு வாகனப் பொறி நுணுக்க முன்னோடிச் சாதனையை [RLV – TD, Reusable Launch Vehicle Technology Demonstration] வெற்றிகரமாய்ச் சாதித்துக் காட்டியுள்ளோம். தேவி பிரசாத் கார்னிக் [இந்திய விண்வெளி ஆய்வு அதிபர்] முழு வடிவ மீள் பயன்பாடு ஏவு வாகனம் [Reusable Launch Vehicle-RLV] […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

This entry is part 7 of 14 in the series 29 மே 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’ அரபிய முதுமொழி ‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான பிரமிட் கூரிய கோணங்களுடன் நிற்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகு மாயத்திரை ஒன்று நம் முன்பு விழுகிறது. பிரமிடின் வலப்புறமும், இடப்புறமும் சில சமயங்களில் எருமை மாடுகள் புல் மேய்ந்து கொண்டுள்ளன. சில சமயம் கொக்கு […]

அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்

This entry is part 2 of 12 in the series 22 மே 2016

நண்பர்களே,   எனது இரண்டாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது நூல் வடிவில் வருகிறது.       – நூல் பெயர் : அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்  – பக்கங்கள் : 524 – விலை : 500 ரூ. -வெளியிடுவோர் : வையவன் தாரிணி […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5

This entry is part 3 of 11 in the series 15 மே 2016

(Ancient Great Egyptian Paintings) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி! பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான்! ‘ […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4

This entry is part 2 of 10 in the series 8 மே 2016

(Paintings in The Great Abu Simbel Temples of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓ! உறங்குகிறாய் நீயோ! உறக்கம் என்ப தென்ன ? இறப்பின் எதிர்ப் பிம்பம் அது! சிறப்பாக உன்னதப் படைப்புகள் பிறக்கட்டும், மறைந்த பிறகு நின் பிம்பம் இறவாத ஓர் நிரந்தரம் நிலை பெறுவதற்கு! ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி ‘உன் மண்டை ஓட்டை எடு; எலும்புகளை சேகரி; மற்ற உடற் கூறுகளையும் சேர்த்து ஒட்டியுள்ள மண்ணை […]