அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

This entry is part 4 of 18 in the series 14 பெப்ருவரி 2016

இரா. நாகேஸ்வரன். நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றியக் கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா! ஈரேழ் உலகை சூலகத்தில் இட்டவள் சீராய் விரித்த விஞ்சை ஓதுவோம் கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்) தீரா அழகே/அறிவேச் சிறப்பு [இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம் வெடித்து வந்ததை, தெரிந்தவற்றைக் கொண்டுக் காணும் போதும், அதன் அழகு பீடுடையது.] ஏந்திழையின்பொன்சூல் வெடித்தே விரிய___ _ இழையெங்கும் சூழ்கொண் டுழன்றுப் பொடிக்க _ மழையாய், களிகொண்டத் தூள்கூடி கூட்டுத்தூள் விசைபெற்றே ஆன தணு! […]

பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்

This entry is part 15 of 18 in the series 14 பெப்ருவரி 2016

(San Francisco Golden Gate Suspension Bridge) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்! பாரதியார் (பாரத தேசம்) ++++++++++++ முன்னுரை: கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் […]

ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்

This entry is part 5 of 19 in the series 7 பெப்ருவரி 2016

   Panama Canal (1870-1914) [The Greatest Engineering Marvel] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ https://youtu.be/v4_yX_8HXig https://youtu.be/YzCULxAmkRU https://youtu.be/i5cFJ4j0qzw https://youtu.be/VF7cA6I3zGY https://youtu.be/VOu8aqE5GN0 +++++++++++++++++++++++   மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்; மலை அடுக்கில் கட்டிய நீரணைக் கணவாய்; வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இடையில் புனைத்தொட்டி நிரப்பி ஏற்றி இறக்கும் கப்பலை.  மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய் கப்பல்கள் போய்வரும் ஒப்பிலா நீர் மார்க்கம்.    முன்னுரை: […]

பி​ரெ​ன்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

This entry is part 4 of 19 in the series 31 ஜனவரி 2016

  [Eiffel Tower in Paris (1887-1889)] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓங்கி உயர்ந்த உலோகக் கோபுரம், பிரென்ச் புரட்சி வெற்றி  நினை வூட்டும்! தொழிற்புரட்சி காலத்தின் நூதனக் கோபுரம், பொறியியல் சாதனை நுணுக்கம் காட்டும்!   முன்னுரை: நவீன உலகத்தின் பொறிநுணுக்க அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பிரான்சின் ஐஃபெல் கோபுரம்! முடிசூடிய மன்னர் ஆட்சியைக் கவிழ்த்தி, 1789 ஆம் ஆண்டு குடியரசை முதன்முதல் நிலைநாட்டிய பிரென்ச் புரட்சி வெற்றியைக் கொண்டாடும் […]

புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு

This entry is part 4 of 22 in the series 24 ஜனவரி 2016

    புறக்கோளாய் சூரியனுக்கோர் புதிய பூதக்கோள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பப் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது ! பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட பாதை. குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும். நெப்டியூன் நிறை. பூமியைப் போல் அதற்கு பத்து மடங்கு பளு. புறக்கோள்கள் போல் […]

நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

This entry is part 1 of 16 in the series 17 ஜனவரி 2016

கார்ல் சேகன் (1934-1996) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ “பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்” “ஒன்று இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை என்றால், அது இல்லை என்பதற்குச் சான்றாகாது.” “நீ மூலப் பண்டங்களிலிருந்து ஓர் ஆப்பத்தைத் தயாரிக்க விரும்பினால், முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் படவேண்டும்.” கார்ல் சேகன் […]

மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி

This entry is part 11 of 16 in the series 17 ஜனவரி 2016

நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை. பேக்டீரியா , வைரஸ் , காளான் போன்ற்வை […]

பிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.

This entry is part 7 of 12 in the series 10 ஜனவரி 2016

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM https://youtu.be/dLG0-tmimsc https://youtu.be/VOz4PkdY7aA https://youtu.be/ofI03X9hAJI https://youtu.be/4eKIjkk0NVY https://youtu.be/g-MT4mIyqc0 ++++++++++++++++ ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும்.  மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு […]

மருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்

This entry is part 4 of 12 in the series 10 ஜனவரி 2016

             தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டுபண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில்  பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.           தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் பெரியவரிடமும் இது பரவலாகக் காணப்படும். […]

நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது

This entry is part 4 of 18 in the series 3 ஜனவரி 2016

  பொழுது புலர்ச்சி விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/MTfMBJngwtw https://youtu.be/0bWZ5U-YYq4 https://youtu.be/5OFgJwdZxRc http://dawn.jpl.nasa.gov/mission/live_shhttots.html https://twitter.com/NASA_Dawn http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html#ooid=lweDJsdToMMQlqJIAcCgIW64PjI42ma0 ++++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசியை விண்வெளியில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினியில் இறக்கும் விண்கப்பல் ! வக்கிரக் கோள் […]