தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஆகஸ்ட் 2018

‘அறிவியல் தொழில்நுட்பம்’ படைப்புகள்

2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்து உலகை நீத்தார் பெருமை யாக நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத் தவ்விய தள உளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் கொண்டு இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று வால் வீசிய தூசியைப் பிடித்து வந்தார் காசினிக்கு ! வக்கிரக் கோள் மாதிரியை [Read More]

இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்

இராம.வயிரவன் rvairamr@gmail.com   ஐபோனில் இரண்டு விரல்களால் ஒரு படத்தைப் பெரிதாக்கி விடுவதைப் போல எதையும் பெரிதாக்கி விடுகிறான் மனிதன். ஆம் மனிதன் எதையுமே மிகைப்படுத்தி விடுகிறான். யதார்த்தம்தான் இயல்பானது; அதுதான் உண்மை நிலை; அதற்கு எப்போதுமே சக்தி அதிகம். ஒருவரை விரும்பினால் ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுவதும், வெறுத்தால் அடியோடு வெறுத்து ஒதுக்குவதும் மிகைப்படுத்தல்களே. அவை [Read More]

பூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?

  (கட்டுரை: 4) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் பாய்மரத் தீவுகள் காலக்ஸி ஒளிமந்தை ! வாயு முகில் குளிர்ந்து போய் மாயமாய் ஈர்ப்பு விசை சுருக்கி உஷ்ணம் பல மில்லியன் ஆகி உருண்டு திரண்டு ஒளிமந்தை விண்மீன்களாய் விழி சிமிட்டும் ! அகில வெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் இரு காலக்ஸிகள் மோதினால் கைச் சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் [Read More]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்     (கட்டுரை 83) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை நாடி கரும்பிண்டம் படைத்தான் கண்பட்ட விண்வெளி எல்லாம் ! ஏராளமாய் பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பது கரும்பிண்டம் ! கதிர் வீசும் கரும்பிண்டம் கண்ணுக்குத் தெரியாது கருவிக்குப் புலப்படும், அதன் [Read More]

2012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியது

  (கட்டுரை : 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோள் செம்மண்ணில் ஊர்ந்து போகுது நாசாவின் ஆர்வ நோக்கி ஊர்தி. நூதனத் தளவூர்தி. சாதனை புரியும் வாகனம் ! தாறுமா றான களத்தில் ஆறு சக்கரத் தேர் உலவும் ! நீள மானது ஊர்தி ! கனமானது ! இரண்டாண்டு இயங்கும். இதுவரை ஏவப் படாத புதுமுறை விஞ்ஞான ஆய்வகம் ! கதிரியக்க மின்சக்தியும் பரிதி வெப்ப மின்கலமும் கருவிகளை இயக்கும் [Read More]

2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி

  (கட்டுரை : 7) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியாவும் அடுத்தாண்டு செந்நிறக்கோள் சுற்றப் போகுது ! சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் பந்தயம் தான் ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாவது சந்திராயன் மூன்றாண்டில் சென்று இறக்கும் [Read More]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி

    (கட்டுரை 82) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் ஊழ்விதியை எழுதப் போவது புரியாத கருமைச் சக்தியா ? விரிய வைக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா ? ஒளிமந்தைகளின் இழுக்கும் விசைக்கு எதிராய் விலக்கு விசைபோல் இலக்கு கொள்வது. கால வெளிக் கருங்கடலில் ! விண்வெளியின் உண்மை நிறம் கருமையா ? ஆழியைச் சுற்றிக் கோள்கள் படைக்கும் காலக் குயவனின் [Read More]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)

  (கட்டுரை 81) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலமான கரு எங்கே கர்ப்ப மானது ? கரு இல்லாது உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் கருமைப் பிண்டம் அணு உருவில் அடர்த்தியாக இருந்ததா ? பெருவெடிப் பில்லாமல் பிரம்மா படைத்தாரா பிரபஞ்சத்தை [Read More]

2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !

  (கட்டுரை -2) (New Horizon Spaceship) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் உந்திச் சென்று விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் துணைக் கோளையும் ! ஆயுள் நீடிக்க ஒய்வில் முடங்கிய கருவிகள் சோதிக்கப் பட்டன ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! வால்மீன் மந்தைகள் [Read More]

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு     (கட்டுரை -8) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உருவாக்கியது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி [Read More]

 Page 47 of 56  « First  ... « 45  46  47  48  49 » ...  Last » 

Latest Topics

அப்பால்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது [Read More]

வார்த்தைப்பொட்டலங்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் : [Read More]

தொடுவானம் 234. பேராயர் தேர்தல்

டாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து [Read More]

ஞாபக மறதி

டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் [Read More]

நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ [Read More]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – [Read More]

கலைஞர் மு கருணாநிதி  –

கலைஞர் மு கருணாநிதி –

  பிறப்பு: ஜூன் 3, 1924 மறைவு : ஆகஸ்ட் 7, 2018       [Read More]

Popular Topics

Archives